பிளேக் நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
4,425 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
→‎பெயர்: *விரிவாக்கம்*
சி (→‎top)
(→‎பெயர்: *விரிவாக்கம்*)
 
இச்சொல்லின் [[சொற்பிறப்பியல்]]: ''"பிளேக்"'' இலத்தீன சொல்லான ''plāga'' ("அடி, காயம்") என்பதிலிருந்தும் ''plangere'' (“அடித்தல், தாக்குதல்”) என்பதிலிருந்தும் வந்திருக்கலாம்.
==தொற்றும் பரவுகையும்==
[[File:Xenopsylla chepsis (oriental rat flea).jpg|thumb|260px|குருதி உண்ட கிழக்கத்திய எலித்தெள்ளு (Xenopsylla cheopsis) குருதியால் விரிந்திருத்தல். ஆசியா, ஆபிரிக்கா, தென்னமெரிக்காவில் பரவும் பெரும்பான்மையான பிளேக் [[கொள்ளைநோய்]]களுக்கு காரணமான ''[[எர்சினியா பெசுட்டிசு]]'' பாக்டீரியா பரவ முதன்மை [[நோய்க்காவி]]யாக இந்த தெள்ளு இனம் உள்ளன. ஆண், பெண் தெள்ளு இரண்டுமே குருதி குடித்து தொற்றைப் பரப்புகின்றன.]]
[[File:Ulceration of flea bite cause by yersinia pestis.jpg|thumb|''[[எர்சினியா பெசுட்டிசு]]'' பாக்டீரியா [[நோய்த்தொற்று|தொற்றிய]] தெள்ளுப்பூச்சியால் கடிக்கப்பட்ட குழந்தை. பாக்டீரியா கடிக்காயத்தை சீழ்ப்புண்ணாக்குகின்றது.]]
இதுவரை தொற்று ஏற்படாத ஒருவருக்கு கீழ்கண்ட வகைகளில் ''எ. பெசுட்டிசு'' பாக்டீரியா பரவுகின்றது.<ref name="PM">''Plague Manual: Epidemiology, Distribution, Surveillance and Control'', pp. 9 and 11. WHO/CDS/CSR/EDC/99.2</ref>
* திவலை தொடர்பு&nbsp;– மற்றொருவரின் இருமல் அல்லது தும்மல்
* நேரடி உடல் தொடர்பு&nbsp;– தொற்றுள்ளவரை தொடுவதாலோ பாலுறவு கொள்வதாலோ
* மறைமுகத் தொடர்பு&nbsp;– பெரும்பாலும் [[மண் மாசடைதல்|மாசடைந்த மண்ணையோ]] பிற மாசடைந்த பரப்பையோ தொடுதல்
* காற்றுவழி பரவுகை&nbsp;– காற்றில் வெகுநேரம் நுண்ணுயிர் இருத்தல்
* மல-வாய்வழி பரவுகை&nbsp;– பொதுவாக நுண்ணுயிரியின் கழிவு கலந்த உணவையோ நீரையோ உட்கொள்வதால்
* நோய்க்காவி வழியான பரவுகை&nbsp;– பூச்சிகளாலும் பிற விலங்குகளாலும் பரவுதல்.
''எர்சினியா பெசுட்டிசு'' விலங்குகளில், குறிப்பாக கொறித்துண்ணிகளில், வாழ்கின்றன; தொற்றுக்கான இயற்கையான குவியமாக இவை ஆத்திரேலியா தவிர்த்த அனைத்து கண்டங்களிலும் உள்ளன. பிளேக்கு நோயின் முதன்மைக் குவிய பகுதியாக வெப்பமண்டல, அயனவயற் பிரதேச படுகையில் வெப்பமிகுந்த பரப்பெல்லைகளில் உள்ளது.<ref name=PM/>
 
பரவலான நம்பிக்கைகளுக்கு எதிராக எலிகள் அரையாப்பு பிளேக்கிற்கான காரணமல்ல; முதன்மையாக [[தெள்ளு (பூச்சி)|தெள்ளுப் பூச்சிகளே]] (''Xenopsylla cheopis'') பிளேக்கிற்கு காரணமாகும்; இவை எலிகளைத் தொற்றுவதால் எலிகளே முதலில் பிளேக் நோய்க்கு ஆளாகின்றன.
 
==மேற்சான்றுகள்==
29,822

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1756168" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி