தமிழரசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11: வரிசை 11:
* [http://web.archive.org/web/20011006104457/http://www.geocities.com/tamiltribune/01/0802.html How wasTamilarasan Killed?] - {{ஆ}}
* [http://web.archive.org/web/20011006104457/http://www.geocities.com/tamiltribune/01/0802.html How wasTamilarasan Killed?] - {{ஆ}}


[[பகுப்பு:தமிழ் பொதுவுடமைவாதிகள்]]
[[பகுப்பு:தமிழ் பொதுவுடமைவாதிகள்]][[பகுப்பு:தமிழ்த் தேசியர்கள்]]
[[பகுப்பு:1945 பிறப்புகள்]]
[[பகுப்பு:1945 பிறப்புகள்]]
[[பகுப்பு:நக்சலைட்டுகள்]]
[[பகுப்பு:நக்சலைட்டுகள்]]

05:12, 27 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்

தமிழரசன் தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். அதன் பொதுச் செயலர் பொறுப்பிலிருந்தவர். அக்கட்சியின் ஆயுதப்பிரிவாக 'தமிழ்நாடு விடுதலைப் படை'யை நிறுவியவர். இந்தியாவிலிருந்து தமிழ்நாடு 'அரசியல் விடுதலை' பெற வேண்டும் எனும் கருத்தியலை மார்க்சிய இலெனினிய சிந்தனையோட்டத்தின் வழியே முன்வைத்தவர் என்ற வகையிலும் அதற்கான போராட்டத்தில் நடைமுறைத் தீவிரம் மிக்கவர் என்ற வகையிலும் தமிழ்நாட்டு வரலாற்றில் இவர் குறிப்பிடத்தகுந்தவராவார்.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழரசன்&oldid=1795884" இலிருந்து மீள்விக்கப்பட்டது