ஏ. ஆர். முருகதாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{தமிழாக்கம்}}
'''ஏ. ஆர். முருகதாஸ்''' ஒரு தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர்.
'''ஏ. ஆர். முருகதாஸ்''' ஒரு தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர்.



19:10, 22 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

ஏ. ஆர். முருகதாஸ் ஒரு தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர்.

முருகதாஸ் கள்ளக்குறிச்சியில் பிறந்து திருச்சி பிசப் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அவர் தனது கல்லூரிப் பருவத்தில் தமிழ் சினிமா துறையில் ஆர்வமாக இருந்துள்ளார். கல்லூரிப் பருவத்தில் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பது, நடிப்பது, பிரபலமான நடிகர்களைப் போல் குரல் மாற்றிப் பேசுவது போன்ற விசயங்களில் ஆர்வமாக இருந்துள்ளார். பள்ளிப்பருவத்திலே சிறுகதைகள், நாவல்கள் எழுதுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். இதை அவரது நண்பர்கள் ஊக்கப்படுத்தியதால் தனது தொழிலை எழுத்தாளர் கலைமணியிடமிருந்து ஆரம்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பூச்சுடவா என்ற தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார். எஸ். ஜே. சூர்யாவிடம் வாலி, குஷி போன்ற படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

இவரது ரமணா திரைப்படம், நடிகர் விஜயகாந்தின் முக்கியத் திரைப்படமாக அமைந்ததுடன், அதன் புரட்சிகரமான கருத்துக்களுக்காக பெரிதும் பாராட்டப்பட்டது. ரமணா திரைப்படம், தெலுங்கில் தாகூர் என்ற பெயரில் சிரஞ்சீவி நடிக்க மீண்டும் திரைப்படமாக்கப்பட்டது.

பங்காற்றிய திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் இயக்கம் தயாரிப்பு கதை குறிப்புகள்
2001 தீனா ஆம் ஆம் தமிழ் திரைப்படம்
2002 ரமணா ஆம் ஆம் தமிழக அரசு திரைப்பட விருதுகள் - சிறந்த வசன ஆசிரியர்
Remade in telugu as Tagore (film) in 2003
Remade in kannada as Vishnu Sena in 2005
The film is being remade in Hindi titled Gabbar scheduled to release in January 2015
2005 Ghajini ஆம் ஆம் Remade in Hindi as Ghajini in 2008
2006 Stalin ஆம் ஆம் Telugu film
2008 Ghajini ஆம் ஆம் Hindi film
Stardust Award for Hottest New Filmmaker
Apsara Award for Best Director
Nominated—Filmfare Award for Best Director
2011 எங்கேயும் எப்போதும் ஆம்
2011 ஏழாம் அறிவு ஆம் ஆம் Nominated—Filmfare Award for Best Director – Tamil
Nominated—Vijay Award for Favourite Director
2012 துப்பாக்கி ஆம் ஆம் Vijay Award for Favourite Director
Nominated—Vijay Award for Best Director
Nominated—Filmfare Award for Best Director – Tamil
Nominated—SIIMA Award for Best Director
Nominated—Edison Award for Best Director

Also makes a Cameo appearance in Google Google song

2013 Vatthikuchi ஆம்
2013 Raja Rani ஆம்
2014 Game ஆம் Bengali film, Remake of துப்பாக்கி
2014 Maan Karate ஆம் ஆம்
2014 Holiday ஆம் ஆம் Hindi film, Remake of Thuppakki
2014 Kaththi ஆம் ஆம்
2014 10 Enradhukulla ஆம் Upcoming




இயக்கியுள்ள திரைப்படங்கள்

தயாரித்த திரைப்படங்கள்

வெளியிணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஆர்._முருகதாஸ்&oldid=1770630" இலிருந்து மீள்விக்கப்பட்டது