வீட்ஸ்டன் சமனச்சுற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,716 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
 
:<math>R_x = {{R_3 \cdot R_2}\over{R_1}}</math>
 
 
==பயன்பாடுகள்==
 
வீட்ஸ்டன் சமனச்சுற்றுகள் அளவுக்கருவியியிலில்(instrumentation) இன்றியமையாததாகத் திகழ்கின்றன. விகாரமானிகள் (strain gauges), மின்தடை வெப்பமானி (resistance thermometer) மற்றும் பிற உணரிகள் (sensors), ஆற்றல் மாற்றிகள் (transducers) ஆகியவற்றுடன் ஓர் அங்கமாக இவை விளங்குகின்றன.
 
புவித்தொடுப்பு (earthing) சார்ந்த சோதனைகளிலும்(Murray loop test) வீட்ஸ்டன் சமனச்சுற்றுகள் பயன்படுகின்றன.
 
வீட்ஸ்டன் சுற்றில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் [[மின்தூண்டம்]], [[மின்தேக்கம்]], [[மின்னெதிர்ப்பு]], [[அலைவெண்]] ஆகியவற்றை அளவீடு செய்யும் சுற்றுகளையும் உருவாக்க முடியும். எரியத்தக்க வாயுக்களின் அளவைக் கணக்கெடுக்கும் [[எக்ஸ்புளோசிமீட்டர்]] கருவியையும் உருவாக்க முடியும்.
 
 
==வீட்ஸ்டன் சமனச்சுற்றிலிருந்து வருவிக்கப்பட்ட பிற சுற்றுகள்==
மிகச்சிறிய அளவிலான மின்தடைகளை அளவீடு செய்யக்கூடிய சுற்றுகள் கெல்வின்(Kelvin) சமனச்சுற்று, கேரீ ஃபோஸ்டர்(Carey Foster) சமனச்சுற்று போன்றவை ஆகும்.
 
மின்தூண்டத்தை அளக்கக்கூடிய சமனச்சுற்று மேக்ஸ்வெல்(Maxwell) சமனச்சுற்று ஆகும். மின்தேக்கத்தை அளக்கக்கூடிய சமனச்சுற்று செர்ரிங்(Schering) சமனச்சுற்று ஆகும். [[அலைவெண்]]ணை அளக்கப் பயன்படுவது வியன்(Wien) சமனச்சுற்று ஆகும்.
 
 
==வெளியிணைப்புகள்==
755

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1790446" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி