இதய மாற்று அறுவை சிகிச்சை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35: வரிசை 35:


[[பகுப்பு:இதயக் கோளாறுகள்]]
[[பகுப்பு:இதயக் கோளாறுகள்]]
[[பகுப்பு:அறுவை மருத்துவம்]]

05:44, 27 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்

Heart transplantation
Diagram illustrating the placement of a donor இதயம் in an orthotopic procedure. Notice how the back of the patient's இடது சோணையறை and great vessels are left in place.
சிறப்புஇதயவியல்
ICD-9-CM37.51
MeSHD016027
மெட்லைன்பிளஸ்003003

இதய மாற்றீட்டு சத்திரச் சிகிச்சை அல்லது இதய மாற்று அறுவை சிகிச்சை (heart transplant, cardiac transplant) இதயச் செயலிழப்பின் கடைசி நிலையில் உள்ள ஒருவருக்கு அல்லது தீவிர குருதி ஊட்டக்குறை இதய நோய் உள்ளவருக்கு இன்னொரு மனிதனில் இருந்து பெறப்பட்ட ஆரோக்கியமான இதயத்தை மாற்றீடு செய்யும் சத்திர சிகிச்சையாகும். 2008ஆம் ஆண்டு நிலவரப்படி பெரும்பாலும் அண்மையில் இறந்த உடல் உறுப்புக் கொடையாளரின் வேலை செய்கின்ற இதயம் எடுக்கப்பட்டு நோயாளிக்கு பொருத்தப்படுகின்றது. நோயாளியின் இதயம் அகற்றப்படலாம் அல்லது தனது இடத்திலேயே கொடையாளி இதயத்திற்கு ஆதரவாக செயல்படுமாறு விட்டு வைக்கப்படலாம். மாற்று இதய சிகிச்சை மேற்கொண்டவர்களின் வாழ்நாள் சராசரியாக 15 ஆண்டுகள் வரை கூடுவதாக மதிப்பிடப்படுகின்றது.[1] Heart transplantation is not considered to be a cure for heart disease, but a life-saving treatment intended to improve the quality of life for recipients.[2]


நீண்ட காலம் இதய நோய் உள்ளவர்கள், இதயத் தசை நோய்கள் காரணமாக இதயம் செயலிழக்கும் நிலையில் உள்ளவர்களிற்கும் இது தேவைப் படுகிறது.

பொதுவாக மூளை செயலிழந்த ஒருவரிடம் இருந்து இதயம் பெறப்படுகிறது.

இவ்வாறான ச்த்திரசிகிச்சையில் heart-lung by pass இயந்திரம் பயன்படுத்தப்படுகின்றது.

நோயாளியின் இதயத் துடிப்பு நிறுத்தப்பட்டு இடது வலது சோனை அறைகளிலன் சுவரின் ஒரு பகுதியை விட்டு ஏனைய இதயப்பகுதி அகற்றப்படுகிறது.

வழங்கியில் இருந்து பெரறப்பட்ட இதயம் நோயாளியின் விடப்பட்ட இதயத்தின் பகுதிகளூடன் பொருந்துமாறு இணைக்கப்படுகின்ற்து.

முடியுரு நாடிகளுடனும் நாளங்கள் போன்ற பிரதான குருதிக் குழாய்களுடனும் புதிய இதயம் இணைக்கப்படுகின்றது.

மேற்சான்றுகள்

  1. Till Lehmann (director).The Heart-Makers: The Future of Transplant Medicine[documentary film].Germany:LOOKS film and television.
  2. Burch, M., & Aurora, P. (2004). Current status of paediatric heart, lung, and heart-lung transplantation. Archives of disease in childhood, 89(4), 386–389.