"வாழை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
444 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
[[படிமம்:Health benefits of bananas.png|240px|thumb|right|மனித உடலுக்கு ஏற்படும் நன்மைகள்]]
:*வாழைப்பழம் பெரும்பாலும் அப்படியே உண்ணப்படுகிறது. அண்மையில், பாலுடன் கலந்து கூழாகவும் பருகப்படுகிறது. [[குளிர்களி|பனிக்குழை]] (ice cream), குழந்தைகளுக்கான உணவு மற்றும் பழக்கலவைகளில் பயன் படுத்தப்படுகிறது. பழத்தை உலர வைத்து பொடியாக்கி, மாவுகளுடன் கலந்து [[பேக்கரி]]([[வெதுப்பகம்]]) வகை உணவுகள் செய்யப்படுகின்றன.
 
:*வாழைப்பழங்கள் 12 'C க்கும் குறைவான வெப்பநிலையில் கருக்கத் தொடங்கிவிடும். எனவே முழு வாழைப்பழங்களை [[குளிர் சாதனப்பெட்டி]]யில் வைப்பது நல்லதல்ல. உரித்த வாழைப்பழங்களை காற்றுப்புகாதவாறு [[உறைகுளிர் பெட்டி]]யில் நெடுநாட்கள் வைத்திருக்கலாம்.
:*வாழைப்பழத்தில் இயற்கையாகவே [[சுக்ரோஸ்]], [[குளுக்கோஸ்]], [[ஃப்ரக்டோஸ்]] என்ற சர்க்கரை :இருப்பதால் தின்றவுடனே உடலுக்கு சக்தி கிடைக்கும். இது ஒன்றரை மணி நேரம் நாம் வேலை செய்யப் போதுமானதாகும்.
:*வாழைப்பழத்தில் உள்ள [[வைட்டமின் பி-6]] நரம்புகளைத் தளர்ச்சி அடைய விடாமல் செய்கிறது.
 
:*வாழைக்காய் மற்றும் வாழைப்பத்தை மெல்லிய துண்டுகளாக சீவி, '''வாழைப் பொரிப்புகள்''' செய்யப்படுகிறது. ஆசியாவில், குறிப்பாக இந்தியாவில் வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவை சமையலுக்கு பயன் படுத்தப்படுகின்றன. வாழைத்தண்டு சிறுநீர் பாதையில் ஏற்படும் கற்களை நீக்க வல்லது என நம்பப்படுகிறது.
:*வாழைப்பழத்தில் உள்ள [[ட்ரைபோடோஃபான்]] என்னும் ஒருவகை புரதம் நம் உடலில் சேரும்போது செரடோனின் என்ற பொருளாக மாறுகிறது. இது உடலைத் தளர்த்தி மனதை அமைதிப்படுத்தி மகிழ்ச்சி அடையச் செய்கிறது.
 
:* வாழை இலை இந்தியாவில் உணவு உண்ணும் தட்டு போல பயன்படுகிறது.
:*[[பொட்டாசியம்]] சத்து அதிகமாகவும், உப்பு சத்து குறைவாகவும் இருப்பதால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்ற உணவாகும்.
 
:*வாழைப்பழங்கள் 12 'C க்கும் குறைவான வெப்பநிலையில் கருக்கத் தொடங்கிவிடும். எனவே முழு வாழைப்பழங்களை [[குளிர் சாதனப்பெட்டி]]யில் வைப்பது நல்லதல்ல. உரித்த வாழைப்பழங்களை காற்றுப்புகாதவாறு [[உறைகுளிர் பெட்டி]]யில் நெடுநாட்கள் வைத்திருக்கலாம்.
 
:*வாழைக்காய் மற்றும் வாழைப்பத்தை மெல்லிய துண்டுகளாக சீவி, '''வாழைப் பொரிப்புகள்''' செய்யப்படுகிறது. ஆசியாவில், குறிப்பாக இந்தியாவில் வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவை சமையலுக்கு பயன் படுத்தப்படுகின்றன. வாழைத்தண்டு சிறுநீர் பாதையில் ஏற்படும் கற்களை நீக்க வல்லது என நம்பப்படுகிறது.
 
:* வாழை இலை இந்தியாவில் உணவு உண்ணும் தட்டு போல பயன்படுகிறது.
 
:* அறுவடைக்குப்பின் எஞ்சியிருக்கும் வாழைமரங்கள் வெட்டி நிலத்தில் சாய்த்து மக்க விடப்படுகின்றன. வாழை மரத்தண்டுகள் உரங்களை சேமித்து வைத்திருப்பதால், இவை நல்ல உரமாகப் பயன் படுகின்றன.
 
:* வாழைப்பூ, காய், தண்டு முதலியவை சித்த மருத்துவத்திலும் பயனாகிறது. [[நீரிழிவு]] என்ற உடற்குறை உள்ளவர்கள், வாழைப்பூ அவியலை உண்பது மிகவும் நல்லது.
 
:* வாழைப்பட்டைகளை உலர வேத்து அதிலுள்ள நார்களைப் பிரித்தெடுத்து மலர் மாலைகளைக் கட்டுவதற்குப் பயன்படுத்துவர்.
 
<gallery>
[[படிமம்:Purple banana dsc00195.jpg|100px|right|இளஞ்சிவப்பு வாழைக்குலை|thumb]]
[[படிமம்:Bananavarieties.jpg|வாழைப்பழ வகைகள்|right|173px|thumb]]
* [[செவ்வாழை]] (செந்தொழுவன்) சிகப்பு நிறத்திலிருக்கும் சற்று பெரிய அளவில் இருக்கும்). செவ்வாழைப் பழம் செந்நிறத்தில் விளையும் இந்த வகைப் பழங்கள் மிகுந்த சுவையும், மணமும் உடையதாய் உடல் நலத்திற்கு மிகவும் உகந்தது.
* [[ரசுதாளி]](இரசக்கதிலி) <small>(இதை யாழ்ப்பாணத் தமிழர் [[கப்பல் பழம்]] என்கிறார்கள். சிங்களவர்கள் [[கோழிக்கூடு]] என்கிறார்கள். மட்டக்களப்புத் தமிழர் [[பறங்கிப்பழம்]] என்கிறார்கள். இவ் வாழைப்பழத்தை பறங்கியர்கள் கோழிக்கோடு துறைமுகத்தினூடு கப்பலில் இலங்கைக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள் என்றும் அதனாலேயே இவ் வாழைப்பழத்துக்கு இத்தனை பெயர்கள் என்றும் கருதப் படுகிறது.)</small> இவற்றைத் தவிர தமிழ் நாட்டு வாழை வகைகளில் மூன்றிற்கு மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் பெயர்களை சூட்டியுள்ளனர்
 
* [[கற்பூரவல்லி வாழைப்பழம்]] இதனைத் தேன் வாழை என்பார்கள்.
== மருத்துவ குணங்கள் ==
{{சான்றில்லை}}
:*வாழைப்பழத்தில் உள்ள [[வைட்டமின் பி-6]] நரம்புகளைத் தளர்ச்சி அடைய விடாமல் செய்கிறது.
 
:*வாழைப்பழத்தில் உள்ள [[ட்ரைபோடோஃபான்]] என்னும் ஒருவகை புரதம் நம் உடலில் சேரும்போது செரடோனின் என்ற பொருளாக மாறுகிறது. இது உடலைத் தளர்த்தி மனதை அமைதிப்படுத்தி மகிழ்ச்சி அடையச் செய்கிறது.
 
:*[[பொட்டாசியம்]] சத்து அதிகமாகவும், உப்பு சத்து குறைவாகவும் இருப்பதால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்ற உணவாகும்.
* வாழைப்பூவை சமைத்துண்ணுவதால், நமது [[செரித்தல்|செரிமாண மண்டலம்]] முழுமைக்கும் மிக மிக நல்லது.
* வாழைப்பழம் பசியை ஆற்றுவதோடு பல்வேறு மனித உபாதைகளுக்கு மருந்தாக இருக்கிறது. குறிப்பாக மொந்தன் பழம் போன்றவை மலச்சிக்கலுக்கு நல்லது. குழந்தைகளுக்கு சிறுவயதில் ஏற்படும் பல் விழும் காலங்களில் ஆடிக்கொண்டிருக்கும் பல்லை, பிடுங்குவதற்கு பதிலாக பெரிய அளவிலான வாழைப்பழம் (மொந்தன் அல்லது ரஸ்தாளி) போன்றவைகளை வலுக்கட்டாயமாக கொடுப்பர். பல் வாழைப்பழத்துடன் சேர்ந்து வயிற்றில் சென்று பிறகு மலத்துடன் வெளியேறிவிடும்.
1,303

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1803160" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி