பின்லாந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 59: வரிசை 59:
}}
}}


'''பின்லாந்து''' ({{Audio|Suomi_Finland.ogg|பின்லாந்து மொழியில்: ''சுவோமி''; சுவீடிய மொழியில்: ''ஃபின்லாண்ட்''}}) வடகிழக்கு [[ஐரோப்பா]]வில் உள்ள ஒரு குடியரசு நாடு. இதன் தென்மேற்கில் [[பால்டிக் கடல்]] அமைந்துள்ளது. [[ருசியா]], [[சுவீடன்]], [[நார்வே]], [[எசுத்தோனியா]] ஆகியவை இதன் அண்டை நாடுகள். [[ஹெல்சின்கி]] இந்நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நாடு [[ஐக்கிய நாடுகள் அவை]], [[ஐரோப்பிய ஒன்றியம்]] போன்றவற்றில் ஓர் உறுப்பு நாடாகும்.
'''பின்லாந்து''' ({{Audio|Suomi_Finland.ogg|பின்லாந்து மொழியில்: ''சுவோமி''; சுவீடிய மொழியில்: ''ஃபின்லாண்ட்''}}) வடகிழக்கு [[ஐரோப்பா]]வில் உள்ள ஒரு குடியரசு நாடு. இதன் தென்மேற்கில் [[பால்டிக் கடல்]] அமைந்துள்ளது. [[ருசியா]], [[சுவீடன்]], [[நார்வே]], [[எசுத்தோனியா]] ஆகியவை இதன் அண்டை நாடுகள். [[ஹெல்சின்கி]] இந்நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நாடு [[ஐக்கிய நாடுகள் அவை]], [[ஐரோப்பிய ஒன்றியம்]] போன்றவற்றில் ஓர் உறுப்பு நாடாகும். பின்லாந்தின் தேசிய காவியமான ''கலேவலா''[[தமிழ்| தமிழில்]] மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


== குடியரசுத் தலைவர்கள் ==
== குடியரசுத் தலைவர்கள் ==

06:20, 18 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்

பின்லாந்து குடியரசு
Suomen tasavalta
கொடி of பின்லாந்து (Finland)
கொடி
சின்னம் of பின்லாந்து (Finland)
சின்னம்
நாட்டுப்பண்: 
Maamme (பின்லாந்து மொழியில்)
Vårt land (சுவீடிய மொழியில்)
Our Land (ஆங்கிலம்)
பின்லாந்து (Finland)அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
ஹெல்சின்கி
ஆட்சி மொழி(கள்)பின்லாந்து மொழி 1
அரசாங்கம்பாராளுமன்ற குடியரசு
• அதிபர் :
டார்ஜா ஹேலோனென்
விடுதலை 
ருசியாவிடம் இருந்து
• தன்னாட்சி
மார்ச் 29 1809
• அறிவிப்பு
டிசம்பர் 6 1917
• ஏற்பு
ஜனவரி 3 1918
பரப்பு
• மொத்தம்
338,145 km2 (130,559 sq mi) (65வது)
• நீர் (%)
9.4
மக்கள் தொகை
• 20113 மதிப்பிடு
5,400,519[1] (112வது)
• 2000 கணக்கெடுப்பு
5,181,115
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$163 பில்லியன் (52வது)
• தலைவிகிதம்
$31,208 (13வது)
மமேசு (2004)0.947
அதியுயர் · 11வது
நாணயம்ஐரோ (€) 2 (EUR)
நேர வலயம்ஒ.அ.நே+2 (கி.ஐ.நே)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3 (கி.ஐ.கோ.நே)
அழைப்புக்குறி358
ஐ.எசு.ஓ 3166 குறியீடுFI
இணையக் குறி.fi 5

பின்லாந்து (பின்லாந்து மொழியில்: சுவோமி; சுவீடிய மொழியில்: ஃபின்லாண்ட்) வடகிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு குடியரசு நாடு. இதன் தென்மேற்கில் பால்டிக் கடல் அமைந்துள்ளது. ருசியா, சுவீடன், நார்வே, எசுத்தோனியா ஆகியவை இதன் அண்டை நாடுகள். ஹெல்சின்கி இந்நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நாடு ஐக்கிய நாடுகள் அவை, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றில் ஓர் உறுப்பு நாடாகும். பின்லாந்தின் தேசிய காவியமான கலேவலா தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர்கள்

பின்லாந்தின் தற்போதய குடியரசுத் தலைவர், டார்ஜா ஹேலோனென்.
குடியரசு தலைவர்கள்
பெயர் பிறப்பு–இறப்பு பதவிக்காலம்
கே. ஜே. ஸ்டால்பர்க் 18651952 19191925
எல். கே. ரெலாண்டர் 18831942 19251931
பி. இ. ஸ்வின்ஹூப்வுட் 18611944 19311937
கே. கால்லியொ 18731940 19371940
ஆர். றைட்டி 18891956 19401944
கார்ல் மன்னெர்ஹெயிம் 18671951 19441946
ஜூஹோ பாசிக்கிவி 18701956 19461956
ஊரோ கெக்கோனென் 19001986 19561981
மௌனோ கொய்விஸ்ட்டோ 1923 19821994
மார்ட்டி ஆட்டிசாரி 1937 19942000
டார்ஜா ஹேலோனென் 1943 2000

நகராட்சிகள்

நகராட்சி மக்கட்தொகை பரப்பளவு அடர்த்தி
ஹெல்சின்கி 564474 184.47 3061.00
யெஸ்ப்பூ 235100 312.00 751.60
டாம்பரெ 206171 523.40 393.90
வன்டா 189442 240.54 780.40
டுர்க்கு 177502 243.40 720.50
உளு 130049 369.43 351.40
லகதி 98773 134.95 730.10
குவோப்பியோ 91026 1127.40 81.00
ஜய்வாச்கைலா 84482 105.90 789.00
பொரி 76211 503.17 150.83
லப்பேன்ரண்டா 59077 758.00 77.70
ரொவனியெமி 58100 7600.73 7.60
ஜொயென்ஸு 57879 1173.40 49.10
வாசா 57266 183.00 311.20
கோட்கா 54860 270.74 203.00

ஆதாரங்கள்

  1. "Väestö 30.11.2011" (in Finnish). Statistics Finland. 30 November 2011. பார்க்கப்பட்ட நாள் 2 January 2012.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)


"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்லாந்து&oldid=1790091" இலிருந்து மீள்விக்கப்பட்டது