வாய்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
53 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
கணிதத்திலும் அறிவியலிலும் ஓர் உண்மையை ஒன்றுக்கு ஒன்று ஈடு என்று காட்டும் ஈடுகோளுக்கு அல்லது சமன்பாட்டுக்கு '''வாய்பாடு''' அல்லது '''சூத்திரம்''' (''Formula'') என்று பெயர். எடுத்துக்காட்டாக, வட்டத்தின் சுற்றளவு அல்லது பரிதி ''P'' என்பதை <math>P = 2{\pi}r</math> என்னும் வாய்பாட்டால் குறிப்பர். இதில் பரிதி P என்பதன் நீளமானது, அதன் ஆரம் r என்பதன் இருமடங்கோடு [[பை]] என்னும் எண்ணைப் பெருக்குவதற்கு ஈடு அல்லது சமம் என்னும் உண்மையைக் குறிக்கும் வாய்பாடு. தமிழில் இதை சூத்திரம், சமன்பாடு, ஈடுகோள் என்றும் குறிப்பர். இதே போல <math> 4 x 7 = 28 </math> என்பது இன்னொரு வாய்பாடு.
 
 
51,779

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1746193" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி