விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 7, 2015: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{இன்றைய சிறப்புப் படம்
|image=SF Golden Gate Bridge splash CA.jpg
|size=350
|colsize=350
|texttitle =
|credit=படம் [[:commons: Dschwen| சுவேன்]]
|caption=[[கோல்டன் கேற் பாலம்]] அல்லது கோல்டன் கேட் பாலம் [[பசிபிக்]] [[பெருங்கடல்|பெருங்கடலில்]] உள்ள [[சான் பிரான்சிஸ்கோ]] விரிகுடா திறக்கும் இடத்தில் உள்ள கோல்டன் கேட் சந்தியின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு [[தொங்குபாலம்]] ஆகும். இப்பாலத்தின் மொத்த [[நீளம்]] 1.7 [[மைல்|மைல்கள்]] ஆகும். [[1937]]-ல் கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவே [[உலகம்|உலகின்]] மிகப்பெரிய தொங்குபாலமாக இருந்தது. மேலும் இப்பாலமே சான் பிரான்சிஸ்கோவின் சின்னமாக விளங்கியது.
}}

14:44, 30 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

கோல்டன் கேற் பாலம் அல்லது கோல்டன் கேட் பாலம் பசிபிக் பெருங்கடலில் உள்ள சான் பிரான்சிஸ்கோ விரிகுடா திறக்கும் இடத்தில் உள்ள கோல்டன் கேட் சந்தியின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு தொங்குபாலம் ஆகும். இப்பாலத்தின் மொத்த நீளம் 1.7 மைல்கள் ஆகும். 1937-ல் கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவே உலகின் மிகப்பெரிய தொங்குபாலமாக இருந்தது. மேலும் இப்பாலமே சான் பிரான்சிஸ்கோவின் சின்னமாக விளங்கியது.

படம் சுவேன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்