"இந்தோனேசியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
102 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Robot: ar:إندونيسيا is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்)
 
== புவியியல் ==
இந்தோனேசியா 17,508 தீவுகளை உடையது. இதில் 6,000 தீவுகளில் மக்கள் வாழ்கிறார்கள் .<ref>{{cite press release |publisher=[[Internationalஅனைத்துலக Monetaryநாணய Fundநிதியம்]] |
url=http://www.imf.org/external/pubs/ft/weo/2006/01/data/dbcoutm.cfm?SD=2005&ED=2005&R1=1&R2=1&CS=3&SS=2&OS=C&DD=0&OUT=1&C=536&S=PPPWGT-PPPPC&RequestTimeout=120&CMP=0&x=45&y=5 |title=Estimate |accessdate=5 October 2006 |title=World Economic Outlook Database |date=April 2006}}; {{cite web | first =Hendriawan | title =Indonesia Regions | publisher =Indonesia Business Directory | url =http://www.indonext.com/Regions/ | accessdate =24 April 2007 }}</ref>. இவற்றின் தீவுகள் நிலநடுக்கோட்டுக்கு இரு புறமும் உள்ளன. [[போர்னியோ]], [[சுமாத்திரா]], [[சாவகம் (தீவு)|சாவகம்]], [[நியூ கினி]], [[சுலாவெசி]] என்பவை பெரிய தீவுகளாகும். இது போர்னியோ தீவில் [[மலேசியா]]வுடனும் [[புரூணை]]யுடனும், நியு கினி தீவில் [[பப்புவா நியூ கினி]]யுடனும் [[திமோர்]] தீவில் [[கிழக்கு திமோர்]] நாட்டுடனும் நில எல்லைகளை கொண்டுள்ளது. [[சிங்கப்பூர்]], [[பிலிப்பைன்ஸ்]], [[ஆஸ்திரலேசியா]], [[பலாவு]] போன்றவற்றுடன் கடல் எல்லைகளை கொண்டுள்ளது. இந்தோனிசியாவின் தலைநகரும் மிகப்பெரிய நகருமான [[ஜகார்த்தா]] சாவகம் தீவில் உள்ளது.
 
இதன் பரப்பளவு 1,919,440 சதுர கிமீ ஆகும். நிலப்பரப்பை மட்டும் கணக்கில் கொண்டால் இது உலகின் 16வது பெரிய நாடாகும் <ref name="ciarank">{{cite web |last=Central Intelligence Agency |title=Rank Order Area |work=The World Factbook |publisher=US [[CIAநடுவண் ஒற்று முகமை]], Washington, DC |date=17 October 2006 |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2147rank.html |accessdate=3 November 2006}}</ref>. இந்நாட்டின் மக்களடர்த்தி சதுர கிமீக்கு சராசரியாக 134. சாவகம் தீவு உலகின் அதிகளவு மக்களை கொண்டதாகும் <ref name="JOSHUA">{{cite web | last = Calder | first = Joshua | title = Most Populous Islands | publisher = World Island Information | date = 3 May 2006 | url = http://www.worldislandinfo.com/POPULATV2.htm | accessdate =26 September 2006 }}</ref>. இதன் மக்களடர்த்தி சதுர கிமீக்கு சராசரியாக 940.
 
இந்தோனேசியா [[எரிமலை வளையம்|எரிமலை வளையத்தைச்]] சேர்ந்த நாடாகும். இங்கு 150 உயிருள்ள எரிமலைகள் உள்ளன<ref>{{cite web|url=http://www.volcano.si.edu/world/region.cfm?rnum=06&rpage=list| title=Volcanoes of Indonesia| publisher=[[Smithsonian Institution]]| accessdate=25 March 2007| work=Global Volcanism Program}}</ref>.
File:Jalan malioboro - Jogjakarta.JPG|Malioboro, the most famous street in Yogyakarta city
Image:transjogja.jpg|Trans Jogja Bus. A bus rapid transit system in Yogyakarta city
File:SOTO FOOD.jpg|A selection of [[Indonesian cuisine|Indonesian food]], including ''Soto Ayam'' (chicken soup), ''sate kerang'' ([[satay|shellfish kebabsசாத்தே]]), ''telor pindang'' (preserved eggs), ''perkedel'' (fritter), and ''es teh manis'' (sweet iced tea)
File:Indonesian Army infantryman participating in the GPOI.jpg|An Indonesian Army infantryman participating in the U.N.'s Global Peacekeeping Operation Initiative
Image:Panser side left.JPG|Pindad Panser "Anoa" shown during Indo Defense and Aerospace Expo 2008
File:Indonesian Police Mazda6.jpg|[[Mazda6]] used by the Jakarta Metro Highway Patrol (''Ditlantas Polda Metro Jaya'') as a patrol car
File:Indonesia Polisi Lancer.jpg|[[Mitsubishi Lancer]] used by Vital Object Protection of Indonesian National Police
File:ID_diesel_loco_CC_201-05_060327_4217_kta.jpg|GE U20C in [[Indonesiaஇந்தோனேசியா]], #CC201-05
File:Diesel_locomotive.JPG|GE U20C "Full-Width Cabin" in Indonesia, #CC203-22
File:ID_diesel_loco_CC_204-06_060403_2512_mri.jpg|GE U20C full computer control locomotive in Indonesia, #CC204-06
843

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1783530" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி