ஒளி உமிழ் இருமுனையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Rsmn பயனரால் ஒளிகாலும் இருமுனையம், ஒளி உமிழ் இருமுனையம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ள...
*விரிவாக்கம்*
வரிசை 1: வரிசை 1:
{{Infobox electronic component
|name = ஒளி-உமிழ் இருமுனையம்
|image = File:RBG-LED.jpg
|image_size =
|caption = 5 மிமீ ஒளிவிரவிய உறைகளில் நீலம், தூய பச்சை, சிவப்பு ஒளியீரிகள்
|type = முனைப்பற்ற, [[ஒளி மின்னணுவியல்]]
|working_principle = [[மின்ஒளிர்வு]]
|invented = [[ஒலெக் இலோசெவ்]] (1927)<ref name="100-YEAR HISTORY">{{cite news | url=http://holly.orc.soton.ac.uk/fileadmin/downloads/100_years_of_optoelectronics__2_.pdf| title=The life and times of the LED — a 100-year history | date=April 2007| agency=The Optoelectronics Research Centre, University of Southampton| accessdate=September 4, 2012}}</ref><ref>{{cite journal |last=Nosov |first=Yu. R. |title=О. В. Лосев – изобретатель кристадина и светодиода |trans_title=O. V. Losev - the Inventor of Crystodyne and Light-emitting Diode |language=Russian |journal=Электросвязь |page=63 |year=2005 |issue=5 |url=http://www.computer-museum.ru/connect/losev.htm}}</ref><ref>{{cite journal |last=Novikov |first=M. A. |title=Олег Владимирович Лосев — пионер полупроводниковой электроники |trans_title=Oleg Vladimirovich Losev — a Pioneer of Semiconductor Electronics |language=Russian |journal=Физика твердого тела |year=2004 |volume=46 |issue=1 |url=http://www.ioffe.ru/journals/ftt/2004/01/p5-9.pdf |format=PDF |quote=Кроме того, О.В. Лосеву удалось очень далеко продвинуться в понимании физики этих явлений в условиях, когда еще не была создана зонная теория полупроводников. Так что современные защитники приоритета Роунда вряд ли имеют право оспоривать выдающийся вклад нашего соотечественника в эту область физики и особенно в изобретение светодиода. Ведь изобретателями радио считаются по праву Попов и Маркони, хотя всем известно, что радиоволны первым наблюдал Герц. И таких примеров в истории науки много.}}</ref><br> [[ஜேம்சு ஆர். பியர்டு]] (1961)<ref name="First LEDs Were Infrared">{{cite news | url=http://invention.smithsonian.org/centerpieces/Quartz/inventors/biard.html | title=The first LEDs were infrared (invisible)| agency=Smithsonian National Museum of American History | date=October 2007 | accessdate=July 24, 2013}}</ref><br> [[நிக் ஓலொன்யக்]] (1962)<ref name="LEMELSON-MIT">{{cite news | url=http://web.mit.edu/invent/n-pressreleases/n-press-04LMP.html | title=Inventor of Long-Lasting, Low-Heat Light Source Awarded $500,000 Lemelson-MIT Prize for Invention| date=April 21, 2004 | agency=Massachusetts Institute of Technology | accessdate=December 21, 2011 | location=Washington, D.C.}}</ref>
|first_produced = 1968<ref name="Schubert" />
|symbol = [[File:LED symbol.svg|110px]]
|pins = நேர் மின்முனை, எதிர் மின்முனை
}}

[[File:LED, 5mm, green (en).svg|thumb|ஒளியீரியின் பாகங்கள்.]]
[[File:Br20 1.jpg|thumb|alt=Modern LED [[Green retrofit|retrofit]] with E27 screw in base|குமிழ்விளக்கு வடிவத்தில் தற்கால [[ஒளிகாலும் இருவாயி விளக்கு]]. அலுமினிய வெப்பக் கடத்தியையும் ஒளியை விரவும் குவிமுகத்தையும் E27 திருகாணித் தளத்தையும் கொண்டுள்ளது. நேரடியாக பயன்பாட்டு மின்னழுத்தத்தில் வேலை செய்யக்கூடியது.]]
[[படிமம்:Verschiedene LEDs.jpg|right|200px]]
[[படிமம்:Verschiedene LEDs.jpg|right|200px]]
'''ஒளிகாலும் இருமுனையம்''' அல்லது '''ஒளியீரி''' (இலங்கை வழக்கு: '''ஒளிகாலும் இருவாயி''', ''light-emitting diode'') என்பது ஒருவகை [[இருமுனையம்]] ஆகும். இதனூடாக [[மின்னோட்டம்]] பாயும் பொழுது இது [[ஒளி]]யை வெளியிடும். இந்த இருமுனையக் [[குறைகடத்தி]]யினால் ஆனது. ஆங்கிலத்தில் இதனை எல்.இ.டி (LED) என்று சுருக்கமாக குறிப்பர்.


'''ஒளிகாலும் இருமுனையம்''' அல்லது '''ஒளியீரி''' (இலங்கை வழக்கு: '''ஒளிகாலும் இருவாயி''', ''light-emitting diode'') என்பது ஒருவகை [[இருமுனையம்]] ஆகும். இந்த இருமுனையக் [[குறைகடத்தி]]யினால் ஆனது. ஆங்கிலத்தில் இதனை எல்.இ.டி (LED) என்று சுருக்கமாக குறிப்பர்.<ref>
இவை காட்டிகளாக (indicator lights) ஆக பரவலாக பயன்படுத்தபடுகின்றன. இவை குறைந்த மின்சக்தியை பயன்படுத்துவதால் இவற்றின் பயன்பாடு பெருகி வருகிறது.
{{Cite dictionary
|title=LED
|encyclopedia=The American heritage science dictionary
|year=2005
|publisher=[[Houghton Mifflin Company]]
}} [http://dictionary.reference.com/browse/led led] and [http://www.thefreedictionary.com/LED LED].</ref> இக்கருவிகளில் ஒரு குறைக்கடத்தி இருமுனையக் கருவியில் மின்னோட்டம் பாய்வதால் உள்ளே நிகழும் [[எதிர்மின்னி]] [[புரைமின்னி]] மீள்சேர்வால் (மீள்கூட்டத்தால்) ஒளி வெளிப்படுகின்றது. இதனூடாக [[மின்னோட்டம்]] பாயும் பொழுது இது [[ஒளி]]யை வெளியிடும். பொருத்தமான [[மின்னழுத்தம்]] இதன் முனையங்களுக்கிடையே வழங்கப்பட்டால், [[எதிர்மின்னி]]கள் [[மின்துளை|புரைமின்னிகளுடன்]] மீள்சேர்வால் உருவாகும் ஆற்றல் [[ஒளியணு]]க்களாக வெளியிடப்படுகின்றது. இந்த விளைவு [[மின்ஒளிர்வு]] எனப்படுகின்றது. வெளியிடப்படும் ஒளியின் வண்ணம் (ஒளியணுவின் ஆற்றல்) குறைகடத்தியிலுள்ள [[ஆற்றல் இடைவெளி]]யைப் பொறுத்துள்ளது.

1962ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டு இலத்திரனியல் கருவிகளில் இடம்பிடித்துள்ள<ref name=LemelsonMIT/> ஒளியீரிகள் துவக்கத்தில் அகச்சிவப்பு அலைகளில் குறைந்த செறிவுடன் உருவாக்கப்பட்டன.
இத்தகைய அகச்சிவப்பு ஒளியீரிகள் இன்னமும் பல தொலைவிடக் கட்டுப்பாட்டு மின்சுற்றுக்களில் பயன்படுத்தப்படுகின்றன. கண்ணுக்குப் புலப்படும் ஒளியைக் கொண்ட ஒளியீரிகள் மிகவும் குறைந்த செறிவுடன் சிவப்பு வண்ணத்தில் மட்டுமே துவக்கத்தில் உருவாக்க முடிந்தது. தற்கால ஒளியீரிகள் [[கட்புலனாகும் நிறமாலை|கட்புலனாகும் ஒளி]], [[புற ஊதாக் கதிர்]], மற்றும் [[அகச்சிவப்புக் கதிர்]] அலைகளில், மிகுந்த ஒளிர்வுடன் தயாரிக்கப்படுகின்றன.

ஒளியீரிகள் பெரும்பாலும் மிகச்சிறியப் (1&nbsp;மிமீ<sup>2</sup>க்கும் குறைவான) பரப்பில் அமைந்துள்ளதால் ஒளிக் கருவிகளில் இவை ஒன்றிணைக்கப்பட்டு கதிர்வீச்சு பாங்கை ஆராய உதவுகின்றன. <ref>{{Cite pmid|18542260}}</ref>

இவை காட்டிகளாக பரவலாக பயன்படுத்தபடுகின்றன. இவை குறைந்த மின்சக்தியை பயன்படுத்துவதால் இவற்றின் பயன்பாடு பெருகி வருகிறது.
==மேற்சான்றுகள்==
{{Reflist}}




[[பகுப்பு:மின் உறுப்புகள்]]
[[பகுப்பு:மின் உறுப்புகள்]]

03:51, 8 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்

ஒளி-உமிழ் இருமுனையம்
5 மிமீ ஒளிவிரவிய உறைகளில் நீலம், தூய பச்சை, சிவப்பு ஒளியீரிகள்
வகைமுனைப்பற்ற, ஒளி மின்னணுவியல்
செயல் கோட்பாடுமின்ஒளிர்வு
கண்டுபிடித்தவர்ஒலெக் இலோசெவ் (1927)[1][2][3]
ஜேம்சு ஆர். பியர்டு (1961)[4]
நிக் ஓலொன்யக் (1962)[5]
முதல் தயாரிப்பு1968[6]
Pin configurationநேர் மின்முனை, எதிர் மின்முனை
இலத்திரனியல் குறியீடு
ஒளியீரியின் பாகங்கள்.
Modern LED retrofit with E27 screw in base
குமிழ்விளக்கு வடிவத்தில் தற்கால ஒளிகாலும் இருவாயி விளக்கு. அலுமினிய வெப்பக் கடத்தியையும் ஒளியை விரவும் குவிமுகத்தையும் E27 திருகாணித் தளத்தையும் கொண்டுள்ளது. நேரடியாக பயன்பாட்டு மின்னழுத்தத்தில் வேலை செய்யக்கூடியது.

ஒளிகாலும் இருமுனையம் அல்லது ஒளியீரி (இலங்கை வழக்கு: ஒளிகாலும் இருவாயி, light-emitting diode) என்பது ஒருவகை இருமுனையம் ஆகும். இந்த இருமுனையக் குறைகடத்தியினால் ஆனது. ஆங்கிலத்தில் இதனை எல்.இ.டி (LED) என்று சுருக்கமாக குறிப்பர்.[7] இக்கருவிகளில் ஒரு குறைக்கடத்தி இருமுனையக் கருவியில் மின்னோட்டம் பாய்வதால் உள்ளே நிகழும் எதிர்மின்னி புரைமின்னி மீள்சேர்வால் (மீள்கூட்டத்தால்) ஒளி வெளிப்படுகின்றது. இதனூடாக மின்னோட்டம் பாயும் பொழுது இது ஒளியை வெளியிடும். பொருத்தமான மின்னழுத்தம் இதன் முனையங்களுக்கிடையே வழங்கப்பட்டால், எதிர்மின்னிகள் புரைமின்னிகளுடன் மீள்சேர்வால் உருவாகும் ஆற்றல் ஒளியணுக்களாக வெளியிடப்படுகின்றது. இந்த விளைவு மின்ஒளிர்வு எனப்படுகின்றது. வெளியிடப்படும் ஒளியின் வண்ணம் (ஒளியணுவின் ஆற்றல்) குறைகடத்தியிலுள்ள ஆற்றல் இடைவெளியைப் பொறுத்துள்ளது.

