பிரயாக்ராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 25°27′N 81°51′E / 25.45°N 81.85°E / 25.45; 81.85
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
வரிசை 157: வரிசை 157:
[[பகுப்பு:அலகாபாத் மாவட்டம்]]
[[பகுப்பு:அலகாபாத் மாவட்டம்]]
[[பகுப்பு:இந்து புனித நகரங்கள்]]
[[பகுப்பு:இந்து புனித நகரங்கள்]]
[[பகுப்பு:அலகாபாத்]]

17:07, 10 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்

அலகாபாத்
அலகாபாத்
இருப்பிடம்: அலகாபாத்

, உத்தரப் பிரதேசம் , இந்தியா

அமைவிடம் 25°27′N 81°51′E / 25.45°N 81.85°E / 25.45; 81.85
நாடு  இந்தியா
மாநிலம் உத்தரப் பிரதேசம்
மாவட்டம் அலகாபாத்
ஆளுநர் இராம் நாயக், ஆனந்திபென் படேல்
முதலமைச்சர் யோகி அதித்யாநாத்
மக்களவைத் தொகுதி அலகாபாத்
மக்கள் தொகை 990,298 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


72 மீட்டர்கள் (236 அடி)

அலகாபாத் (ஆங்கிலம்:Allahabad), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அலகாபாத் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். இது பிரயாக் என்றும் அறியப்படுகிறது. அலகாபாத் என்ற பெயர் மொகலாயப் பேரரசனான அக்பரால் 1583 இல் இந்நகருக்குச் சூட்டப்பட்டது. இந்து மதத்தில் அலகாபாத் சிறப்பான இடத்தை பிடித்துள்ள ஊராகும். இந்து மத புனித ஆறுகள் யமுனை, கங்கை இங்கு திரிவேனி சங்கம் என்ற இடத்தில் கூடுகின்றன. கண்ணுக்கு புலப்படாத சரசுவதி என்ற ஆறும் இங்கு கூடுவதாக நம்பப்படுகிறது. இந்தியாவின் மூன்று பிரதமர்கள் (ஜவஹர்லால் நேரு , இந்திரா காந்தி, வி. பி. சிங்) இந்நகரில் பிறந்தவர்கள்.

உத்திர பிரதேச மாநிலத்தின் உயர் நீதி மன்றம் இங்கேயே அமைந்துள்ளது.


புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 25°27′N 81°51′E / 25.45°N 81.85°E / 25.45; 81.85 ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 72 மீட்டர் (236 அடி) உயரத்தில் இருக்கின்றது. இங்கு யமுனை ஆறு கங்கை ஆற்றுடன் கூடுகிறது.

தட்ப வெப்ப நிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், Allahabad
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 28.8
(83.8)
35.5
(95.9)
42.3
(108.1)
44.9
(112.8)
47.1
(116.8)
48.6
(119.5)
44.3
(111.7)
42.5
(108.5)
38.3
(100.9)
38.2
(100.8)
35.0
(95)
31.1
(88)
48.6
(119.5)
உயர் சராசரி °C (°F) 23.6
(74.5)
26.7
(80.1)
33.4
(92.1)
39.1
(102.4)
41.8
(107.2)
39.8
(103.6)
34.0
(93.2)
32.5
(90.5)
33.0
(91.4)
33.0
(91.4)
29.2
(84.6)
24.6
(76.3)
32.56
(90.61)
தாழ் சராசரி °C (°F) 8.9
(48)
11.4
(52.5)
16.6
(61.9)
22.3
(72.1)
26.7
(80.1)
28.5
(83.3)
26.6
(79.9)
25.9
(78.6)
25.0
(77)
20.2
(68.4)
13.5
(56.3)
9.4
(48.9)
19.58
(67.25)
பதியப்பட்ட தாழ் °C (°F) 1.8
(35.2)
1.0
(33.8)
7.1
(44.8)
14.4
(57.9)
18.8
(65.8)
20.8
(69.4)
18.6
(65.5)
22.1
(71.8)
19.4
(66.9)
12.7
(54.9)
5.9
(42.6)
2.2
(36)
1
(33.8)
பொழிவு mm (inches) 17.9
(0.705)
17.3
(0.681)
9.6
(0.378)
5.5
(0.217)
8.8
(0.346)
88.8
(3.496)
280.9
(11.059)
333
(13.11)
185.0
(7.283)
36.6
(1.441)
9.3
(0.366)
7.0
(0.276)
999.7
(39.358)
ஈரப்பதம் 69 57 39 29 33 50 77 81 78 67 61 68 59.1
சராசரி மழை நாட்கள் 2.0 2.6 1.0 1.2 2.0 5.7 16.3 13.2 10.7 2.1 0.6 1.1 58.5
சூரியஒளி நேரம் 224.9 244.2 263.2 274.1 292.3 206.4 143.3 180.6 184.3 259.7 256.7 244.0 2,773.7
Source #1: India Meteorological Department (1901–2000)[2]
Source #2: Weather Report for Allahabad[3]

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 990,298 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 56% ஆண்கள், 44% பெண்கள் ஆவார்கள். அலகாபாத் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அலகாபாத் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்

  1. "Allahabad". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 19. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  2. "Climate of Allahabad" (PDF). India meteorological department. பார்க்கப்பட்ட நாள் 31 May 2014. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)
  3. "Climatological Information for Allahabad". Weather forecast network. பார்க்கப்பட்ட நாள் 25 September 2012.
  4. "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 19. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)

உசாத்துணை

ஜ.பாக்கியவதி, அலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை, தினமணி, 7.12.2014

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரயாக்ராஜ்&oldid=1784627" இலிருந்து மீள்விக்கப்பட்டது