ஆகூங்க் மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சிNo edit summary |
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சிNo edit summary |
||
வரிசை 13: | வரிசை 13: | ||
'''ஆகூங்க் மலை''' (''Mount Agung'') [[இந்தோனீசியா]]வின் [[பாலி]]த் தீவின் மிக உயர் இடத்தில் அமைந்துள்ள ஓர் [[எரிமலை]]யாகும். |
'''ஆகூங்க் மலை''' (''Mount Agung'') [[இந்தோனீசியா]]வின் [[பாலி]]த் தீவின் மிக உயர் இடத்தில் அமைந்துள்ள ஓர் [[எரிமலை]]யாகும். |
||
இவ்வெரிமலை [[1963]]-[[1964|64]] காலப்பகுதியில் கடைசியாக [[தீ]]யைக் கக்கியது. இப்போதும் இது |
இவ்வெரிமலை [[1963]]-[[1964|64]] காலப்பகுதியில் கடைசியாக [[தீ]]யைக் கக்கியது. இப்போதும் இது உயிர்ப்புடன் உள்ளது. இம்மலையின் உச்சியில் இருந்து [[ரிஞ்சனி மலை]]யின் உச்சியைப் பார்க்க முடியும், ஆனாலும் இவை அனேகமாக முகிற்கூட்டங்களினால் மறைந்திருக்கும். |
||
==1963-64 வெடிப்பு== |
==1963-64 வெடிப்பு== |
16:14, 13 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்
ஆகூங்க் மலை | |
---|---|
உயர்ந்த இடம் | |
உயரம் | 3,031 m (9,944 அடி) |
இடவியல் புடைப்பு | 3,031 m (9,944 அடி) |
இடவியல் தனிமை | 105 km (65 mi) |
ஆகூங்க் மலை (Mount Agung) இந்தோனீசியாவின் பாலித் தீவின் மிக உயர் இடத்தில் அமைந்துள்ள ஓர் எரிமலையாகும்.
இவ்வெரிமலை 1963-64 காலப்பகுதியில் கடைசியாக தீயைக் கக்கியது. இப்போதும் இது உயிர்ப்புடன் உள்ளது. இம்மலையின் உச்சியில் இருந்து ரிஞ்சனி மலையின் உச்சியைப் பார்க்க முடியும், ஆனாலும் இவை அனேகமாக முகிற்கூட்டங்களினால் மறைந்திருக்கும்.
1963-64 வெடிப்பு
1963-64 காலப்பகுதியில் இடம்பெற்ற எரிமலை வெடிப்பு பெசாக்கி கோயிலை சில யார்களினால் காப்பாற்றியது. இக்கோயில் தப்பியது ஓர் அதிசயமாக பாலி மக்களினால் பார்க்கப்படுகிறது. ஆனாலும் தீக்குழம்புகள் தாக்கி அருகிலிருந்த பல கிராமங்கள் அழிந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.