எசியோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) *துவக்கம்* |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சி added Category:கிரேக்கக் கவிஞர்கள் using HotCat |
||
வரிசை 5: | வரிசை 5: | ||
==மேற்சான்றுகள்== |
==மேற்சான்றுகள்== |
||
{{Reflist}} |
{{Reflist}} |
||
[[பகுப்பு:கிரேக்கக் கவிஞர்கள்]] |
14:26, 22 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்
எசியோடு (ஹெசியட், /ˈhiːsiəd/ அல்லது /ˈhɛsiəd/;[1]) கி.மு 750இலிருந்து 650 வரை செயற்பட்ட கிரேக்க கவிஞர் ஆவார். இவர் ஹோமரின் சமகாலத்தவராக அறிஞர்களால் கருதப்படுகிறார்.[2][3] ஓர் கவிஞர் தன்னையும் ஒரு கருப்பொருளாகக் கருதிய ஐரோப்பிய கவிதைகளில் இவருடையது முதலாவதாகும். தன்னுடையப் பாடல்களில் தனக்கென குறிப்பிடத்தக்க பாத்திரத்தை கொண்டிருந்தார்.[4] கிரேக்க சமய பழக்கங்களை நிறுவுவதற்கு இவருக்கும் ஓமருக்கும் முக்கிய பங்குள்ளதாக பண்டைய எழுத்தாளர்கள் கருதுகின்றனர்.[5]கிரேக்கத் தொன்மவியல், வேளாண்மை நுட்பங்கள், துவக்க கால பொருளியல் கருத்துக்கள் (இவர் முதல் பொருளியலாளராக அடையாளப்படுத்தப்படுகிறார்),[6] வழக்கொழிந்த கிரேக்க வானியல் மற்றும் பண்டைய நேரப்பதிவு போன்றவற்றிற்கான முதன்மை மூலமாக தற்கால அறிஞர்கள் மதிப்பிடுகின்றனர்.
மேற்சான்றுகள்
- ↑ "Hesiod." Dictionary.com Unabridged. Random House, Inc. 5 April 2011. dictionary.com
- ↑ West, M. L. Theogony. Oxford University Press (1966), page 40
- ↑ Jasper Griffin, "Greek Myth and Hesiod", J.Boardman, J.Griffin and O. Murray (eds), The Oxford History of the Classical World, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் (1986), page 88
- ↑ J.P. Barron and P.E. Easterling, "Hesiod" in The Cambridge History of Classical Literature: Greek Literature, P. Easterling and B. Knox (eds), Cambridge University Press (1985), page 92
- ↑ Antony Andrewes, Greek Society, Pelican Books (1971), pages 254–5
- ↑ முரே ரோத்பார்ட், Economic Thought Before Adam Smith: Austrian Perspective on the History of Economic Thought, Vol. 1, Cheltenham, UK, Edward Elgar Publishing, 1995, pg. 8; Gordan, Barry J., Economic analysis before Adam Smith: Hesiod to Lessius (1975), pg. 3; Brockway, George P., The End of Economic Man: An Introduction to Humanistic Economics, fourth edition (2001), pg 128.