2
தொகுப்புகள்
*அதா உல்லாஹ் - அமைச்சர்
*கலாநிதி தீன் முஹம்மது -கட்டார் பல்கலைக்கழகத்தின் துணைப்பீடாதிபதி
==அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகள்==
*அக்கரைப்பற்று ஸ்ரீ தம்மரத்ன சிங்கள வித்தியாலயம்
*அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)
*அஸ்-ஸிராஜ் மகா வித்தியாலயம்
*அல்-பாயிஸா வித்தியாலயம்
*ஆயிஷா பாலிகா மகா வித்தியாலயம்
*அல்-முனவ்வரா கனிஷ்ட கல்லூரி
*அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலை
*அர்-ரஹிமியா பாடசாலை
*அல்-பதுர் பாடசாலை
*அல்-பாத்திமியா பாடசாலை
*அல்-ஹிதாயா பாடசாலை
*கலாநிதி பதியுதின் மஹ்மூத் பாடசாலை
*ஹிஜ்ரா பாடசாலை
*இலுக்குச்சேனை அல்-ஹுதா வித்தியாலயம்
*அல்-கமர் வித்தியாலயம்
*காதிரியா வித்தியாலயம்
*முறாவோடை ஸம்சுல் உலூம் வித்தியாலயம்
*சேகு சிக்காந்தர் ஒளியுள்ளா வித்தியாலயம்
*சேர்-ராசிக் பரீட் வித்தியாலயம்
*ஷாஹிரா வித்தியாலயம்
==அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)==
1948ம் ஆண்டு நிறுவப்பட்ட அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியானது முஸ்லிம் சமூகத்தின் முதன்மையானதொரு கல்வி வழங்குநராகும். இப்பாடசாலையானது 1992ம் வருடம் இலங்கையின் இரண்டாவது முஸ்லிம் பாடசாலையாகவும் கிழக்கு மாகாணத்தின் முதலாவது தேசிய பாடசாலை யாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2000 இற்கும் அதிகமான மாணவப் பரம்பலையும் 160 இற்கும் அதிகமான ஊழிய-உறுப்பினர்களையும் கொண்டதொரு நிறுவனமாகவே இப்பாடசாலை தொழிற்படுகின்றது.
[[பகுப்பு:அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்]]
|
தொகுப்புகள்