முப்தி முகமது சயீத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 31: வரிசை 31:
|alma_mater =
|alma_mater =
}}
}}
'''முப்தி முகமது சயீத்''' (''Mufti Mohammad Sayeed'', {{lang-ks|मुफ़्ती मुहम्मद सईद <small>([[தேவநாகரி]])</small>, مفتی محمد سید <small>([[நஸ்தலீகு வரிவடிவம்|நஸ்தலீகு]])</small>}}) (பிறப்பு: சனவரி 12, 1936) [[இந்தியா]]வின் [[சம்மு காசுமீர்]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தைச்]] சேர்ந்த [[அரசியல்வாதி]] ஆவார். இவர் நவம்பர் 2, 2002 முதல் நவம்பர் 2, 2005 வரை [[சம்மு காசுமீர் பிரதமர் மற்றும் முதலமைச்சர்களின் பட்டியல்|சம்மு காசுமீர் முதலமைச்சராக]] இருந்துள்ளார்.மீண்டும் இரண்டாம் முறையாக 2015 மார்ச்சு இரண்டாம் தேதியில் சம்மு காசுமீர் மாநில முதலமைச்சர் பதவியை ஏற்றார்.''[[காஷ்மீர் பிரச்சினை|காசுமீர் சிக்கலுக்கான]] தீர்வு காண்பதில் காசுமீர் மக்களுடன் நிபந்தனையற்ற [[உரையாடல்]]கள் தொடங்கப்பட வேண்டும் என வற்புறுத்துவதற்காக'' சூலை 1999இல் [[சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி]] என்ற அரசியல் கட்சியை நிறுவினார்.<ref name = "rediff_new_party">{{cite news | last = Mukhtar | first = Ahmad | title = Mufti floats new regional party in Kashmir | work=[[ரெடிப்.காம்]] | date = சூலை 28, 1999 | url = http://www.rediff.com/news/1999/jul/28mufti.htm | accessdate = மார்ச் 5, 2009}}</ref>
'''முப்தி முகமது சயீத்''' (''Mufti Mohammad Sayeed'', {{lang-ks|मुफ़्ती मुहम्मद सईद <small>([[தேவநாகரி]])</small>, مفتی محمد سید <small>([[நஸ்தலீகு வரிவடிவம்|நஸ்தலீகு]])</small>}}) (பிறப்பு: சனவரி 12, 1936) [[இந்தியா]]வின் [[சம்மு காசுமீர்]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தைச்]] சேர்ந்த [[அரசியல்வாதி]] ஆவார். இவர் நவம்பர் 2, 2002 முதல் நவம்பர் 2, 2005 வரை [[சம்மு காசுமீர் பிரதமர் மற்றும் முதலமைச்சர்களின் பட்டியல்|சம்மு காசுமீர் முதலமைச்சராக]] இருந்துள்ளார். மீண்டும் இரண்டாம் முறையாக 2015 மார்ச்சு இரண்டாம் தேதியில் சம்மு காசுமீர் மாநில முதலமைச்சர் பதவியை ஏற்றார்.''[[காஷ்மீர் பிரச்சினை|காசுமீர் சிக்கலுக்கான]] தீர்வு காண்பதில் காசுமீர் மக்களுடன் நிபந்தனையற்ற [[உரையாடல்]]கள் தொடங்கப்பட வேண்டும் என வற்புறுத்துவதற்காக'' சூலை 1999இல் [[சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி]] என்ற அரசியல் கட்சியை நிறுவினார்.<ref name = "rediff_new_party">{{cite news | last = Mukhtar | first = Ahmad | title = Mufti floats new regional party in Kashmir | work=[[ரெடிப்.காம்]] | date = சூலை 28, 1999 | url = http://www.rediff.com/news/1999/jul/28mufti.htm | accessdate = மார்ச் 5, 2009}}</ref>
==மேற்சான்றுகள்==
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
{{Reflist}}

11:39, 2 மார்ச்சு 2015 இல் நிலவும் திருத்தம்

முஃப்தி முகமது சயீது
உள்துறை அமைச்சர்
பதவியில்
2 திசம்பர் 1989 – 10 நவம்பர் 1990
பிரதமர்வி. பி. சிங்
முன்னையவர்சர்தார் பூடா சிங்
பின்னவர்சந்திரசேகர்
சம்மு காசுமீர் முதலமைச்சர்
பதவியில்
நவம்பர் 2, 2002 – நவம்பர் 2, 2005
முன்னையவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்னவர்குலாம் நபி ஆசாத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபிஜ்பெகரா, இந்தியா
அரசியல் கட்சிசம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி (1999-நடப்பில்)
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு (1991-1999; 1987க்கு முன்பு)
ஜனதா தளம் (1987-1991)

முப்தி முகமது சயீத் (Mufti Mohammad Sayeed, காஷ்மீரி: मुफ़्ती मुहम्मद सईद (தேவநாகரி), مفتی محمد سید (நஸ்தலீகு)) (பிறப்பு: சனவரி 12, 1936) இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் நவம்பர் 2, 2002 முதல் நவம்பர் 2, 2005 வரை சம்மு காசுமீர் முதலமைச்சராக இருந்துள்ளார். மீண்டும் இரண்டாம் முறையாக 2015 மார்ச்சு இரண்டாம் தேதியில் சம்மு காசுமீர் மாநில முதலமைச்சர் பதவியை ஏற்றார்.காசுமீர் சிக்கலுக்கான தீர்வு காண்பதில் காசுமீர் மக்களுடன் நிபந்தனையற்ற உரையாடல்கள் தொடங்கப்பட வேண்டும் என வற்புறுத்துவதற்காக சூலை 1999இல் சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி என்ற அரசியல் கட்சியை நிறுவினார்.[1]

மேற்சான்றுகள்

  1. Mukhtar, Ahmad (சூலை 28, 1999). "Mufti floats new regional party in Kashmir". ரெடிப்.காம். http://www.rediff.com/news/1999/jul/28mufti.htm. பார்த்த நாள்: மார்ச் 5, 2009. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முப்தி_முகமது_சயீத்&oldid=1812742" இலிருந்து மீள்விக்கப்பட்டது