புவியொத்த கோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''புவிஒத்தக் கோள்'''(ஆங்; Terrestrial Planets) , '''உட்கோள்'''(ஆங்; Inner Plants) என்பன, சிலிகேட் பாறை மற்றும் உலோகப் பொதிவுகளை முதன்மையாக கொண்ட கோள்களாகும். [[சூரிய மண்டலம்|சூரிய மண்டலத்தின்]] ஞாயிறுவிற்க்கு மிக அண்மையில் அமைந்துள்ள உட்கோள்கள் முறையே புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய் ஆகும்.

[[படிமம்:5 Terrestrial planets size comparison.png|thumb|400px|புவிஒத்தக் கோள், [[புதன்]], [[வெள்ளி]], [[புவி]], and [[செவ்வாய்]], மற்றும் சீரசு( குறுங்கோள்)]]
[[படிமம்:5 Terrestrial planets size comparison.png|thumb|400px|புவிஒத்தக் கோள், [[புதன்]], [[வெள்ளி]], [[புவி]], and [[செவ்வாய்]], மற்றும் சீரசு( குறுங்கோள்)]]
'''புவிஒத்தக் கோள்கள்''' (''Terrestrial Planets''), அல்லது '''உட்கோள்கள்''' (''Inner Planet'') என்பன, சிலிகேட் பாறை மற்றும் உலோகப் பொதிவுகளை முதன்மையாக கொண்ட [[கோள்]]களாகும். [[சூரிய மண்டலம்|சூரிய மண்டலத்தின்]] [[ஞாயிற்றிற்கு மிக அண்மையில் அமைந்துள்ள உட்கோள்கள் முறையே [[புதன் (கோள்)|புதன்]], [[வெள்ளி (கோள்)|வெள்ளி]], [[புவி]] மற்றும் [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]] ஆகியனவாகும்.

புவிஒத்தக் கோள்கள் [[வாயு பெருமம்|வாயு பெருங்கோளினை]] விட மிக் அதிக அளவில் வேறுபட்டுள்ளன. வாயு பெருமங்கள் பெருமளவில் [[நீர்]], [[ஐதரசன்]] மற்றும் [[ஈலியம்]] ஆகியவற்றை கொண்டுள்ளது.
புவிஒத்தக் கோள்கள் [[வாயு பெருமம்|வாயு பெருங்கோளினை]] விட மிக் அதிக அளவில் வேறுபட்டுள்ளன. வாயு பெருமங்கள் பெருமளவில் [[நீர்]], [[ஐதரசன்]] மற்றும் [[ஈலியம்]] ஆகியவற்றை கொண்டுள்ளது.

=பண்புகள்=
=பண்புகள்=
வரிசை 11: வரிசை 9:
வெளிப்புறக் கோள்களைப் போல் இவை முதல்நிலை வளிமண்டலத்தைப் பெறாமல் இவை இராண்டாம் நிலை வளிமண்டலத்தை பெற்றுள்ளன.
வெளிப்புறக் கோள்களைப் போல் இவை முதல்நிலை வளிமண்டலத்தைப் பெறாமல் இவை இராண்டாம் நிலை வளிமண்டலத்தை பெற்றுள்ளன.

[[பகுப்பு:உட்கோள்கள்]]
[[பகுப்பு:உட்கோள்கள்| ]]

07:25, 19 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

புவிஒத்தக் கோள், புதன், வெள்ளி, புவி, and செவ்வாய், மற்றும் சீரசு( குறுங்கோள்)

புவிஒத்தக் கோள்கள் (Terrestrial Planets), அல்லது உட்கோள்கள் (Inner Planet) என்பன, சிலிகேட் பாறை மற்றும் உலோகப் பொதிவுகளை முதன்மையாக கொண்ட கோள்களாகும். சூரிய மண்டலத்தின் [[ஞாயிற்றிற்கு மிக அண்மையில் அமைந்துள்ள உட்கோள்கள் முறையே புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய் ஆகியனவாகும்.

புவிஒத்தக் கோள்கள் வாயு பெருங்கோளினை விட மிக் அதிக அளவில் வேறுபட்டுள்ளன. வாயு பெருமங்கள் பெருமளவில் நீர், ஐதரசன் மற்றும் ஈலியம் ஆகியவற்றை கொண்டுள்ளது.

பண்புகள்

சூரிய மண்டலத்தில் உள்ள ஒவ்வொறுக் கோள்ளும் தனித்துவமான இயற்பியல் பண்புகளை பெற்றுயிறுந்தாலும் அவையமைந்துள்ள இடம் மற்றும் பொதுப் பண்புகளைப் பொறுந்து, சூரிய மண்டலத்தை உட்கோள்கள் மற்றும் வாயுக் கோள்கள் அல்லது வெளிக் கோள்கள் என வகைப் படுத்தப் படுகின்றன. உட் கோள்களான் புவி, செவ்வாய், வெள்ளி மற்றும் புதன் அகியன அனைத்தும் கிட்டத்தட்ட ஒன்றைப்போன்ற கட்டமைப்பினையே கொண்டுள்ளன. வாயுக் கோள்களைப் போன்றல்லாமல் இதன் உட்பகுதி கரு, உலோத்தால் ஆனது பொரும்பாளும் இரும்பினாலும் அதன் மேற்பகுதி சிலிகேட் மூடகத்தால் போர்த்தப்பட்டிருக்கும்.

வெளிப்புறக் கோள்களைப் போல் இவை முதல்நிலை வளிமண்டலத்தைப் பெறாமல் இவை இராண்டாம் நிலை வளிமண்டலத்தை பெற்றுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புவியொத்த_கோள்&oldid=1768379" இலிருந்து மீள்விக்கப்பட்டது