"நிசிகாந்த் துபே" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''நிஷிகாந்த்''' துபே, [[ஜார்க்கண்]]டைச் சேர்ந்த [[அரசியல்வாதி]]. இவர் [[பாரதிய ஜனதா கட்சி]]யைச் சேர்ந்தவர். இவர் 1969ஆம்1969 ஆம் ஆண்டு சனவரி மாதம் 28ஆம் நாளில் பிறந்தார். இவர் பீகாரின் பவானிபூரில் பிறந்தார். இவர் 2014ஆம்2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, [[கோடா மக்களவைத் தொகுதி]]யில் போட்டியிட்டு வென்று, [[பதினாறாவது மக்களவை]]யில் உறுப்பினர் ஆனார். இவர் [[பதினைந்தாவது மக்களவை]]யிலும் உறுப்பினராக இருந்தார்.<ref>[http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4324 உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை]</ref>
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1777896" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி