12-ஆம் நூற்றாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 3: வரிசை 3:
'''கிபி 12ம் நூற்றாண்டு''' என்ற காலப்பகுதி [[கி.பி.]] [[1101]] தொடக்கம் கி.பி. [[1200]] வரையான காலப்பகுதியை குறிக்கிறது.
'''கிபி 12ம் நூற்றாண்டு''' என்ற காலப்பகுதி [[கி.பி.]] [[1101]] தொடக்கம் கி.பி. [[1200]] வரையான காலப்பகுதியை குறிக்கிறது.


==நடைபெற்றுக்கொன்டிருந்த நிகழ்வுகள்==

[[Image:Angkor wat temple.jpg|thumb|[[அங்கோர் வாட்]], [[இரண்டாம் சூரியவர்மன்|இரண்டாம் சூரியவர்மனின்]] ஆட்சியின்போது கம்போடியாவில் கட்டப்பட்டது.]]
== நிகழ்வுகள் ==
* [[கோதிக் கட்டிடக்கலை]] பிரான்ஸ்சில் துவங்குகிறது.
* இந்தியாவில், [[போசளர் கட்டிடக்கலை]] உச்சத்தை எட்டியது.
* [[பௌத்தம்|பௌத்தராக]] இருந்த [[மாலைதீவுகள்|மாலைதீவு]] மக்கள் [[சன்னி இஸ்லம்|சன்னி]] [[இஸ்லாம்]] [[மதம்|மதத்துக்கு]] மாற்றப்பட்டனர்.
* [[பௌத்தம்|பௌத்தராக]] இருந்த [[மாலைதீவுகள்|மாலைதீவு]] மக்கள் [[சன்னி இஸ்லம்|சன்னி]] [[இஸ்லாம்]] [[மதம்|மதத்துக்கு]] மாற்றப்பட்டனர்.

{{குறுங்கட்டுரை}}
==கண்டுபிடிப்புகள்==
[[பகுப்பு:நூற்றாண்டுகள்]]
* [[1185]]—[[காற்றாலை]]யினைப் பற்றிய முதல் குறிப்பு.
[[பகுப்பு:பன்னிரண்டாம் நூற்றாண்டு]]

==அரசியல் நிகழ்வுகள் ஆண்டுகளின்படி==
* [[1162]]: [[செங்கிஸ் கான்]], [[மங்கோலியப் பேரரசு|மங்கோலியப் பேரரசினை]] நிறுவியவர், டெமுசினில் பிறந்தார்.
* [[1191]]: [[செப்டம்பர் 7]], [[சலாகுத்தீன்|சலாகுத்தீனினை]] [[இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட்]] அர்சுப் சண்டையில் தோற்கடித்தார்.
* [[1192]]: ஜாஃப்பா போரில், அரசர் [[இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட்]] [[சலாகுத்தீன்|சலாகுத்தீனினைத்]] தோற்கடித்தார்.
* [[1193]]: [[நாளந்தா]], இந்தியாவின் தலைச்சிறந்த [[பௌத்தம்|பௌத்த]] பல்கலைக்கழகம் அழிக்கப்பட்டது.
* [[1193]]: [[கோரி முகமது|சுல்தான் முகமது கோரி]], [[பிருத்திவிராச் சௌகான்|பிருத்திவிராச் சௌகானைத்]] தோற்கடித்து இந்தியாவில் இசுலாமிய ஆட்சி அமையத்தவர்.

==குறிப்பிடத்தக்கவர்கள்==
[[Image:SaladinRexAegypti.jpg|thumb|[[சலாகுத்தீன்|சலாகுத்தீனின்]] பதினைந்தாம் நூற்றாண்டு வரைபடம்]]
* [[நான்காம் ஏட்ரியன் (திருத்தந்தை)|நான்காம் ஏட்ரியன்]], திருத்தந்தை
* அவேர்ரொஸ் [[இப்னு றுஷ்து]], பல்துறை இசுலாமிய அறிஞர்
* [[இரண்டாம் பாஸ்கரர்]], இந்திய வானியலாளர் மற்றும் கணிதவியலாளர்
* டேவிட் த பில்டர், [[சியார்சியா (நாடு)|சியார்சியா நாட்டு]] அரசர்
* முதலாம் திமித்ரி, [[சியார்சியா (நாடு)|சியார்சியா நாட்டு]] அரசர்
* [[புனித தோமினிக்]], புனிதர், [[தொமினிக்கன் சபை|தொமினிக்கன் சபையினை]] நிறுவியவர்
* [[அசிசியின் பிரான்சிசு]], புனிதர், [[பிரான்சிஸ்கன் சபை|பிரான்சிஸ்கன் சபையினை]] நிறுவியவர்
* [[செங்கிஸ் கான்]], [[மங்கோலியப் பேரரசு|மங்கோலியப் பேரரசின்]] பேரரசர்
* [[பிங்கெனின் ஹில்டெகார்ட்]], புனிதர், எழுத்தாளர், இறை இசையமைப்பாளர், மெய்யியலாளர்,கிறித்தவ உள்ளுணர்வாளர்
* [[இரண்டாம் லூசியஸ் (திருத்தந்தை)|இரண்டாம் லூசியஸ்]], திருத்தந்தை
* [[கோரி முகமது]], [[ஆப்கானித்தான்|ஆப்கானித்தானின்]] ஆட்சியாளர்
* [[ஓமர் கய்யாம்]], [[ஈரான்|பெர்சிய]] கவிஞர் மற்றும் [[வானியல் வல்லுநர்]]
* [[பிருத்திவிராச் சௌகான்]], இந்தியாவிலுள்ள [[அஜ்மீர்|அஜ்மீரின்]] அரசர்
* [[இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட்]], அரசர்
* [[சலாகுத்தீன்]], [[எகிப்து]] மற்றும் [[சிரியா]]வினை ஆட்சி செய்தவர்
* [[இரண்டாம் சூரியவர்மன்]], [[கெமர் பேரரசு|கெமர்]] பேரரசர்
* [[தாமஸ் பெக்கெட்]], புனிதர், கேன்டர்பரி பேராயராக இருந்தவர்
* [[சூ சி]], [[நவ கன்பூசியம்]] சீன மெய்யியலாளர்

==தற்போதைய கலாச்சாரத்தில்==
* [[2008]] ஆம் ஆண்டில் வெளிவந்த [[தமிழ்]]த் திரைப்படம் ''[[தசாவதாரம் (2008 திரைப்படம்)|தசாவதாரத்தில்]]'' கற்பனையாக [[சைவ சமயம்|சைவ சமயத்திற்கும்]] [[வைணவ சமயம்|வைணவ சமயத்திற்கும்]] பூசல் இருந்ததாக காண்பிக்கப்பட்டது.

[[பகுப்பு:இரண்டாம் ஆயிரவாண்டு|12]]
[[பகுப்பு:பன்னிரண்டாம் நூற்றாண்டு|*]]
[[பகுப்பு:நூற்றாண்டுகள்|12]]

19:08, 6 மார்ச்சு 2015 இல் நிலவும் திருத்தம்

ஆயிரமாண்டுகள்: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்: 11-ஆம் நூற்றாண்டு - 12-ஆம் நூற்றாண்டு - 13-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 1100கள் 1110கள் 1120கள் 1130கள் 1140கள்
1150கள் 1160கள் 1170கள் 1180கள் 1190கள்


கிபி 12ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கி.பி. 1101 தொடக்கம் கி.பி. 1200 வரையான காலப்பகுதியை குறிக்கிறது.

நடைபெற்றுக்கொன்டிருந்த நிகழ்வுகள்

அங்கோர் வாட், இரண்டாம் சூரியவர்மனின் ஆட்சியின்போது கம்போடியாவில் கட்டப்பட்டது.

கண்டுபிடிப்புகள்

அரசியல் நிகழ்வுகள் ஆண்டுகளின்படி

குறிப்பிடத்தக்கவர்கள்

சலாகுத்தீனின் பதினைந்தாம் நூற்றாண்டு வரைபடம்

தற்போதைய கலாச்சாரத்தில்

"https://ta.wikipedia.org/w/index.php?title=12-ஆம்_நூற்றாண்டு&oldid=1814374" இலிருந்து மீள்விக்கப்பட்டது