ஆர். கே. லட்சுமண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
268 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
}}
 
'''இராசிபுரம் கிருஷ்ணசுவாமி லட்சுமண்''' (''Rasipuram Krishnaswamy Laxman''<ref name="Rao2006">{{cite book|author=Ranga Rao|title=R.K. Narayan|url=http://books.google.com/books?id=Lgs4ebrb6XAC&pg=PA11|accessdate=11 March 2012|date=1 January 2006|publisher=Sahitya Akademi|isbn=978-81-260-1971-7|pages=11}} ''Pg.11 in the source says that Laxman & his brother Narayan were Tamil Iyer Brahmins.''</ref> (24 அக்டோபர் 1921 – 26 சனவரி 2015) பிரபல [[கேலிச் சித்திரம்|கேலிச் சித்திரங்கள்]] வரைந்துவந்த ஓர் ஓவியர் ஆவார். புகழ் பெற்ற எழுத்தாளர் [[ஆர். கே. நாராயணன்|ஆர். கே. நாராயணனின்]] இளைய சகோதரரான இவர் இந்தியாவில் [[மைசூர்|மைசூரில்]] பிறந்தார். லட்சுமண் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளிலும் பணியாற்றினார். கன்னட நகைச்சுவை இதழான, கோரவஞ்சிக்காக கேலிச்சித்திரங்கள் வரைந்தார். பின்னர் [[டைம்ஸ் ஆப் இந்தியா]]வில் 'யூ செட் இட்' (You Said it ) என்கிற தலைப்பில் காமன்மேன்'திருவாளர் பொதுஜனம்' (Common Man) என்கிற கதாபாத்திரத்தை 1951 முதல் அறுபதாண்டு காலமாக வரைந்து வந்தார்.<ref name = 'மேதை' >{{cite news | title = கார்ட்டூன் மேதை ஆர்.கே.லக்ஷ்மன் | newspaper = தி இந்து | date = 24 அக்டோபர் 2013 | url = http://tamil.thehindu.com/opinion/blogs/கார்ட்டூன்-மேதை-ஆர்கேலக்ஷ்மன்/article5263946.ece}}</ref><ref>{{cite web | url=http://www.bbc.com/news/world-asia-30988508 | title=Times of India cartoonist RK Laxman dies after illness | publisher=[[பிபிசி]] | date=26 January 2015 | accessdate=27 January 2015}}</ref>
 
==தனிப்பட்ட வாழ்க்கை==
 
==மறைவு==
2015 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் இருபத்தாறாம் நாளில் [[புனே]] நகரில் காலமானார்.<ref>[http://www.bbc.co.uk/tamil/india/2015/01/150126_rklaxman_keshav "ஆழமான கருத்து, ஆனால் புண்படாத நகைச்சுவை" : ஆர் கே லக்ஷமண் பாணி]</ref>.<ref>http://www.dailythanthi.com/News/India/2015/01/26203951/Cartoonist-R-K-Laxman-creator-of-Common-Man-dead.vpf.</ref>
 
==விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1796353" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி