இறந்தபின்னும் இருக்கிறோமா? (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3: வரிசை 3:
| title_orig =
| title_orig =
| translator =
| translator =
| image = Irandhapinnum_irukkiroma.jpg
| image =
| image size =
| image size =
| image_caption =
| image_caption =

18:38, 11 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்

இறந்தபின்னும் இருக்கிறோமா?
நூலாசிரியர்ராஜ்சிவா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைஅறிவியல் கட்டுரை
வெளியீட்டாளர்உயிர்மை பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
11.01.2014
பக்கங்கள்128 பக்கங்கள்
ISBN978-93-85104-05-3

‎இறந்தபின்னும் இருக்கிறோமா? எனப்படுவது தமிழ் எழுத்தாளர் ராஜ்சிவா எழுதிய ஒரு அறிவியல் கட்டுரைத் தொகுப்பு நூலாகும். 2014-ல் எழுதிய இந்தப் புத்தகம் உயிர்மை இதழில் ஒரு தொடராக வெளிவந்தது.

உள்ளடக்கம்

இறந்தபின்னும் இருக்கிறோமா? என்ற இந்த புத்தகம் சிருஷ்டியின் ரகசியங்கள் என்ன, இறப்புக்குப் பின்பு மனிதனுக்கு வாழ்வு இருக்க வாய்ப்புண்டா, கால இயந்திரத்தில் இறந்த காலத்திர்க்குச் செல்ல முடியுமா, அணு உலைகள் பாதுகாப்பானவையா, கடவுள் துகள் என்றால் என்ன எனப் பல கேள்விகளுக்கு விடை தேடுகிறது. மிக சுவாரசியமான நடையில் மிக ஆழமான அறிவியல் கோட்பாடுகளை இந்த நூல் முன்வைக்கிறது.

குறிப்புகளும் மேற்கோள்களும்