வீச்சுப் பண்பேற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7: வரிசை 7:


[[அதிர்வெண்]] ''f<sub>c</sub>'' ஐயும் வீச்சம் ''A'' ஐயும் கொண்ட காவி [[அலை]] (sine அலை) ஒன்றைக் கருதுக.
[[அதிர்வெண்]] ''f<sub>c</sub>'' ஐயும் வீச்சம் ''A'' ஐயும் கொண்ட காவி [[அலை]] (sine அலை) ஒன்றைக் கருதுக.

:<math>c(t) = A\cdot \sin(2 \pi f_c t)\,</math>.
:<math>c(t) = A\cdot \sin(2 \pi f_c t)\,</math>.



16:43, 27 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்

இடது பகுதி: பண்பேற்ற சமிக்கை. வலது பகுதி: வீச்சு மட்டிசைப்பின் காவி மூலமான அதிவெண் கற்றை

வீச்சுப் பண்பேற்றம் அல்லது வீச்சு மட்டிசைப்பு (Amplitude modulation)(AM) என்பது தகவல் தொடர்புத் துறையில் கடத்தி அலையின் (carrier wave) மீது சாதாரண அலைகளை கலந்து இலகுவாக நீண்ட தூரம் கொண்டுசெல்லும் முறைகளில் ஒன்றாகும். வீச்சுப் பண்பேற்றத்திலோ வீச்சு மாறக்கூடியது;அதிர்வெண் மாறாதது. வானொலி அலைகளைக் கொண்டு செல்வதில் வீச்சுப் பண்பேற்றம் பயன்படுகின்றது.

Animation of audio, AM and FM sine waves
Fig 1: ஒலிச் சமிக்கை ஒன்று (மேல்) வீச்சுப் பண்பேற்றம் அல்லது அதிர்வெண் பண்பேற்றம் மூலம் காவப்படுவதிக் காட்டும் அலை

நியம AM அலை குறித்த கணிப்பு முறை

அதிர்வெண் fc ஐயும் வீச்சம் A ஐயும் கொண்ட காவி அலை (sine அலை) ஒன்றைக் கருதுக.

.

Let m(t) represent the modulation waveform. For this example we shall take the modulation to be simply a sine wave of a frequency fm, a much lower frequency (such as an audio frequency) than fc:

,

where M is the amplitude of the modulation. We shall insist that M<1 so that (1+m(t)) is always positive. Amplitude modulation results when the carrier c(t) is multiplied by the positive quantity (1+m(t)):

In this simple case M is identical to the modulation index, discussed below. With M=0.5 the amplitude modulated signal y(t) thus corresponds to the top graph (labelled "50% Modulation") in Figure 4.

Using prosthaphaeresis identities, y(t) can be shown to be the sum of three sine waves:

Therefore, the modulated signal has three components: the carrier wave c(t) which is unchanged, and two pure sine waves (known as sidebands) with frequencies slightly above and below the carrier frequency fc.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீச்சுப்_பண்பேற்றம்&oldid=1796634" இலிருந்து மீள்விக்கப்பட்டது