முகலிங்க மூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
573 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
→‎வகைகள்: *விரிவாக்கம்*
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(→‎வகைகள்: *விரிவாக்கம்*)
# அநாட்யம் - முகம் இல்லாதது
# சுரேட்டியம் - 108 லிங்கங்களை கொண்டது
# சர்வசமம்/சர்வசம் - 5 முகம் கொண்டது (ஈசானம், தத்புருடம், அகோரகம், சத்யோஜாதம், வாமம் )
 
இந்த திருவுருவங்களில் 1001 லிங்கங்களை கொண்டது ஆட்யம் என்பதாகும். 108 லிங்கங்களை கொண்டது சுரேட்டியம் ஆகும். விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் மூன்று முக லிங்கம் உள்ளது. காளஹஸ்தியில் நான்கு முகம் கொண்ட லிங்கம் உள்ளது. ஐந்து முகம் கொண்ட லிங்கம் நேபாளத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 
4 )சர்வசம் -
 
இவ்வடிவ வகையில் ஒரு முகம், இரு முகம், மும் முகம், நான் முகம், ஐ முகம் என்று ஐந்து உள் வகைகள் உள்ளன. <ref>அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும் - இரா.இராமகிருட்டிணன் பக்-41</ref>
 
== தரிசன இடங்கள் ==
34,558

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1792411" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி