உம்மன் சாண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
வரிசை 7: வரிசை 7:
| death_date =
| death_date =
| death_place =
| death_place =
| constituency = புதுப்பள்ளி
| constituency = [[புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதி|புதுப்பள்ளி]]
| office = [[கேரளம்|கேரள]] [[முதலமைச்சர்]]
| office = [[கேரளம்|கேரள]] [[முதலமைச்சர்]]
| salary =
| salary =
வரிசை 23: வரிசை 23:
| source = http://www.keralacm.gov.in/oommenchandy.htm Govt. of Kerala
| source = http://www.keralacm.gov.in/oommenchandy.htm Govt. of Kerala
}}
}}
'''உம்மன் சாண்டி ''' (Oommen Chandy, {{lang-ml|ഉമ്മന്‍ ചാണ്ടി}}) (பிறப்பு 31 அக்டோபர் 1943 [[கேரளா]]வில் புதுப்பள்ளி) ஓர் [[இந்தியா|இந்திய]] [[அரசியல்வாதி]] ஆவார். [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியின் உறுப்பினராவார். 2004 முதல் 2006 வரை [[கேரளா]]வின் [[முதலமைச்சர்|முதலமைச்சராக]]ப் பணியாற்றி உள்ளார். 2006 முதல் 2011 வரை கேரளச் சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். [[2011]] ஏப்ரலில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரசு தலைமையேற்ற ''ஐக்கிய சனநாயக முன்னணிக்கு'' அறுதிப் பெரும்பான்மை கிட்டியதை அடுத்து இரண்டாம் முறையாக கேரள முதலமைச்சராகப் பொறுப்பேற்று உள்ளார்<ref>[http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=419938&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3,%20%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81 தினமணி செய்தி]</ref>
'''உம்மன் சாண்டி ''' (Oommen Chandy, {{lang-ml|ഉമ്മന്‍ ചാണ്ടി}}) (பிறப்பு 31 அக்டோபர் 1943 [[கேரளா]]வில் புதுப்பள்ளி) ஓர் [[இந்தியா|இந்திய]] [[அரசியல்வாதி]] ஆவார். [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியின் உறுப்பினராவார். 2004 முதல் 2006 வரை [[கேரளா]]வின் [[முதலமைச்சர்|முதலமைச்சராக]]ப் பணியாற்றி உள்ளார். 2006 முதல் 2011 வரை கேரளச் சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். [[2011]] ஏப்ரலில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில், காங்கிரசு தலைமையேற்ற ''ஐக்கிய சனநாயக முன்னணிக்கு'' அறுதிப் பெரும்பான்மை கிட்டியதை அடுத்து இரண்டாம் முறையாக கேரள முதலமைச்சராகப் பொறுப்பேற்று உள்ளார்<ref>[http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=419938&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3,%20%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81 தினமணி செய்தி]</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

15:25, 17 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

உம்மன் சாண்டி
ഉമ്മന്‍ ചാണ്ടി
கேரள முதலமைச்சர்
முன்னையவர்வி. எஸ். அச்சுதானந்தன்
தொகுதிபுதுப்பள்ளி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புtxt
அக்டோபர் 31, 1943 (1943-10-31) (அகவை 80)
புதுப்பள்ளி,  திருவிதாங்கூர்
இறப்புtxt
இளைப்பாறுமிடம்txt
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்மரியம்மா உம்மன்
பிள்ளைகள்1 மகனும் 2 மகள்களும்
பெற்றோர்
  • txt
வாழிடம்(s)புதுப்பள்ளி, கேரளா
இணையத்தளம்http://www.oommenchandy.net
As of நவ 2, 2007
மூலம்: Govt. of Kerala

உம்மன் சாண்டி (Oommen Chandy, மலையாளம்: ഉമ്മന്‍ ചാണ്ടി) (பிறப்பு 31 அக்டோபர் 1943 கேரளாவில் புதுப்பள்ளி) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராவார். 2004 முதல் 2006 வரை கேரளாவின் முதலமைச்சராகப் பணியாற்றி உள்ளார். 2006 முதல் 2011 வரை கேரளச் சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 2011 ஏப்ரலில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில், காங்கிரசு தலைமையேற்ற ஐக்கிய சனநாயக முன்னணிக்கு அறுதிப் பெரும்பான்மை கிட்டியதை அடுத்து இரண்டாம் முறையாக கேரள முதலமைச்சராகப் பொறுப்பேற்று உள்ளார்[1]

மேற்கோள்கள்

  1. தினமணி செய்தி

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=உம்மன்_சாண்டி&oldid=1755592" இலிருந்து மீள்விக்கப்பட்டது