பி. உன்னிகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சி →விருதுகள் |
||
வரிசை 25: | வரிசை 25: | ||
==விருதுகள்== |
==விருதுகள்== |
||
[[கலைமாமணி விருது]] |
|||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
06:40, 11 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்
உன்னிகிருஷ்ணன் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | சூலை 9, 1966 பாலக்காடு, கேரளா, இந்தியா |
இசை வடிவங்கள் | கருநாடக இசை |
தொழில்(கள்) | திரைப்பட பின்னணி பாடகர், கருநாடக இசைக்கலைஞர் |
இசைத்துறையில் | 1994 முதல் தற்போதுவரை |
இணையதளம் | http://www.unnikrishnan.com/ |
பி. உன்னிகிருஷ்ணன் (P. Unnikrishnan, பிறப்பு: ஜூலை 9 1966) இந்தியாவின் தேசிய விருதுபெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர். கருநாடக இசைப் பாடகரான இவரை திரையுலகிற்கு அழைத்து வந்தவர் ஏ. ஆர். ரகுமான் ஆவார். உன்னிகிருஷ்ணன் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்.