கண்டி இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 92: வரிசை 92:
* [[ஸ்ரீ விஜய ராஜசிங்கன்]] (1739-1747)
* [[ஸ்ரீ விஜய ராஜசிங்கன்]] (1739-1747)
* [[கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன்]] (1747-1782)
* [[கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன்]] (1747-1782)
* [[இராஜாதி ராஜசிங்கன்]] (1782-1798)
* [[சிறீ இராஜாதி இராஜசிங்கன்|இராஜாதி ராஜசிங்கன்]] (1782-1798)
* [[ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்]] (1798-1815)
* [[ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்]] (1798-1815)



15:22, 7 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

கண்டி இராச்சியம்
இலங்கை
1581–1815
கொடி of கண்டி இராச்சியம்
1815 வரை கண்டி அரசரின் கொடி
தலைநகரம்கண்டி
பேசப்படும் மொழிகள்சிங்களம், தமிழ்
அரசாங்கம்முடியாட்சி
கண்டி இராசதானி 
• 1581-1593
முதலாம் இராஜசிங்கன்
• 1591-1604
முதலாம் விமலதர்மசூரிய
• 1605-1635
செனரத்
• 1629-1687
இரண்டாம் இராஜசிங்கன்
• 1687-1707
இரண்டாம் விமலதர்மசூரிய (5வது)
• 1798-1815
ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (8வதும் கடைசியும்)
வரலாறு 
• இலங்கை ஒற்றை ஆட்சிக்கு கீழ் வருகை
1581
• கண்டி ஒப்பந்தம்
மார்ச் 5 1815
முந்தையது
பின்னையது
சீதாவாக்கை இராச்சியம்
இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சி
பிரித்தானிய சிலோன்

கண்டி இராச்சியம் (Kingdom of Kandy), இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியில் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 1815 ஆம் ஆண்டில் பிரித்தானியரால் கைப்பற்றப்படும் வரை இருந்த ஓர் இராச்சியமாகும். இதன் வரலாறு, 1337 தொடக்கம் 1374 வரை அரசு புரிந்த மூன்றாம் விக்கிரமபாகு, இன்று கண்டி என்று அழைக்கப்படும் செங்கடகல நகரை உருவாக்கியதுடன் தொடங்குகின்றது.

ஆட்சி முறை

கண்டியின் ஆட்சி முறைக்கமைய நாட்டின் அனைத்துத் துறைகளினதும் அதிபதி மன்னன் ஆவான். அவன் இலங்கேஸ்வர, திரிசிங்கலாதீஸ்வர எனவும் அழைக்கப்பட்டான். நாட்டின் அனைத்துப் பகுதிகளும் இவனுக்கு சொந்தம் ஆகையால் பூபதி எனவும் அழைக்கப்பட்டான். மன்னன் அனைத்து அதிகாரமும் உடையவனாயினும் அவன் பிக்குகளினதும், பிரதான அதிகாரிகளினதும் ஆலோசனைக்கேற்ப செயற்படவேண்டும்.[1]

எல்லைகள்

கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது(1467- 1815) அமையப்பெற்ற மத்திய மலைநாடானது மலைகளாலும்,ஆறுகளாலும்,காடுகளாலும்,நீர்நிலைகளாலும் சூழப்பட்டிருந்தது.இது சிறப்பான காலநிலையை கொண்டிருந்தது. இது கண்டியின் சுதந்திரத்தை மூன்று நூற்றாண்டுகளாக பேண உதவியது. கண்டி இராச்சியம் ஆரம்பகாலத்தில் ஐந்து பிரதேசங்களை உள்ளடக்கியிருந்தது.

     சிதுருவான        - உடுநுவர ,உட பலாத்த
பலவிட்ட - ஹரிஸ்பத்துவ
மாத்தளை - மாத்தளை
தும்பறை - தும்பறை
சமஹதுன்ரட்ட் - வலப்பன , ஹெவாஹெட்ட

அரச சபை

கண்டி இராச்சிய நிர்வாக முறையின் முக்கிய அலகாக அமைந்த அரச சபையில் கீழ்வரும் நிர்வாகிகள் அங்கம் பெற்றிருந்தனர்.

 *மகா அதிகாரங்கள்
 *திசாவைமார்
 *ரட்டேமகாத்மயாமார்
 *வரித்துறைச் செயலாளர்கள்

கண்டியை ஆண்ட அரசர்கள்

மேற்கோள்கள்

  1. இலங்கை கல்வியமைச்சு வெளியிட்ட தரம் எட்டு வரலாற்று பாடநூல்


"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டி_இராச்சியம்&oldid=1762476" இலிருந்து மீள்விக்கப்பட்டது