தென் மாகாணம், இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி {{update}}
வரிசை 48: வரிசை 48:


==ஓரிணை மாகாணங்கள்==
==ஓரிணை மாகாணங்கள்==
* [[ஹைனான் மாகாணம், சீனா]]<ref name="hainan">[http://enfaohn.hainan.gov.cn/swsqwywb/internationalSisterRelationship/ssp/200909/t20090924_8479.html இலங்கையின் தென்மாகாணம் சீனாவின் ஹைனான் மாகாணத்துடன் ஓரிணைப்பு]</ref>
* [[ஹைனான் மாகாணம், சீனா]]<ref name="hainan">[http://enfaohn.hainan.gov.cn/swsqwywb/internationalSisterRelationship/ssp/200909/t20090924_8479.html இலங்கையின் தென்மாகாணம் சீனாவின் ஹைனான் மாகாணத்துடன் ஓரிணைப்பு]</ref>{{how}}



==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

10:59, 19 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

தெற்கு மாகாணம்
{{{common_name}}} கொடி {{{common_name}}} சின்னம்
கொடி சின்னம்
தெற்கு மாகாணதின் அமைவிடம்
தெற்கு மாகாணதின் அமைவிடம்
தெற்கு மாகாணத்தின் அமைவிடம்
தலைநகரம் காலி
மாவட்டங்கள் 3 மாவட்டங்கள்
காலி மாவட்டம், மாத்தறை மாவட்டம், அம்பாந்தோட்டை மாவட்டம்
மக்கள்தொகை
 - மக்களடர்த்தி
2278271 (3வது) (2001)
410.94 (3வது)
பரப்பளவு
 -  மொத்தம் 5,544 ச.கி.மீ (2,140.6 ச.மை)
 -  நீர் (%) 2.9
வலைத்தளம் தென் மாகாணம்


தென் மாகாணம் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கியுள்ளது. மேற்கே, மேல்மாகாண எல்லையிலிருந்து கிழக்கே, கீழ் மாகாண எல்லை வரையுள்ள இலங்கைத் தீவின் தென் கரையோரம் முழுவதும் இம் மாகாணத்தினுள்ளேயே அடங்கியுள்ளது. மேல் மாகாணம், சபரகமுவா மாகாணம், ஊவா மாகாணம், கீழ் மாகாணம் என்பவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது இம் மாகாணம்.

முக்கிய விபரங்கள்

சனத்தொகை எண்ணிக்கை நூ.வீதம்
மொத்தம் 2,277,145 100%
சிங்களவர் 2,161,224 94.9%
இலங்கைத் தமிழர் 18,344 0.8%
இந்தியத் தமிழர் 25,779 1.1%
முஸ்லிம்கள் 63,230 2.8%
பிறர் 8,568 0.38%
பரப்பளவு
மொத்தம் 5,544 ச.கிமீ
நிலப்பரப்பு 5,383 ச.கிமீ
நீர்நிலைகள் 161 ச.கிமீ
மாகாணசபை
முதலமைச்சர் xxxx
உறுப்பினர் எண்ணிக்கை xxxx
நகராக்கம்
நகர் xxxx xx%
கிராமம் xxxx xx%

பின்வருவனவற்றையும் பார்க்கவும்


ஓரிணை மாகாணங்கள்

மேற்கோள்கள்


வெளி இணைப்புகள்


இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் {{{படிம தலைப்பு}}}
மாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்_மாகாணம்,_இலங்கை&oldid=1756039" இலிருந்து மீள்விக்கப்பட்டது