வானியல்சார் பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 1: வரிசை 1:
[[File:Three Planets Dance Over La Silla.jpg|thumb|300px|லா சில்லா வானாய்வகத்தின் மேலே சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று வானியல்சார் பொருட்களைக் காணலாம் — வியாழன் (மேலே), செவ்வாய் (கீழ் இடது), புதன் (கீழ் வலது).<ref>{{cite news|title=Three Planets Dance Over La Silla|url=http://www.eso.org/public/images/potw1322a/|accessdate=5 June 2013|newspaper=ESO Picture of the Week}}</ref> ]]
'''வானியல்சார் பொருள்''' (''Astronomical object'') என்பது [[வானியல்|வானியலில்]] ஆயப்படுவனவாகும். இது [[காட்சிக்குட்பட்ட பேரண்டம்|காட்சிக்குட்பட்ட பேரண்டத்திலுள்ள]] எந்த பொருளாகவோ அமைப்பாகவோ இருக்கலாம். [[புவி]]யிலுள்ள பொருட்கள் பொதுவாக இவ்வகைப்பாட்டில் உட்படாது. [[நெபுலா]]க்கள், [[விண்மீன் கொத்துகள்]], [[நெபுலா கொத்து]]கள், [[விண்மீன் பேரடை]]கள், [[விண்மீன்]]கள், [[வால்வெள்ளி]]கள், [[சிறுகோள்]]கள், மற்றும் [[கோள்]]கள் இதில் அடங்கும்.

'''வானியல்சார் பொருள்''' (''Astronomical object'') என்பது [[வானியல்|வானியலில்]] ஆயப்படுவனவாகும். இது இயற்கையில் உருவான [[காட்சிக்குட்பட்ட பேரண்டம்|காட்சிக்குட்பட்ட பேரண்டத்திலுள்ள]] எந்த பொருளாகவோ அமைப்பாகவோ இருக்கலாம்.<ref>{{cite web |title=Naming Astronomical Objects |url=http://www.iau.org/public/naming/ |author=Task Group on Astronomical Designations from IAU Commission 5 |date=April 2008 |publisher=International Astronomical Union (IAU) |accessdate=4 July 2010| archiveurl= http://web.archive.org/web/20100802140541/http://www.iau.org/public/naming/#minorplanets| archivedate= 2 August 2010 <!--DASHBot-->| deadurl= no}}</ref> [[புவி]]யிலுள்ள பொருட்கள் பொதுவாக இவ்வகைப்பாட்டில் உட்படாது. [[நெபுலா]]க்கள், [[விண்மீன் கொத்துகள்]], [[நெபுலா கொத்து]]கள், [[விண்மீன் பேரடை]]கள், [[விண்மீன்]]கள், [[வால்வெள்ளி]]கள், [[சிறுகோள்]]கள், மற்றும் [[கோள்]]கள் இதில் அடங்கும்.

==மேற்சான்றுகள்==
{{Reflist}}


[[பகுப்பு:வானியல்சார் பொருட்கள்| ]]
[[பகுப்பு:வானியல்சார் பொருட்கள்| ]]

07:23, 29 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

லா சில்லா வானாய்வகத்தின் மேலே சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று வானியல்சார் பொருட்களைக் காணலாம் — வியாழன் (மேலே), செவ்வாய் (கீழ் இடது), புதன் (கீழ் வலது).[1]

வானியல்சார் பொருள் (Astronomical object) என்பது வானியலில் ஆயப்படுவனவாகும். இது இயற்கையில் உருவான காட்சிக்குட்பட்ட பேரண்டத்திலுள்ள எந்த பொருளாகவோ அமைப்பாகவோ இருக்கலாம்.[2] புவியிலுள்ள பொருட்கள் பொதுவாக இவ்வகைப்பாட்டில் உட்படாது. நெபுலாக்கள், விண்மீன் கொத்துகள், நெபுலா கொத்துகள், விண்மீன் பேரடைகள், விண்மீன்கள், வால்வெள்ளிகள், சிறுகோள்கள், மற்றும் கோள்கள் இதில் அடங்கும்.

மேற்சான்றுகள்

  1. "Three Planets Dance Over La Silla". ESO Picture of the Week. http://www.eso.org/public/images/potw1322a/. பார்த்த நாள்: 5 June 2013. 
  2. Task Group on Astronomical Designations from IAU Commission 5 (April 2008). "Naming Astronomical Objects". International Astronomical Union (IAU). Archived from the original on 2 August 2010. பார்க்கப்பட்ட நாள் 4 July 2010. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)CS1 maint: numeric names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வானியல்சார்_பொருள்&oldid=1759379" இலிருந்து மீள்விக்கப்பட்டது