"பேச்சு:டக்ளஸ் தேவானந்தா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
765 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
ஆனால் தமிழரான அவரது பெயர் அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏன்?
(உமாபதி, உங்கள் தனிப்பட்ட நிலைப்பாடுகளை, அரசியல் கொள்களைகளை விக்கிபீடியாவில் எழுதுவதற்கான த)
(ஆனால் தமிழரான அவரது பெயர் அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏன்?)
 
::மீள் குடியேற்ற அரசியல், மீள் குடியேற்றப்படுபவர்கள் தெரிவு, மீள்குடியேற்றங்களுக்குத் தெரிவு செய்யப்படும் இடங்கள் பற்றியெல்லாம் சொல்லப் பல விடயங்கள் உள்ளன. அதற்கான இடம் இதுவல்ல. இலங்கை அரசு தொலைநோக்கில் திட்டமிட்டுச் செய்து வரும் நடவடிக்கைகள் தொடர்பில் விளங்கிக் கொள்ள முடியாதவர்கள் விளங்கிக் கொள்ள முடியாதவர்களாக இருந்து விட்டுப் போங்கள். அவற்றை சம்பந்தமில்லாத இடங்களில் நியாயப்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். [[பயனர்:கோபி|கோபி]] 17:28, 7 மார்ச் 2007 (UTC)
 
டக்ளஸ் தேவானந்தா பற்றிய ஆங்கிலக் கட்டுரையில் அவர் பெயர் தமிழில் குறிப்பிடப்படவில்லை. இந்திக் கட்டுரையில் தமிழிலோ ஆங்கிலத்திலோ இல்லை. ஆனால் தமிழரான அவரது பெயர் அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏன்? [[பயனர்:கோபி|கோபி]] ([[பயனர் பேச்சு:கோபி|பேச்சு]]) 12:59, 16 சனவரி 2015 (UTC)
14,904

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1788408" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி