கலபர்சொன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24: வரிசை 24:


[[பகுப்பு:லூசோன்]]
[[பகுப்பு:லூசோன்]]
[[பகுப்பு:பிலிப்பீன்சின் பிராந்தியங்கள்]]

12:55, 17 பெப்பிரவரி 2015 இல் நிலவும் திருத்தம்

கலபர்சொன்
Region IV-A

CALABARZON
Southern Tagalog Mainland
பிராந்தியம்
அலுவல் சின்னம் கலபர்சொன் Region IV-A
சின்னம்
பிலிப்பீன்சின் வரைபடத்தில் கலபர்சொன் Region IV-A இன் அமைவிடம்
பிலிப்பீன்சின் வரைபடத்தில் கலபர்சொன்
Region IV-A இன் அமைவிடம்
நாடுபிலிப்பீன்சு
தீவுக் கூட்டம்லூசோன்
பிராந்திய மத்திய நிலையம்கலம்பா நகரம், லகுனா மாகாணம்
பரப்பளவு
 • மொத்தம்16,368.12 km2 (6,319.77 sq mi)
மக்கள்தொகை (2010)[1]
 • மொத்தம்1,26,09,803
 • அடர்த்தி770/km2 (2,000/sq mi)
நேர வலயம்பிநேவ (ஒசநே+8)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுPH-40
மாகாணங்கள்5
நகரங்கள்18
நகராட்சிகள்129
பரங்கேகள்4,011
மாவட்டங்கள்19

'கலபர்சொன் என்பது பிலிப்பீன்சில் அமைந்துள்ள பிராந்தியங்களுள் ஒன்றாகும். இது பிராந்தியம் IV-A எனவும் குறிப்பிடப்படுகின்றது. இது தென் தகலாகு பெருநிலம் என அனைவராலும் அறியப்படுகின்றது.[2] 12,609,803 மக்கள் சனத்தொகையை இப்பிராந்தியம் கொண்டுள்ளது.[3] இது ஐந்து மாகாணங்களை உள்ளடக்கியது. இம்மாகாணங்களின் பெயர்களில் இருந்தே இதற்கு கலபர்சொன் எனும் பெயர் வந்தது. இது லூசோனின் தென்மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. அதிக புகழ்பூத்த இரண்டாவது பிராந்தியம் இதுவாகும்.

மேற்கோள்கள்

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; NSO என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. "Philippines EIA". Emb.gov.ph. பார்க்கப்பட்ட நாள் 2012-10-29.
  3. http://www.dtop10list.com/2013/01/top-10-most-populated-region-in.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலபர்சொன்&oldid=1807879" இலிருந்து மீள்விக்கப்பட்டது