"இந்தியச் சட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,400 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி (தானியங்கி: 8 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
#ஒப்பந்தச் சட்டம்
#தொழிலாளர்ச் சட்டம்
##பயிற்சி பெறும் தொழிலாளர்களுக்கான திருத்தப்பட்ட சட்டம் 2014
2014 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மத்திய அரசின், "பயிற்சி பெறும் தொழிலாளர்களுக்கான திருத்தப்பட்ட சட்டம் (The Apprentices (Amendment) Bill, 2014)" பயிற்சியாளர்களின் வேலை நேரத்தையும் விடுமுறை நாட்களையும் தீர்மானிக்கும் உரிமையை முதலாளிகளிகளே தீர்மானிக்கும் உரிமையை வழங்கியது.<ref>http://www.prsindia.org/billtrack/the-apprentices-amendment-bill-2014-3354/</ref>தொழில் தொடங்குவோருக்கும் நடத்துவோருக்கும் ஊக்கத்தை ஏற்படுத்துவதற்காக திருத்தியமைக்கப்பட்ட இச்சட்டம் தொழிலாளர்களுக்கு எதிரானதாக அமைந்துள்ளதாக பொதுவுடைமைக் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. தமிழகத்தின் சி.பி.ஐ (மார்க்சிஸ்ட்) கட்சியின் டி.கே.ரங்கராஜன், தொழிலாளர் அமைச்சரவையில் இருந்து வந்துள்ள மாற்றமாக இதனைக் கூறுவதை விட முதலாளிகள் கூட்டமைப்பிடம் இருந்து வந்துள்ள சட்டமாக இதனைக் கண்டித்துக் குறிப்பிட்டார்.<ref>ராஜ்ய சபா தொலைக்காட்சி;(RSTV) 5.12.2014; 12.30-1.00p.m</ref> இச்சட்டம் நவம்பர் 2014 இல் ராஜ்ய சபாவால் நிறைவேற்றப்பட்டது. <ref>http://www.thehindu.com/news/national/parliament-passes-apprentices-bill/article6637197.ece</ref>
#பொல்லாங்கு குற்றவியல் சட்டம் (டோர்ட் லா)
#குடும்பச் சட்டம்
5,048

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1762430" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி