இஸ்லாமியப் பார்வையில் வட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "இஸ்லாம்"; Quick-adding category "இசுலாமிய அரசியல்" (using HotCat)
வரிசை 12: வரிசை 12:
(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.
(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.


வட்டி ஒரு வன்கொடுமை
வட்டி குறித்த கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள்

வட்டி என்றால் என்ன
http://www.onlinepj.com/porulatharam/vatti_enral_enna/#.VKTnctKUfIc


வட்டித் தொழில் செய்பவரிடம் வேலை பார்க்கலாமா?
http://www.onlinepj.com/kelvi_pathil/viyabaram_kelvi/-vatti-tholil-seypavaridam-velai-paarkalaama/#.VKTm9tKUfIc


நிர்பந்தத்தில் வட்டிக்கு கடன் வாங்கலாமா ?
http://www.onlinepj.com/kelvi_pathil/porlatharam/nirbantham-vatti-vanguthal/#.VKTnAdKUfIc

கூட்டு வியாபாராத்தில் லாபத்தை முன்கூட்டியே வாங்குவது வட்டியா?
http://www.onlinepj.com/kelvi_pathil/viyabaram_kelvi/kuttu-viyabaram-labam-munkutti-vanguvathu/#.VKTnEtKUfIc

வீட்டில் உள்ளவர்கள் வட்டிக்கு வாங்கி குடும்பம் நடத்தினால் அதை நாம் சாப்பிடலாமா?
http://www.onlinepj.com/kelvi_pathil/porlatharam/veetil-vatti-nam-sapidalama/#.VKTnHNKUfIc

வங்கி தரும் வட்டியை வாங்கலாமா?
http://www.onlinepj.com/kelvi_pathil/porlatharam/vangi-tharum-vatti-vangalama/#.VKTnGdKUfIc

வட்டி தொழில் செய்பவரிடம் நாம் கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்ளலாமா?
http://www.onlinepj.com/kelvi_pathil/viyabaram_kelvi/vatti-tholil-kodukkal-vangal/#.VKTnE9KUfIc

வட்டிக்குக் கடன் வாங்கலாமா
http://www.onlinepj.com/kelvi_pathil/porlatharam/avasarathikru-vattiku-kadan-vangalama/#.VKTnGtKUfIc

வட்டிக்கு வாங்கி வீடு கட்டலாமா
http://www.onlinepj.com/kelvi_pathil/porlatharam/vattikku-vangi-veedu-kattalama/#.VKTnH9KUfIc

வட்டி வாங்கியவருக்கு ஜனாஸா தொழலாமா
http://www.onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/vatti-vangiyavar-janaza-tholugai/#.VKTnIdKUfIc

வங்கி தரும் வட்டியை ஏழைகளுக்குக் கொடுக்கலாமா
http://www.onlinepj.com/bayan-video/kelvi_pathil/bank-vatti-elaikalukku/#.VKTnHdKUfIc

தந்தையின் வட்டிப்பனத்தை மகன் கட்டலாமா
http://www.onlinepj.com/bayan-video/kelvi_pathil/vatti-kadan-magan-adaikka-venduma/#.VKTnINKUfIc

சிறிய வட்டிக்கு அனுமதி உண்டா
http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/84_siriya_vattiku_anumathi_unda/#.VKTnJdKUfIc

வட்டி வாங்குவோரிடம் நோன்புக் கஞ்சிக்கு பணம் வாங்கலாமா
http://www.onlinepj.com/kelvi_pathil/porlatharam/vatti_vangiyavarin_nonbukanji_halala/#.VKTnKdKUfIc

வட்டி வாங்காமல் வங்கியில் பணம் போடலாமா
http://www.onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/vatti_vangamal_vangiyil_panam_podalama/#.VKTnRtKUfIc

வட்டி வாங்குவோரிடம் வர்த்தகம் செய்யலாமா
http://www.onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/vatti_vanguvorutan_kodukal_vangala/#.VKTnSNKUfIc

மருத்துவக் காப்பீடு கூடுமா
http://www.onlinepj.com/kelvi_pathil/viyabaram_kelvi/maruthuva_kapeedu_sariya/#.VKTnXdKUfIc

வங்கிக்கு சாப்ட்வேர் செய்து கொடுக்கலாமா
http://www.onlinepj.com/kelvi_pathil/viyabaram_kelvi/bankuku_software_seythu_kodukalama/#.VKTnZNKUfIc

வட்டியினால் மனிதனுக்கு நன்மைதானெ - விதண்டா வாதம்
http://www.onlinepj.com/kelvi_pathil/vithanda_vatham_kelvi/vattiyinal_manithanuku_nanmaithane/#.VKTnZtKUfIc

சேமிப்புப்பணத்தின் வட்டி
http://www.onlinepj.com/porulatharam/semipu_panathin_vatti/#.VKTnbdKUfIc

வங்கி வட்டி
http://www.onlinepj.com/porulatharam/bank_vatti_kooduma/#.VKTnb9KUfIc


== நபிமொழிகள் ==
== நபிமொழிகள் ==

06:36, 1 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்

திருக்குர்ஆனில் வட்டி பற்றிய வசனங்கள்

யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்; இதற்குக் காரணம் அவர்கள், "நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே" என்று கூறியதினாலேயாம். அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்;. ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது. ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள். ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.(2:276)

அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்;. இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.(2:278)

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.(3:130)

ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்;. இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.(4:161))

வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்.(20:84)

(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.


வட்டி ஒரு வன்கொடுமை வட்டி குறித்த கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள்

வட்டி என்றால் என்ன http://www.onlinepj.com/porulatharam/vatti_enral_enna/#.VKTnctKUfIc


வட்டித் தொழில் செய்பவரிடம் வேலை பார்க்கலாமா? http://www.onlinepj.com/kelvi_pathil/viyabaram_kelvi/-vatti-tholil-seypavaridam-velai-paarkalaama/#.VKTm9tKUfIc


நிர்பந்தத்தில் வட்டிக்கு கடன் வாங்கலாமா ? http://www.onlinepj.com/kelvi_pathil/porlatharam/nirbantham-vatti-vanguthal/#.VKTnAdKUfIc

கூட்டு வியாபாராத்தில் லாபத்தை முன்கூட்டியே வாங்குவது வட்டியா? http://www.onlinepj.com/kelvi_pathil/viyabaram_kelvi/kuttu-viyabaram-labam-munkutti-vanguvathu/#.VKTnEtKUfIc

வீட்டில் உள்ளவர்கள் வட்டிக்கு வாங்கி குடும்பம் நடத்தினால் அதை நாம் சாப்பிடலாமா? http://www.onlinepj.com/kelvi_pathil/porlatharam/veetil-vatti-nam-sapidalama/#.VKTnHNKUfIc

வங்கி தரும் வட்டியை வாங்கலாமா? http://www.onlinepj.com/kelvi_pathil/porlatharam/vangi-tharum-vatti-vangalama/#.VKTnGdKUfIc

வட்டி தொழில் செய்பவரிடம் நாம் கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்ளலாமா? http://www.onlinepj.com/kelvi_pathil/viyabaram_kelvi/vatti-tholil-kodukkal-vangal/#.VKTnE9KUfIc

வட்டிக்குக் கடன் வாங்கலாமா http://www.onlinepj.com/kelvi_pathil/porlatharam/avasarathikru-vattiku-kadan-vangalama/#.VKTnGtKUfIc

வட்டிக்கு வாங்கி வீடு கட்டலாமா http://www.onlinepj.com/kelvi_pathil/porlatharam/vattikku-vangi-veedu-kattalama/#.VKTnH9KUfIc

வட்டி வாங்கியவருக்கு ஜனாஸா தொழலாமா http://www.onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/vatti-vangiyavar-janaza-tholugai/#.VKTnIdKUfIc

வங்கி தரும் வட்டியை ஏழைகளுக்குக் கொடுக்கலாமா http://www.onlinepj.com/bayan-video/kelvi_pathil/bank-vatti-elaikalukku/#.VKTnHdKUfIc

தந்தையின் வட்டிப்பனத்தை மகன் கட்டலாமா http://www.onlinepj.com/bayan-video/kelvi_pathil/vatti-kadan-magan-adaikka-venduma/#.VKTnINKUfIc

சிறிய வட்டிக்கு அனுமதி உண்டா http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/84_siriya_vattiku_anumathi_unda/#.VKTnJdKUfIc

வட்டி வாங்குவோரிடம் நோன்புக் கஞ்சிக்கு பணம் வாங்கலாமா http://www.onlinepj.com/kelvi_pathil/porlatharam/vatti_vangiyavarin_nonbukanji_halala/#.VKTnKdKUfIc

வட்டி வாங்காமல் வங்கியில் பணம் போடலாமா http://www.onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/vatti_vangamal_vangiyil_panam_podalama/#.VKTnRtKUfIc

வட்டி வாங்குவோரிடம் வர்த்தகம் செய்யலாமா http://www.onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/vatti_vanguvorutan_kodukal_vangala/#.VKTnSNKUfIc

மருத்துவக் காப்பீடு கூடுமா http://www.onlinepj.com/kelvi_pathil/viyabaram_kelvi/maruthuva_kapeedu_sariya/#.VKTnXdKUfIc

வங்கிக்கு சாப்ட்வேர் செய்து கொடுக்கலாமா http://www.onlinepj.com/kelvi_pathil/viyabaram_kelvi/bankuku_software_seythu_kodukalama/#.VKTnZNKUfIc

வட்டியினால் மனிதனுக்கு நன்மைதானெ - விதண்டா வாதம் http://www.onlinepj.com/kelvi_pathil/vithanda_vatham_kelvi/vattiyinal_manithanuku_nanmaithane/#.VKTnZtKUfIc

சேமிப்புப்பணத்தின் வட்டி http://www.onlinepj.com/porulatharam/semipu_panathin_vatti/#.VKTnbdKUfIc

வங்கி வட்டி http://www.onlinepj.com/porulatharam/bank_vatti_kooduma/#.VKTnb9KUfIc

நபிமொழிகள்

இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் சொன்னார்கள், ரஸூல் (ஸல்) அவர்கள் வட்டியைச் சாப்பிட்டவன், அதை உண்ணக் கொடுப்பவன், அதற்கு சாட்சியாக இருப்பவன், அதை எழுதுபவன் அனைவரையும் சபித்துள்ளார்கள் நூல்; திர்மிதி, நஸாயி,