துலோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fr.ta (பேச்சு | பங்களிப்புகள்) துலோன், பிரான்சு நகரம் |
Fr.ta (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''துலோன்''' |
'''துலோன்''' ({{lang-fr|Toulon}} {{ஒலி|து.லொ<sup>(ன்)</sup>}}) என்பது [[பிரான்சு|பிரான்சின்]] தென்கிழக்கில் [[நடுநிலக் கடல்|நடுநிலக் கடற்கரை]] அருகில் ஆமைந்துள்ள ஒரு துறைமுக நகரம். பிரான்சு தென்கிழக்கு பகுதியில், [[மர்சேய்]] [[நீஸ்]] ஊர்களூக்கு பின், துலோன் முன்றாவது நகர். இதன் மக்கள் தொகை 165.000 (2012). இந்நகர் பிரான்சின் முதல் கடற்படை ராணுவ துறைமுகமும் ஆகியது. |
||
[[ஆல்ப்ஸ்]] மலைத்தொடர்களுக்கும் நடுநிலகடலுக்கும் இடையில் அமைந்துள்ளதால் ஐரோப்பிய சுற்றுலா பயணிகள் துலோனை மிகவும் விரும்புவார்கள். |
|||
[[பகுப்பு:பிரான்சின் நகரங்கள்]] |
|||
[[பகுப்பு:துறைமுகங்கள்]] |
21:36, 23 பெப்பிரவரி 2015 இல் நிலவும் திருத்தம்
துலோன் (பிரெஞ்சு மொழி: Toulon ஒலிப்பு : து.லொ(ன்) ) என்பது பிரான்சின் தென்கிழக்கில் நடுநிலக் கடற்கரை அருகில் ஆமைந்துள்ள ஒரு துறைமுக நகரம். பிரான்சு தென்கிழக்கு பகுதியில், மர்சேய் நீஸ் ஊர்களூக்கு பின், துலோன் முன்றாவது நகர். இதன் மக்கள் தொகை 165.000 (2012). இந்நகர் பிரான்சின் முதல் கடற்படை ராணுவ துறைமுகமும் ஆகியது.
ஆல்ப்ஸ் மலைத்தொடர்களுக்கும் நடுநிலகடலுக்கும் இடையில் அமைந்துள்ளதால் ஐரோப்பிய சுற்றுலா பயணிகள் துலோனை மிகவும் விரும்புவார்கள்.