தேசிய நெடுஞ்சாலை 1 (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
C.K.MURTHY (பேச்சு | பங்களிப்புகள்)
துப்புரவு
வரிசை 32: வரிசை 32:
==சாலை அமைப்பு==
==சாலை அமைப்பு==
தேசிய நெடுஞ்சாலை 1 [[அம்ரித்சர்|அமிர்தசரஸ்]], [[ஜலந்தர்]], [[லூதியானா]], [[ராச்புரா]], [[அம்பாலா]], [[குருச்சேத்திரம்]], [[அரியானா|கர்னால்]], [[பானிப்பட்]], [[அரியானா|சோனிபட்]], மற்றும் [[தில்லி]] போன்ற நகரங்களுக்கு ஊடாகச் செல்கின்றது. இச்சாலை 456 கி.மீ (283 மைல்) நீளம் கொண்டது. இந்த வழியில்தான் தில்லி-லாகூர் பெருந்து வசதி நடைபெருகிறது. இச்சாலை ஒரே அளவாக இல்லாமல் [[இந்திய-பாகிஸ்தானிய எல்லை|வாகா]] எல்லையிலிருந்து ஜலந்தர் வரை 4 வழிச்சாலையாகவும், ஜலந்தரிலிருந்து சோனிபட் மற்றும் தலைநகர் டெல்லி சந்திப்பு வரை 6 வழிப்பாதையாகவும், அதன்பின்னர் 8 வழிப்பாதையாகவும் அமைந்துள்ளது.

{{Indian Highways Network}}

==மேற்கோள்==
==மேற்கோள்==
{{reflist}}
{{reflist}}
{{Indian Highways Network}}
[[பகுப்பு:இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்]]
[[பகுப்பு:இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்]]

16:47, 9 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்

இந்திய தேசிய நெடுஞ்சாலை 1
1

தேசிய நெடுஞ்சாலை 1
தேசிய நெடுஞ்சாலை 1 கடும் நீலத்தில் காட்டப்பட்டுள்ளது.
வழித்தட தகவல்கள்
நீளம்:456 km (283 mi)
NS: 380 km (240 mi) (New Delhi - Jalandhar)
Phase III: 49 km (30 mi)
முக்கிய சந்திப்புகள்
தெற்கு முடிவு:தில்லி
 NH 2 தில்லியில்

NH 8 தில்லியில்
NH 10 தில்லியில்
NH 24 தில்லியில்
NH 58 தில்லியில்
NH 22 அம்பாலாவில்
NH 65 அம்பாலாவில்
NH 1A ஜலந்தரில்
NH 71 ஜலந்தரில்

NH 15 அம்ரித்சரில்
வடக்கு முடிவு:அடாரி, பஞ்சாப்
அமைவிடம்
மாநிலங்கள்:தில்லி: 22 km (14 mi)
அரியானா: 180 km (110 mi)
பஞ்சாப்: 254 km (158 mi)
முதன்மை
இலக்குகள்:
தில்லி - சொனிபட்- குருச்சேத்திரம் - அம்பாலா - ஜலந்தர் - லூதியானா - பாக்வாரா - அம்ரித்சர் - Iஇந்தோ-பாக் எல்லை
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 234 தே.நெ. 1A

தேசிய நெடுஞ்சாலை 1 (National Highway 1 அல்லது NH 1) பாக்கித்தான் எல்லை அருகே இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் அட்டாரி நகரி என்ற நகரையும் இந்தியாவின் தலைநகரான புது தில்லியையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையாகும். துவக்கத்தில் இச்சாலை லாகூரிலிருந்து வங்காளம் வரை நீண்டிருந்தது. இச்சாலை ஷெர் ஷா சூரியின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இது கிராண்ட் ட்ரங்க் ரோடு என்ற சாலையின் ஒருபகுதியாகும்.[1] ஒரு பகுதி, வடக்குப்பகுதியில் அமைந்துள்ள சாலை தேசிய நெடுஞ்சாலை 1 (NH 1) எனவும் தெற்க்குப்பகுதியில் அமைந்துள்ளதை தேசிய நெடுஞ்சாலை 2 (NH 2)என தேசிய நெடுஞ்சாலை துறை பிரித்துள்ளது. இச்சாலை மிகவும் பழமையான ஒன்று.

சாலை அமைப்பு

தேசிய நெடுஞ்சாலை 1 அமிர்தசரஸ், ஜலந்தர், லூதியானா, ராச்புரா, அம்பாலா, குருச்சேத்திரம், கர்னால், பானிப்பட், சோனிபட், மற்றும் தில்லி போன்ற நகரங்களுக்கு ஊடாகச் செல்கின்றது. இச்சாலை 456 கி.மீ (283 மைல்) நீளம் கொண்டது. இந்த வழியில்தான் தில்லி-லாகூர் பெருந்து வசதி நடைபெருகிறது. இச்சாலை ஒரே அளவாக இல்லாமல் வாகா எல்லையிலிருந்து ஜலந்தர் வரை 4 வழிச்சாலையாகவும், ஜலந்தரிலிருந்து சோனிபட் மற்றும் தலைநகர் டெல்லி சந்திப்பு வரை 6 வழிப்பாதையாகவும், அதன்பின்னர் 8 வழிப்பாதையாகவும் அமைந்துள்ளது.

மேற்கோள்

  1. "எனது இந்தியா (நீண்டு செல்லும் சாலை". எஸ். ராமகிருஷ்ணன். மழைக்காகிதம். Saturday, January 05, 2013. பார்க்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 28, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)