ஆர். கே. லட்சுமண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 18: வரிசை 18:


[[File:The Common man by R. K. Laxman.jpg|thumbnail|காமன்மேன், ஆர். கே. லட்சுமண், சிபயாசிஸ் இன்ஸ்டிடியுட், [[புனே]], [[இந்தியா]]]]
[[File:The Common man by R. K. Laxman.jpg|thumbnail|காமன்மேன், ஆர். கே. லட்சுமண், சிபயாசிஸ் இன்ஸ்டிடியுட், [[புனே]], [[இந்தியா]]]]

இவர் முதலில் கன்னட இதழான குறவஞ்சியில் கேலி சித்திரம் வரைந்தார்<ref>{{cite web | url=http://www.thenewsminute.com/karnatakas/505 | title=Vijaya Karnataka to re-publish series of R K Laxman's cartoons | publisher=TheNewsMinute | accessdate=26 சனவரி 2015}}</ref>. சென்னையின் செமினி இசுடியோவில் (Gemini Studio) ஆறு மாதம் பணிபுரிந்தார். பின் மும்பைக்கு சென்று பிளிட்சு இதழில் பணிபுரிந்தார். பிளிட்சு இதழின் முதலாளி கரஞ்சியா முன்பு பணியில் சேர்வதற்கு முன்பு (Karanjia) சில கேலி சித்திரங்கள் வரைந்தார்<ref>{{cite web | url=http://www.thehindu.com/todays-paper/tp-opinion/rk-karanjia-living-through-the-blitz/article1194134.ece | title=R.K. Karanjia: Living through the Blitz | publisher=TheHindu | accessdate=26 சனவரி 2015}}</ref>. அதில் சிலவற்றை பிளிட்சு இதழில் பயன்படுத்தினார். 1946ஆம் ஆண்டு பிரி பிரசு சர்னலில் (Free Press Journal) சேர்ந்தார். அங்கு பணியாற்றிய போது அதன் சார்பு இதழான பாரத் சோதி, வார இதழ் இசுடேட் பீப்பிள் சப்பிளிமெண்ட்டிலும்(State's People Supplement.) கேலி சித்திரங்கள் வரைந்தார். அங்கு முதலாளியுடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக அதிலிருந்து வெளியேறி 1947இல் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வில் சேர்ந்தார். 1952இல் காமன்மேன்
'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வின் முதற்பக்கத்தில் இடம்பிடித்தது. <ref name="12">{{cite web | url=http://indiatoday.intoday.in/story/the-extraordinary-life-and-art-of-cartoonist-r.k.-laxman/1/402512.html | title=R.K. Laxman: King of the cartoon | publisher=IndiaToday | accessdate=26 சனவரி 2015}}</ref> லட்சுமண் பிரி பிரசு சர்னலில் (Free Press Journal) பணியாற்றிய போது அவருடன் சிவ சேனாவின் நிறுவனர் பால் தாக்கரேவும் கேலி சித்தரக்காரராக பணியாற்றினார்.


'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வின் ஒன்றரை நூற்றாண்டு முடிவடைந்த விழாவில் 'காமன்மேன்' நினைவாக ஒரு [[அஞ்சல் தலை]] வெளியிடப்பட்டது. [[ஆர். கே. நாராயண்|ஆர்.கே. நாராயணின்]] 'மால்குடி நாட்கள்'தொலைக்காட்சித் தொடருக்கு இவர் ஓவியம் வரைந்தார். ஆசியன் பெய்ன்ட்ஸ் நிறுவனத்தின் நற்பேறுக்கான அறிகுறியும் (mascot) இவர் வரைந்தார்.அவர் உருவாக்கிய 'காமன்மேன்'னின் சிலை வடிவம் ஒன்று இப்பொழுதும் மும்பையில் நிற்கிறது .<ref name = 'மேதை' ></ref>
'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வின் ஒன்றரை நூற்றாண்டு முடிவடைந்த விழாவில் 'காமன்மேன்' நினைவாக ஒரு [[அஞ்சல் தலை]] வெளியிடப்பட்டது. [[ஆர். கே. நாராயண்|ஆர்.கே. நாராயணின்]] 'மால்குடி நாட்கள்'தொலைக்காட்சித் தொடருக்கு இவர் ஓவியம் வரைந்தார். ஆசியன் பெய்ன்ட்ஸ் நிறுவனத்தின் நற்பேறுக்கான அறிகுறியும் (mascot) இவர் வரைந்தார்.அவர் உருவாக்கிய 'காமன்மேன்'னின் சிலை வடிவம் ஒன்று இப்பொழுதும் மும்பையில் நிற்கிறது .<ref name = 'மேதை' ></ref>

18:29, 26 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்

ஆர். கே. லட்சுமண்
பிறப்பு24 அக்டோபர் 1921 (1921-10-24) (அகவை 102)
மைசூர், இந்தியா
இறப்பு26 சனவரி 2015
புனே, இந்தியா
பணிகேலிச் சித்திரங்கள் வரையும் ஓவியர்
கையொப்பம்

