ஜேம்ஸ் நெய்ஸ்மித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: ca:James Naismith is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி clean up using AWB
வரிசை 1: வரிசை 1:
டாக்டர் '''ஜேம்ஸ் நெய்ஸ்மித்''' (Dr. James Naismith) ([[நவம்பர் 6]], [[1861]] - [[நவம்பர் 28]], [[1939]]) ஒரு [[கனடா|கனடிய]] விளையாட்டு கல்வி ஆசிரியரும், [[கூடைப்பந்து]] கண்டுபிடிப்பாளரும், [[அமெரிக்க காற்பந்தாட்டம்|அமெரிக்க காற்பந்தாட்டத்தில்]] தலைக்கவசத்தை கண்டுபிடித்தவரும் ஆவார். [[1891]]ல் இவர் முதல் 13 கூடைப்பந்து சட்டங்களை கூறியுள்ளார்; இச்சட்டங்களில் 12 இன்று வரை ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுகின்றன.

[[1861]]ல் [[அல்மொன்டே (கனடா)|அல்மொன்டே]], [[கனடா]]வில் பிரந்த நெய்ஸ்மித் [[ஸ்பிரிங்ஃபீல்ட் (மாசசூசெட்ஸ்)|ஸ்பிரிங்ஃபீல்ட்]], [[மாசசூசெட்ஸ்|மாசசூசெட்ஸில்]] விளையாட்டு கல்வி ஆசிரியராக இருக்கும்பொழுது கூடைப்பந்து விளையாட்டை கண்டுப்பிடித்தார். 13 ஆண்டுகளுக்குப்பின்னர் 1904 [[ஒலிம்பிக்]] போட்டிகளில் சோதனை போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டு [[1936]] ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக கூடைப்பந்து விளையாட்டு இருந்தது. [[1898]]ல் நெய்ஸ்மித் [[கேன்சஸ் பல்கலைக்கழகம்|கேன்சஸ்]] பல்கலைக்கழகத்தில் ஆசிரியரும் முதலாம் கூடைப்பந்து பயிற்றுனராவும் ஆனார்.

== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

15:02, 15 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்

டாக்டர் ஜேம்ஸ் நெய்ஸ்மித் (Dr. James Naismith) (நவம்பர் 6, 1861 - நவம்பர் 28, 1939) ஒரு கனடிய விளையாட்டு கல்வி ஆசிரியரும், கூடைப்பந்து கண்டுபிடிப்பாளரும், அமெரிக்க காற்பந்தாட்டத்தில் தலைக்கவசத்தை கண்டுபிடித்தவரும் ஆவார். 1891ல் இவர் முதல் 13 கூடைப்பந்து சட்டங்களை கூறியுள்ளார்; இச்சட்டங்களில் 12 இன்று வரை ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுகின்றன.

1861ல் அல்மொன்டே, கனடாவில் பிரந்த நெய்ஸ்மித் ஸ்பிரிங்ஃபீல்ட், மாசசூசெட்ஸில் விளையாட்டு கல்வி ஆசிரியராக இருக்கும்பொழுது கூடைப்பந்து விளையாட்டை கண்டுப்பிடித்தார். 13 ஆண்டுகளுக்குப்பின்னர் 1904 ஒலிம்பிக் போட்டிகளில் சோதனை போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டு 1936 ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக கூடைப்பந்து விளையாட்டு இருந்தது. 1898ல் நெய்ஸ்மித் கேன்சஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியரும் முதலாம் கூடைப்பந்து பயிற்றுனராவும் ஆனார்.

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link GA

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_நெய்ஸ்மித்&oldid=1740007" இலிருந்து மீள்விக்கப்பட்டது