நீல் ஆம்ஸ்ட்றோங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: cs:Neil Armstrong is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சிNo edit summary
வரிசை 16: வரிசை 16:
| insignia = <center>[[படிமம்:Ge08Patch orig.png|60px]] [[படிமம்:Apollo 11 insignia.png|60px]]</center>
| insignia = <center>[[படிமம்:Ge08Patch orig.png|60px]] [[படிமம்:Apollo 11 insignia.png|60px]]</center>
}}
}}
'''நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங்''' (''Neil Armstrong'', '''நீல் ஆம்ஸ்ட்ரோங்''', [[ஆகத்து 5]], [[1930]]&nbsp;– [[ஆகத்து 25]], [[2012]]) ஒரு அமெரிக்க [[விண்வெளி வீரர்|விண்வெளி வீரரும்]] [[சந்திரன்|சந்திரனில்]] தரையிறங்கிய முதல் மனிதரும் ஆவார். அத்தோடு இவர் [[வான்வெளிப் பொறியியல்|வான்வெளிப் பொறியியலாளர்]], கப்பல்படை விமானி, வெள்ளோட்ட விமானி, மற்றும் பல்கலைக்கழகப் பேராசியர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார். ஆம்ஸ்ட்ரோங், [[விண்வெளி வீரர்|விண்வெளி வீரராக]] வருவதற்கு முன்னர் [[ஐக்கிய அமெரிக்கக் கடற்படை]]யில் அதிகாரியாக இருந்து [[கொரியப் போர்|கொரியப் போரில்]] பணியாற்றினார். போரின் பின்னர் பெர்டூ பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு [[தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழு]]வின் அதிவேக விமானம் நிலையத்தில் வெள்ளோட்ட விமானியாகப் பணி புரிந்தார். [[தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழு]]வே தற்பொழுது '''டிரைடன் விமான ஆராய்ச்சி மையம்''' என்று அழைக்கப்படுகின்றது. இங்கு அவர் 900 இற்கும் மேற்பட்ட [[விமானம்|விமானங்களை]] ஓட்டியுள்ளார். நீல் ஆம்ஸ்ட்ரோங் பின்னர் தனது பட்டப் படிப்பை [[தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம்|தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்]] பூர்த்திசெய்தார்.
'''நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங்''' (''Neil Armstrong'', '''நீல் ஆம்ஸ்ட்ரோங்''', [[ஆகத்து 5]], [[1930]]&nbsp;– [[ஆகத்து 25]], [[2012]]) ஓர் அமெரிக்க [[விண்வெளி வீரர்|விண்வெளி வீரரும்]] [[சந்திரன்|சந்திரனில்]] தரையிறங்கிய முதல் மனிதரும் ஆவார். அத்தோடு இவர் [[வான்வெளிப் பொறியியல்|வான்வெளிப் பொறியியலாளர்]], கப்பல்படை விமானி, வெள்ளோட்ட விமானி, மற்றும் பல்கலைக்கழகப் பேராசியர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார். ஆம்ஸ்ட்ரோங், [[விண்வெளி வீரர்|விண்வெளி வீரராக]] வருவதற்கு முன்னர் [[ஐக்கிய அமெரிக்கக் கடற்படை]]யில் அதிகாரியாக இருந்து [[கொரியப் போர்|கொரியப் போரில்]] பணியாற்றினார். போரின் பின்னர் பெர்டூ பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு [[தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழு]]வின் அதிவேக விமானம் நிலையத்தில் வெள்ளோட்ட விமானியாகப் பணி புரிந்தார். [[தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழு]]வே தற்பொழுது '''டிரைடன் விமான ஆராய்ச்சி மையம்''' என்று அழைக்கப்படுகின்றது. இங்கு அவர் 900 இற்கும் மேற்பட்ட [[விமானம்|விமானங்களை]] ஓட்டியுள்ளார். நீல் ஆம்ஸ்ட்ரோங் பின்னர் தனது பட்டப் படிப்பை [[தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம்|தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்]] பூர்த்திசெய்தார்.


[[1969]], [[சூலை 20]] இல் அமெரிக்காவின் [[அப்போலோ - 11]] விண்கலத்தில் [[எட்வின் ஆல்ட்ரின்]], [[மைக்கேல் கொலின்ஸ்]] ஆகியோருடன் பயணித்த ஆம்ஸ்ட்றோங் முதலில் சந்திரனில் காலடி வைத்தார். இவரைத் தொடர்ந்து [[எட்வின் ஆல்ட்றின்|ஆல்ட்ரினும்]] சந்திரனில் தரையிறங்கினார். இவர் சந்திரனில் காலடி எடுத்துவைக்கும் போது முதலில் இடது காலையே வைத்தார்.
[[1969]], [[சூலை 20]] இல் அமெரிக்காவின் [[அப்போலோ - 11]] விண்கலத்தில் [[எட்வின் ஆல்ட்ரின்]], [[மைக்கேல் கொலின்ஸ்]] ஆகியோருடன் பயணித்த ஆம்ஸ்ட்றோங் முதலில் சந்திரனில் காலடி வைத்தார். இவரைத் தொடர்ந்து [[எட்வின் ஆல்ட்றின்|ஆல்ட்ரினும்]] சந்திரனில் தரையிறங்கினார். இவர் சந்திரனில் காலடி எடுத்துவைக்கும் போது முதலில் இடது காலையே வைத்தார்.

02:46, 30 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்

நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங்
Neil Alden Armstrong
நீல் ஆம்ஸ்ட்றோங்

1969 ஜூலை மாதத்தில் ஆம்ஸ்ட்ராங்

கடற்படையினர்/விண்வெளி வீரர்
தேசியம் அமெரிக்கர்
தற்போதைய நிலை இளைப்பாறிய விண்வெளி வீரர்
பிறப்பு (1930-08-05)ஆகத்து 5, 1930
ஒகைய்யோ, ஐக்கிய அமெரிக்கா
இறப்பு ஆகத்து 25, 2012(2012-08-25) (அகவை 82)
முன்னைய
தொழில்
விமானி
விண்பயண நேரம் 8நா 14ம 12நி
தெரிவு 1958 MISS; 1960 டைனா-சோர்; 1962 நாசா பிரிவு 2
பயணங்கள் ஜெமினி 8, அப்பல்லோ 11
பயண
சின்னம்

நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong, நீல் ஆம்ஸ்ட்ரோங், ஆகத்து 5, 1930 – ஆகத்து 25, 2012) ஓர் அமெரிக்க விண்வெளி வீரரும் சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதரும் ஆவார். அத்தோடு இவர் வான்வெளிப் பொறியியலாளர், கப்பல்படை விமானி, வெள்ளோட்ட விமானி, மற்றும் பல்கலைக்கழகப் பேராசியர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார். ஆம்ஸ்ட்ரோங், விண்வெளி வீரராக வருவதற்கு முன்னர் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையில் அதிகாரியாக இருந்து கொரியப் போரில் பணியாற்றினார். போரின் பின்னர் பெர்டூ பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவின் அதிவேக விமானம் நிலையத்தில் வெள்ளோட்ட விமானியாகப் பணி புரிந்தார். தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவே தற்பொழுது டிரைடன் விமான ஆராய்ச்சி மையம் என்று அழைக்கப்படுகின்றது. இங்கு அவர் 900 இற்கும் மேற்பட்ட விமானங்களை ஓட்டியுள்ளார். நீல் ஆம்ஸ்ட்ரோங் பின்னர் தனது பட்டப் படிப்பை தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பூர்த்திசெய்தார்.

1969, சூலை 20 இல் அமெரிக்காவின் அப்போலோ - 11 விண்கலத்தில் எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கொலின்ஸ் ஆகியோருடன் பயணித்த ஆம்ஸ்ட்றோங் முதலில் சந்திரனில் காலடி வைத்தார். இவரைத் தொடர்ந்து ஆல்ட்ரினும் சந்திரனில் தரையிறங்கினார். இவர் சந்திரனில் காலடி எடுத்துவைக்கும் போது முதலில் இடது காலையே வைத்தார்.

ஜூலை,2012ல் இதய அறுவைச்சிகிச்சை செய்திருந்தார், அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறந்தார்.[1][2]

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. http://www.cnn.com/2012/08/25/us/neil-armstrong-obit/index.html?hpt=hp_t1
  2. http://www.bbc.co.uk/news/world-us-canada-19381098

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல்_ஆம்ஸ்ட்றோங்&oldid=1798010" இலிருந்து மீள்விக்கப்பட்டது