துலோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fr.ta (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 31: வரிசை 31:




'''துலோன்''' ({{lang-fr|Toulon}} {{ஒலி|து.லொ<sup>(ன்)</sup>}}) என்பது [[பிரான்சு|பிரான்சின்]] தென்கிழக்கில் [[நடுநிலக் கடல்|நடுநிலக் கடற்கரை]] அருகில் ஆமைந்துள்ள ஒரு துறைமுக நகரம். பிரான்சு தென்கிழக்கு பகுதியில், [[மர்சேய்]] [[நீஸ்]] ஊர்களூக்கு பின், துலோன் முன்றாவது நகர். இதன் மக்கள் தொகை 165.000 (2012). இந்நகர் பிரான்சின் முதல் கடற்படை ராணுவ துறைமுகமும் ஆகியது.
'''துலோன்''' ({{lang-fr|Toulon}} {{ஒலி|து.லொ<sup>(ன்)</sup>}}) என்பது [[பிரான்சு|பிரான்சின்]] தென்கிழக்கில் [[நடுநிலக் கடல்|நடுநிலக் கடற்கரை]] அருகில் அமைந்துள்ள ஒரு துறைமுக நகரமாகும். பிரான்சு தென்கிழக்கு பகுதியில், [[மர்சேய்]] [[நீஸ்]] ஊர்களூக்குப் பின், துலோன் முன்றாவது நகர். இதன் மக்கள் தொகை 165.000 (2012). இந்நகர் பிரான்சின் முதல் கடற்படை ராணுவத் துறைமுகமும் ஆகியது.


[[ஆல்ப்ஸ்]] மலைத்தொடர்களுக்கும் நடுநிலகடலுக்கும் இடையில் அமைந்துள்ளதால் ஐரோப்பிய சுற்றுலா பயணிகள் துலோனை மிகவும் விரும்புவார்கள்.
[[ஆல்ப்ஸ்]] மலைத்தொடர்களுக்கும் நடுநிலக்கடலுக்கும் இடையில் அமைந்துள்ளதால் ஐரோப்பிய சுற்றுலா பயணிகள் துலோனை மிகவும் விரும்புவார்கள்.


[[பகுப்பு:பிரான்சின் நகரங்கள்]]
[[பகுப்பு:பிரான்சின் நகரங்கள்]]

23:39, 23 பெப்பிரவரி 2015 இல் நிலவும் திருத்தம்

துலோன்
Place de la Liberté
-இன் அமைவிடம்
Map
நாடுபிரான்சு
அரசு
 • நகரமுதல்வர்திரு ஃபல்கொ / H Falco
மக்கள்தொகை 164,899
நேர வலயம்ம.ஐ.நே (ஒசநே+01:00)
 • கோடை (பசேநே)ம.ஐ.கோ.நே (ஒசநே+02:00)


துலோன் (பிரெஞ்சு மொழி: Toulon ஒலிப்பு : து.லொ(ன்) ) என்பது பிரான்சின் தென்கிழக்கில் நடுநிலக் கடற்கரை அருகில் அமைந்துள்ள ஒரு துறைமுக நகரமாகும். பிரான்சு தென்கிழக்கு பகுதியில், மர்சேய் நீஸ் ஊர்களூக்குப் பின், துலோன் முன்றாவது நகர். இதன் மக்கள் தொகை 165.000 (2012). இந்நகர் பிரான்சின் முதல் கடற்படை ராணுவத் துறைமுகமும் ஆகியது.

ஆல்ப்ஸ் மலைத்தொடர்களுக்கும் நடுநிலக்கடலுக்கும் இடையில் அமைந்துள்ளதால் ஐரோப்பிய சுற்றுலா பயணிகள் துலோனை மிகவும் விரும்புவார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=துலோன்&oldid=1810264" இலிருந்து மீள்விக்கப்பட்டது