"போட்சுவானா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
அளவில் மாற்றமில்லை ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 186 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
}}
 
'''போட்ஸ்வானாக் குடியரசு''' என்று முறைப்படி அழைக்கப்படும் '''போட்ஸ்வானா''' நாடு ({{lang-tn|Lefatshe lo Botswana}}), முற்றிலும் பிறநாடுகளால் சூழப்பட்ட தென் ஆப்பிரிக்க நாடு ஆகும். இந்நாட்டுக் குடிமக்களை ''பாட்ஸ்வானர்'' என்று அழைப்பர் (தனியொருவரை மோட்ஸ்வானா அல்லது மோட்ஸ்வானர் என்பர்). முன்னர் இந்த நாடு பிரித்தானியப் பாதுகாப்பில் இருந்த பகுதியாகிய [[பெச்சுவானாலாந்து]] என்பதாகும். [[செப்டம்பர் 30]], [[1966]]ல் விடுதலை பெற்றபின் ''போட்ஸ்வானா'' என்னும் பெயர் பெற்றது. போட்ஸ்வானா இன்று பிரித்தானிய [[பொதுநலவாய நாடுகள்]] அணியில் உள்ள ஒரு நாடு. இதன் தெற்கிலும், தென்கிழக்கிலும் [[தென் ஆப்பிரிக்கா]]வும் மேற்கே [[நமிபியா]]வும், வடக்கே [[சாம்பியா]]வும், வடகிழக்கே [[சிம்பாபுவேசிம்பாப்வே]]யும் உள்ளது. இந்நாட்டின் [[பொருளியல்]] தென் ஆப்பிரிக்கவுடன் நெருங்கிய தொடர்பும் தாக்கமும் கொண்டது. போட்ஸ்வானாவின் பொருளியலில் கனிமங்களைத் எடுத்தலும் (38%), தொழிலின சேவைகளும் (44 %), கட்டுமானங்களும் (7 %), தொழில் உற்பத்தியும் (4 %) மற்றும் வேளான்மையும் (2 %) பங்கு வகிக்கின்றன.
[[படிமம்:BotswanaSeroweWaterhole.jpg|thumb|left|200px|போட்ஸ்வானாவில் செரோவெ என்னும் இடத்தில் கால்நடை விலங்குகள் சிறு நீர்நிலை அருகில் [[நீர்]] அருந்த நிற்கும் காட்சி]]
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1801284" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி