விளாதிமிர் கிராம்னிக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 37: வரிசை 37:
}}
}}
{{end box}}
{{end box}}
{{உலகசதுரங்கஆட்டவீரர்கள்}}

{{World Chess Championships}}
[[பகுப்பு:சதுரங்க ஆட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:சதுரங்க ஆட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:1975 பிறப்புகள்]]
[[பகுப்பு:1975 பிறப்புகள்]]

10:01, 25 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

விளாதிமிர் கிராம்னிக்
2005 ஆம் ஆண்டில் கிராம்னிக்
முழுப் பெயர்விளாடிமிர் பொரிசோவிச் கிராம்னிக்
நாடு உருசியா
பட்டம்கிராண்ட்மாஸ்டர்
உலக வாகையாளர்2000—2006 (கிலாசிகல்)
2006—2007 (ஒன்றுபட்ட)
பிடே தரவுகோள்2772
(அக்டோபர் 2008 பீடே தரவுப் பட்டியலின்படி 6ம் இடத்தில்)
உச்சத் தரவுகோள்2809 (ஜனவரி 2002)[1]

விளாடிமிர் பொரிசோவிச் கிராம்னிக் (Vladimir Borisovich Kramnik, ரஷ்ய மொழி: Влади́мир Бори́сович Кра́мник, பிறப்பு: ஜூன் 25, 1975) உருசியாவைச் சேர்ந்த அனைத்துலகத்தரம் கொண்ட சதுரங்க வீரர். இவர் 2000 முதல் 2006 வரை பீடே உலக சதுரங்கப் போட்டியை எதிர்த்து தனியாக நடத்தப்பட்ட கிலாசிகல் உலக சதுரங்க வாகையாளராகவும், 2006 முதல் 2007 வரை பீடே ஒன்றுபட்ட வாகையாளராகவும் இருந்தவர் (2006 இல் இரண்டு போட்டிகளும் ஒன்று சேர்ந்து ஒன்றுபட்ட வாகையாளர் போட்டி நடந்தது) .

2000 அக்டோபரில், இவர் லண்டனில் இடம்பெற்ற உலகப் போட்டியில் காரி காஸ்பரோவை வென்று உலக வாகையாளரானார். 2004 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் பீட்டர் லேக்கோவை வென்று மீண்டும் உலக வெற்றியாளரானார்.

2006 அக்டோபரில், கிராம்னிக் பீடே உலக வாகையாளரான வெசெலின் டோபலோவை வென்று உலக வாகையாளர் பட்டத்தைப் பெற்றார்.

2007 செப்டம்பரில், கிராம்னிக் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்திடம் தோற்றார். அடுத்த ஆண்டு அக்டோபர் 2008 இல் மீண்டும் விஸ்வநாதன் ஆனந்துடன் ஆடி தோற்றார்[2]

மேற்கோள்கள்

  1. The graph on the FIDE site gives Kramnik's peak rating as 2811,[1] but this appears to be incorrect: it is contradicted by FIDE's published ratings for January [2] and April [3] 2002; and also by the reports in TWIC for January [4] and April [5] 2002.
  2. [6]

வெளி இணைப்புகள்

முன்னர்
காரி காஸ்பரொவ்
மரபுவாழி உலக சதுரங்க வீரர்
2000–2007
பின்னர்
விஸ்வநாதன் ஆனந்த்
முன்னர்
வெசெலின் டோபலோவ்
பீடே உலக சதுரங்க வீரர்
2006–2007

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=விளாதிமிர்_கிராம்னிக்&oldid=1758146" இலிருந்து மீள்விக்கப்பட்டது