ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மேற்சான்றுகள்: வார்ப்புரு
வரிசை 5: வரிசை 5:
{{Reflist}}
{{Reflist}}


{{ஐக்கிய நாடுகள்}}
[[பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபை]]
[[பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபை]]

14:49, 3 பெப்பிரவரி 2015 இல் நிலவும் திருத்தம்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்கள்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினர்கள் பின் வரும் ஐந்து அரசாங்கங்கள் ஆகும்: சீன மக்கள் குடியரசு, பிரான்சு, உருசியா, ஐக்கிய இராச்சியம், மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு. நிரந்தர ஐந்து, பெரிய ஐந்து, அல்லது P5 எனவும் இவை அழைக்கப்படுகின்றன. இந்த உறுப்பினர்கள் இரண்டாம் உலகப் போரில் வென்ற நாடுகளாக கருதப்படுகின்றனர்.[1] இதில் பிரான்சு ஐரோப்பாவில் தோல்வியடைந்து ஆக்கிரமிக்கப்பட்ட நாடாக இருந்து கனடா, கட்டற்ற பிரான்சியப் படைகள், ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் கூட்டு முயற்சியால் மீட்கப்பட்டது. இந்த நிரந்தர உறுப்பினர்களுக்கு வீட்டோ அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவொரு வரைவிற்கும் பன்னாட்டளவில் எத்தகைய ஆதரவிருந்தாலும் "தன்னிலையான" அவைத் தீர்மான வரைவை நிறைவேற்ற இயலும்.

மேற்சான்றுகள்

  1. The UN Security Council, பார்க்கப்பட்ட நாள் 2012-05-15