நிறச்சரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Image:Backlight-wedding.jpg|thumb|210px|right|A vignette is ofte..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 3: வரிசை 3:

ஒளிப்படவியலிலும் ஒளியியலிலும் '''நிறச்சரிவு''' (''vignetting'' ({{IPAc-en|v|ɪ|n|ˈ|j|ɛ|t|ɪ|ŋ}}) என்பது உருவின் மத்தியுடன் ஒப்பிடுகையில் புற எல்லையில் உருவின் [[ஒளிர்மை]] மற்றும் நிறச் செறிவு குறைந்து காணப்படுதலைக் குறிக்கும். ஆங்கிலச் சொல்லான ''"vignette"'' என்பது புத்தகத்தின் அலங்கார எல்லைகளைக் குறிக்கப் பயன்பட்டது. பின்னர், ஒளிப்படவியலின் உருவப்படத்தின் மத்தியில் தெளிவாகவும் ஓரங்களில் மங்கலாகவும் அமையும் முறைக்கு பயன்படுகிறது.

[[பகுப்பு:ஒளிப்பட நுட்பங்கள்]]

06:01, 28 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்

A vignette is often added to an image to draw interest to the center and to frame the center portion of the photo.

ஒளிப்படவியலிலும் ஒளியியலிலும் நிறச்சரிவு (vignetting (/vɪnˈjɛtɪŋ/) என்பது உருவின் மத்தியுடன் ஒப்பிடுகையில் புற எல்லையில் உருவின் ஒளிர்மை மற்றும் நிறச் செறிவு குறைந்து காணப்படுதலைக் குறிக்கும். ஆங்கிலச் சொல்லான "vignette" என்பது புத்தகத்தின் அலங்கார எல்லைகளைக் குறிக்கப் பயன்பட்டது. பின்னர், ஒளிப்படவியலின் உருவப்படத்தின் மத்தியில் தெளிவாகவும் ஓரங்களில் மங்கலாகவும் அமையும் முறைக்கு பயன்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிறச்சரிவு&oldid=1747431" இலிருந்து மீள்விக்கப்பட்டது