பாரத விலாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
No edit summary
வரிசை 31: வரிசை 31:
== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
* {{IMDb title|1435469}}
* {{IMDb title|1435469}}

{{சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது - தமிழ்}}


[[பகுப்பு:1973 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:1973 தமிழ்த் திரைப்படங்கள்‎]]

04:58, 1 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்

பாரத விலாஸ்
இயக்கம்ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்புசினி பாரத்
ஏ. சி. திருலோகச்சந்தர்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
கே. ஆர். விஜயா
வெளியீடுமார்ச்சு 24, 1973
நீளம்4501 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாரத விலாஸ் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். மொழி இன சமயப் பல்வகைமை கொண்ட இந்தியாவை ஒத்த ஒரு குடியிருப்பை மையமாக வைத்து ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக இதன் கதை அமைந்தது. இவ்வாறு ஒற்றுமையுடன் இருந்தால் அந்நியரின் ஆளுகையிலிருந்து விடுபட முடியுமெனக் காட்டியது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரத_விலாஸ்&oldid=1776044" இலிருந்து மீள்விக்கப்பட்டது