ராசிபுரம் கிருஷ்ணசுவாமி அய்யர் லட்சுமண் என்ற முழுப்பெயர் கொண்ட ஆர். கே. லட்சுமண் (அக்டோபர் 23, 1921-சனவரி 26, 2015) ஓர் பிரபல கேலிச் சித்திரங்கள் வரையும் ஓவியர். புகழ் பெற்ற எழுத்தாளர் ஆர். கே. நாராயணனின் இளைய சகோதரரான ஆர். கே.லட்சுமண் இந்தியாவில் மைசூர் இல் பிறந்தார். லட்சுமண் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளிலும் பணியாற்றினார்.கன்னட நகைச்சுவை இதழான, கோரவஞ்சிக்காக கேலிச் சித்திரங்கள் (கார்ட்டூன்கள்) வரைந்தார். பின்னர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் 'யூ செட் இட்' (You Said it ) என்கிற தலைப்பில் காமன்மேன் (Common Man) என்கிற கதாபாத்திரத்தை அறுபதாண்டு காலமாக வரைந்து வந்தார்.[1]`.

தனிப்பட்ட வாழ்க்கை

ஆர். கே. லட்சுமண் புகழ்பெற்ற பரதநாட்டிய நடன கலைஞர் மற்றும் நடிகை குமாரி கமலாவை (பேபி கமலா மற்றும் குமாரி கமலா என்று திருமணத்திற்கு முன் அறியப்பட்டவர் ) திருமணம் செய்து கொண்டார். மணமுறிப்புப் பெற்ற பிறகு, கமலா (ஒரு குழந்தைகள் புத்தக எழுத்தாளர்) என்பவரை திருமணம் செய்து கொண்டார். லட்சுமண், மும்பை மற்றும் புனே ஆகிய ஊர்களில் வசிக்கிறார்.

தொழில்முறை வாழ்க்கை

காமன்மேன், ஆர். கே. லட்சுமண், சிபயாசிஸ் இன்ஸ்டிடியுட், புனே, இந்தியா

இவர் முதலில் கன்னட இதழான குறவஞ்சியில் கேலி சித்திரம் வரைந்தார்[2]. சென்னையின் செமினி இசுடியோவில் (Gemini Studio) ஆறு மாதம் பணிபுரிந்தார். பின் மும்பைக்கு சென்று பிளிட்சு இதழில் பணிபுரிந்தார். பிளிட்சு இதழின் முதலாளி கரஞ்சியா முன்பு பணியில் சேர்வதற்கு முன்பு (Karanjia) சில கேலி சித்திரங்கள் வரைந்தார்[3]. அதில் சிலவற்றை பிளிட்சு இதழில் பயன்படுத்தினார். 1946ஆம் ஆண்டு பிரி பிரசு சர்னலில் (Free Press Journal) சேர்ந்தார். அங்கு பணியாற்றிய போது அதன் சார்பு இதழான பாரத் சோதி, வார இதழ் இசுடேட் பீப்பிள் சப்பிளிமெண்ட்டிலும்(State's People Supplement.) கேலி சித்திரங்கள் வரைந்தார். அங்கு முதலாளியுடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக அதிலிருந்து வெளியேறி 1947இல் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வில் சேர்ந்தார். 1952இல் காமன்மேன் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வின் முதற்பக்கத்தில் இடம்பிடித்தது. பிழை காட்டு: Invalid <ref> tag; name cannot be a simple integer. Use a descriptive title லட்சுமண் பிரி பிரசு சர்னலில் (Free Press Journal) பணியாற்றிய போது அவருடன் சிவ சேனாவின் நிறுவனர் பால் தாக்கரேவும் கேலி சித்தரக்காரராக பணியாற்றினார்.

'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வின் ஒன்றரை நூற்றாண்டு முடிவடைந்த விழாவில் 'காமன்மேன்' நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. ஆர்.கே. நாராயணின் 'மால்குடி நாட்கள்'தொலைக்காட்சித் தொடருக்கு இவர் ஓவியம் வரைந்தார். ஆசியன் பெய்ன்ட்ஸ் நிறுவனத்தின் நற்பேறுக்கான அறிகுறியும் (mascot) இவர் வரைந்தார்.அவர் உருவாக்கிய 'காமன்மேன்'னின் சிலை வடிவம் ஒன்று இப்பொழுதும் மும்பையில் நிற்கிறது .[1]

மறைவு

2015 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் இருபத்தாறாம் நாளில் புனே நகரில் காலமானார்.[4]

விருதுகள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "கார்ட்டூன் மேதை ஆர்.கே.லக்ஷ்மன்". தி இந்து. 24 அக்டோபர் 2013. http://tamil.thehindu.com/opinion/blogs/கார்ட்டூன்-மேதை-ஆர்கேலக்ஷ்மன்/article5263946.ece. 
  2. "Vijaya Karnataka to re-publish series of R K Laxman's cartoons". TheNewsMinute. பார்க்கப்பட்ட நாள் 26 சனவரி 2015.
  3. "R.K. Karanjia: Living through the Blitz". TheHindu. பார்க்கப்பட்ட நாள் 26 சனவரி 2015.
  4. http://www.dailythanthi.com/News/India/2015/01/26203951/Cartoonist-R-K-Laxman-creator-of-Common-Man-dead.vpf.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._கே._லட்சுமண்&oldid=1795749" இலிருந்து மீள்விக்கப்பட்டது