ஹோம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23: வரிசை 23:
}}
}}


'''ஹோம்''' ({{lang-en|Home}}) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வரவிருக்கும் [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] நாட்டு [[திரைப்படம்|முப்பரிமாண கணினி வரைகலை நகைச்சுவைத் திரைப்படம்]] ஆகும். இந்த திரைப்படத்தை [[டிம் ஜோன்சன்]] என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு [[ரியானா]], [[ஜிம் பார்சன்ஸ்]], [[ஜெனிஃபர் லோபஸ்]], ஸ்டீவ் மார்டின் உள்ளிட்ட பலர் குரல் கொடுத்துள்ளார்கள். இந்த திரைப்படம் மார்ச் 27ஆம் திகதி வெளியாகவுள்ளது.
'''ஹோம்''' ({{lang-en|Home}}) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வரவிருக்கும் [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] நாட்டு முப்பரிமாணக் கணினி வரைகலை நகைச்சுவைத் [[திரைப்படம்]] ஆகும். இந்த திரைப்படத்தை [[டிம் ஜோன்சன்]] என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு [[ரியானா]], [[ஜிம் பார்சன்ஸ்]], [[ஜெனிஃபர் லோபஸ்]], ஸ்டீவ் மார்டின் உள்ளிட்ட பலர் குரல் கொடுத்துள்ளார்கள். இந்த திரைப்படம் மார்ச் 27ஆம் திகதி வெளியாகவுள்ளது.


==நடிகர்கள்==
==நடிகர்கள்==

09:56, 30 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்

ஹோம்
இயக்கம்டிம் ஜோன்சன்
தயாரிப்புகிறிஸ் ஜென்கின்ஸ்
சுசானே புயர்கி
திரைக்கதைடோம் ஜே. ஆஸ்டெல்
மாட் எம்பர்
இசைலோர்னே பல்பே[1]
நடிப்புரியானா
ஜிம் பார்சன்ஸ்
ஜெனிஃபர் லோபஸ்
ஸ்டீவ் மார்டின்
கலையகம்டிரீம்வொர்க்ஸ் அனிமேஷன்
விநியோகம்20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்
வெளியீடுமார்ச்சு 27, 2015 (2015-03-27)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$132 மில்லியன்[2]

ஹோம் (ஆங்கில மொழி: Home) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வரவிருக்கும் அமெரிக்க நாட்டு முப்பரிமாணக் கணினி வரைகலை நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை டிம் ஜோன்சன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு ரியானா, ஜிம் பார்சன்ஸ், ஜெனிஃபர் லோபஸ், ஸ்டீவ் மார்டின் உள்ளிட்ட பலர் குரல் கொடுத்துள்ளார்கள். இந்த திரைப்படம் மார்ச் 27ஆம் திகதி வெளியாகவுள்ளது.

நடிகர்கள்

இசை

இந்த திரைப்படத்திற்கு லோர்னே பல்பே என்பவர் இசை அமைத்துள்ளார்.

மேற்கோள்கள்

  1. "Lorne Balfe Scoring DreamWorks Animation’s ‘Home’". Film Music Reporter. November 24, 2014. http://filmmusicreporter.com/2014/11/24/lorne-balfe-scoring-dreamworks-animations-home/. பார்த்த நாள்: January 7, 2015. 
  2. "DreamWorks Animation SKG's (DWA) CEO Jeffrey Katzenberg on Q3 2014 Results - Earnings Call Transcript". Seeking Alpha. October 29, 2014. பார்க்கப்பட்ட நாள் October 30, 2014. ...our next 2 movies, Penguins of Madagascar and Home, have production budgets of $132 million each, excluding incentive-based compensation.
  3. 3.0 3.1 "Home - Characters". DreamWorks Animation. பார்க்கப்பட்ட நாள் November 29, 2014.
  4. 4.0 4.1 "Intergalactic Memo - Subject: Steve Martin and Jennifer Lopez". PR Newswire. October 4, 2013. http://www.prnewswire.com/news-releases/intergalactic-memo-226477781.html. பார்த்த நாள்: October 4, 2013. 
  5. Dickey, Josh (October 3, 2013). "Jennifer Lopez, Steve Martin Board DreamWorks Animation's 'Home' (Exclusive)". The Wrap News Inc. பார்க்கப்பட்ட நாள் October 4, 2013.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹோம்&oldid=1798216" இலிருந்து மீள்விக்கப்பட்டது