11-ஆம் நூற்றாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பயனரால் 11ம் நூற்றாண்டு, 11-ஆம் நூற்றாண்டு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 4: வரிசை 4:


== நிகழ்வுகள் ==
== நிகழ்வுகள் ==
[[Image:Bayeux Tapestry WillelmDux.jpg|right|thumb|240px|1066 இல் [[ஹேஸ்டிங்ஸ் சண்டை]] நடைபெருவதற்கான மூல நிகழ்வுகள்]]
* [[1001]], கசுனியை சேர்ந்த மகமூத் என்ற இசுலாமியர் தலைவர் [[வட இந்தியா]] நோக்கி படையெடுத்தார். இது [[1027]]இல் சோமநாத்தின் அழிவோடு முற்றுப்பெற்றது.
* [[1001]], [[கசினியின் மகுமூது|கசுனியை சேர்ந்த மகமூத்]] என்ற இசுலாமியர் தலைவர் [[வட இந்தியா]] நோக்கி தொடர்படையெடுத்தார். இது [[1027]]இல் சோமநாத்தின் அழிவோடு முற்றுப்பெற்றது.
* [[1025]]: அரசர் [[இராசேந்திர சோழன்]] தனது தலைநகரத்தினை [[தஞ்சாவூர்|தஞ்சாவூரில்]] இருந்து [[கங்கைகொண்ட சோழபுரம்|கங்கைகொண்ட சோழபுரத்திற்கு]] நகர்த்தினார்.
* [[1054]], கிழக்கு-மேற்கு பெரும் முரண்பாடு தோன்றி [[கத்தோலிக்க திருச்சபை]]யும் [[கிழக்கு மரபு வழாத்திருச்சபை]]யும் பிரிந்தன. பொதுவாக 1054 ஆம் ஆண்டு இது தோன்றியதாக கூறப்பட்டாலும், இது பல பத்தாண்டுகளாகக் காணப்பட்ட கருத்து வேறுபாடுகளின் விளைவாகும்.
* [[1054]], கிழக்கு-மேற்கு பெரும் முரண்பாடு தோன்றி [[கத்தோலிக்க திருச்சபை]]யும் [[கிழக்கு மரபு வழாத்திருச்சபை]]யும் பிரிந்தன. பொதுவாக 1054 ஆம் ஆண்டு இது தோன்றியதாக கூறப்பட்டாலும், இது பல பத்தாண்டுகளாகக் காணப்பட்ட கருத்து வேறுபாடுகளின் விளைவாகும்.
* [[1054]]: ஓர் பெரிய [[மீயொளிர் விண்மீன் வெடிப்பு]] காணப்படுகிறது. இதுவே தற்போதைய [[நண்டு வடிவ நெபுலா]] ஆக மாறியது.
* [[1065]]: [[செல்யூக் பேரரசு]] [[சியார்சியா (நாடு)|சியார்சியா]] மீது தனது முதல் படையெடுப்பினை நடத்தியது.
* [[1065]]: [[கலீசியா]] மற்றும் [[போர்த்துகல்]] நாடுகளிக்கு விடுதலைக் கிடைக்கின்றது.
* [[1068]]: [[வீரராஜேந்திர சோழன்]] தனது படைகளை மலேசியா மற்றும் [[இந்தோனேசியா]]விற்கு அனுப்புகிறார்.
* [[1068]]: [[செல்யூக் பேரரசு]] [[சியார்சியா (நாடு)|சியார்சியா]]வினை இரண்டாம் முறையாக அழித்தது.
* [[1091]]: [[நோர்மானியர்]] [[மால்ட்டா]] மற்றும் அதன் சுற்றுப்புறத் தீவுகளையும் கைப்பற்றினர்.
* [[1096]]: [[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்]] [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] முதன் முதலாக சொற்பொழிவுகளை நடத்தியது.
* [[1098]]: [[பிங்கெனின் ஹில்டெகார்ட்]], எழுத்தாளர், இறை இசையமைப்பாளர், மெய்யியலாளர், பிறந்தார்.
* [[1099]], [[முதல் சிலுவைப்போர்]] [[யெருசலேம்]] நகரை கைப்பற்றியது.
* [[1099]], [[முதல் சிலுவைப்போர்]] [[யெருசலேம்]] நகரை கைப்பற்றியது.
*[[மியன்மார்]] மன்னன் ஆனவர்தன் [[இலங்கை]]க்கு யாத்திரை மேற்கொண்டான், திரும்பிச்சென்ற அவன் தனது நாட்டை [[தேரவாத பௌத்தம்|தேரவாத பௌத்த]]துக்கு மாற்றினான்.
*[[மியன்மார்]] மன்னன் ஆனவர்தன் [[இலங்கை]]க்கு யாத்திரை மேற்கொண்டான், திரும்பிச்சென்ற அவன் தனது நாட்டை [[தேரவாத பௌத்தம்|தேரவாத பௌத்த]]துக்கு மாற்றினான்.
==குறிப்பிடத்தக்கவர்கள்==
[[Image:StatueUrbanII.jpg|thumb|right|[[இரண்டாம் அர்பன் (திருத்தந்தை)|இரண்டாம் அர்பன்]]]]
[[Image:William I, Lichfield Cathedral.jpg|thumb|right|[[இங்கிலாந்தின் முதலாம் வில்லியம்]]]]
* [[இப்னு சீனா]] பல்துறை அறிவு கொண்டவரும், புகழ்பெற்ற [[மருத்துவர்|மருத்துவரும்]], மெய்யியலாளரும் ஆவார்
* [[அல் கசாலி]], இசுலாமிய இறையியலாளர், நீதிச் சபையினர், மெய்யியலாளர், அண்டவியலாளர், மற்றும் உளவியலாளர்
* பில்ஹானா, a [[காஷ்மீரி மொழி]] கவிஞர்
* [[ஏழாம் கிரகோரி (திருத்தந்தை)|ஏழாம் கிரகோரி]], திருத்தந்தை
* [[லீப் எரிக்சன்]], [[வட அமெரிக்கா]]வில் இறங்கிய முதல் ஐரோப்பியர்.
* [[மிலரேபர்]], திபெத் நாட்டு யோகி, கவிஞர்
* [[முரசாக்கி சிக்கிபு]], சப்பானிய பெண் நாவலாசிரியர் புலவர்
* [[ஓமர் கய்யாம்]], பாரசீகக் கவிஞர், கணிதவியலாளர், மெய்யியலாளர், மற்றும் வானியலாளர்
* [[பீட்டர் தமியான்]], [[திருச்சபையின் மறைவல்லுநர்]]
* [[முதலாம் இராஜராஜ சோழன்]], [[தமிழ்நாடு]] மற்றும் இலங்கையினை ஆன்டவர்
* [[இராசேந்திர சோழன்]], [[தமிழ்நாடு]] மற்றும் இலங்கையினை ஆன்டவர்
* [[இராஜாதிராஜ சோழன்]], சோழ அரசர்
* [[இரண்டாம் இராஜேந்திர சோழன்]], ச்
* [[இராமானுசர்]], இந்து தத்துவப் பிரிவுகளில் ஒன்றான வேதாந்தத்தின் விளக்கங்களில் ஒன்றான விசிஷ்டாத்துவைதத்தின் முன்னோடியாக விளங்கியவர்
* [[இரண்டாம் அர்பன் (திருத்தந்தை)|இரண்டாம் அர்பன்]], திருத்தந்தை
* [[வீரராஜேந்திர சோழன்]], திருத்தந்தை
* [[இங்கிலாந்தின் முதலாம் வில்லியம்]], இங்கிலாந்து அரசர்


==கட்டப்பட்ட கட்டிடங்கள்==
[[பகுப்பு:நூற்றாண்டுகள்]]
* [[தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்]] [[1010]] ஆம் ஆண்டில் [[முதலாம் இராஜராஜ சோழன்]] ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டது.
[[பகுப்பு:பதினோராம் நூற்றாண்டு]]
* [[வெஸ்ட்மின்ஸ்டர் மடம்]] [[இலண்டன்|இலண்டனில்]] [[1065]] ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.
* [[இலண்டன் கோபுரம்]] [[1078]] ஆம் ஆண்டில் கட்டப்பட்டது .
* [[புனித மாற்கு பசிலிக்கா]] [[வெனிசு]], இத்தாலியில் [[1063]] ஆம் ஆண்டில் மீண்டும் கட்டப்பட்டது.
* [[சாந்தியாகோ தே கோம்போசுதேலா பெருங்கோவில்]] கட்டிடப்பணிகள் ஸ்பெயினில் [[1075]] ஆம் ஆண்டில் துவங்கியது.

[[பகுப்பு:இரண்டாம் ஆயிரவாண்டு|11]]
[[பகுப்பு:பதினோராம் நூற்றாண்டு|*]]
[[பகுப்பு:நூற்றாண்டுகள்|11]]

16:56, 7 மார்ச்சு 2015 இல் நிலவும் திருத்தம்

ஆயிரமாண்டுகள்: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்: 10-ஆம் நூற்றாண்டு - 11-ஆம் நூற்றாண்டு - 12-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 1000கள் 1010கள் 1020கள் 1030கள் 1040கள்
1050கள் 1060கள் 1070கள் 1080கள் 1090கள்


11ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கி.பி. 1001 தொடக்கம் கி.பி. 1100 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. இது ஐரோப்பாவில் உயர் மத்திய காலப்பகுதி என் அழைக்கப்படுகிறது.

நிகழ்வுகள்

1066 இல் ஹேஸ்டிங்ஸ் சண்டை நடைபெருவதற்கான மூல நிகழ்வுகள்

குறிப்பிடத்தக்கவர்கள்

இரண்டாம் அர்பன்
இங்கிலாந்தின் முதலாம் வில்லியம்

கட்டப்பட்ட கட்டிடங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=11-ஆம்_நூற்றாண்டு&oldid=1814782" இலிருந்து மீள்விக்கப்பட்டது