1962ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டு இலத்திரனியல் கருவிகளில் இடம்பிடித்துள்ள[8] ஒளியீரிகள் துவக்கத்தில் அகச்சிவப்பு அலைகளில் குறைந்த செறிவுடன் உருவாக்கப்பட்டன. இத்தகைய அகச்சிவப்பு ஒளியீரிகள் இன்னமும் பல தொலைவிடக் கட்டுப்பாட்டு மின்சுற்றுக்களில் பயன்படுத்தப்படுகின்றன. கண்ணுக்குப் புலப்படும் ஒளியைக் கொண்ட ஒளியீரிகள் மிகவும் குறைந்த செறிவுடன் சிவப்பு வண்ணத்தில் மட்டுமே துவக்கத்தில் உருவாக்க முடிந்தது. தற்கால ஒளியீரிகள் கட்புலனாகும் ஒளி, புற ஊதாக் கதிர், மற்றும் அகச்சிவப்புக் கதிர் அலைகளில், மிகுந்த ஒளிர்வுடன் தயாரிக்கப்படுகின்றன.

ஒளியீரிகள் பெரும்பாலும் மிகச்சிறியப் (1 மிமீ2க்கும் குறைவான) பரப்பில் அமைந்துள்ளதால் ஒளிக் கருவிகளில் இவை ஒன்றிணைக்கப்பட்டு கதிர்வீச்சு பாங்கை ஆராய உதவுகின்றன. [9]

இவை காட்டிகளாக பரவலாக பயன்படுத்தபடுகின்றன. இவை குறைந்த மின்சக்தியை பயன்படுத்துவதால் இவற்றின் பயன்பாடு பெருகி வருகிறது.

மேற்சான்றுகள்

  1. "The life and times of the LED — a 100-year history". The Optoelectronics Research Centre, University of Southampton. April 2007. http://holly.orc.soton.ac.uk/fileadmin/downloads/100_years_of_optoelectronics__2_.pdf. பார்த்த நாள்: September 4, 2012. 
  2. Nosov, Yu. R. (2005). "О. В. Лосев – изобретатель кристадина и светодиода [O. V. Losev - the Inventor of Crystodyne and Light-emitting Diode]" (in Russian). Электросвязь (5): 63. http://www.computer-museum.ru/connect/losev.htm. 
  3. Novikov, M. A. (2004). "Олег Владимирович Лосев — пионер полупроводниковой электроники [Oleg Vladimirovich Losev — a Pioneer of Semiconductor Electronics]" (in Russian) (PDF). Физика твердого тела 46 (1). http://www.ioffe.ru/journals/ftt/2004/01/p5-9.pdf. "Кроме того, О.В. Лосеву удалось очень далеко продвинуться в понимании физики этих явлений в условиях, когда еще не была создана зонная теория полупроводников. Так что современные защитники приоритета Роунда вряд ли имеют право оспоривать выдающийся вклад нашего соотечественника в эту область физики и особенно в изобретение светодиода. Ведь изобретателями радио считаются по праву Попов и Маркони, хотя всем известно, что радиоволны первым наблюдал Герц. И таких примеров в истории науки много.". 
  4. "The first LEDs were infrared (invisible)". Smithsonian National Museum of American History. October 2007. http://invention.smithsonian.org/centerpieces/Quartz/inventors/biard.html. பார்த்த நாள்: July 24, 2013. 
  5. "Inventor of Long-Lasting, Low-Heat Light Source Awarded $500,000 Lemelson-MIT Prize for Invention". Massachusetts Institute of Technology. Washington, D.C.. April 21, 2004. http://web.mit.edu/invent/n-pressreleases/n-press-04LMP.html. பார்த்த நாள்: December 21, 2011. 
  6. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Schubert என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  7. "LED". The American heritage science dictionary. (2005). Houghton Mifflin Company.  led and LED.
  8. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; LemelsonMIT என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  9. PMID 18542260 (PubMed)
    Citation will be completed automatically in a few minutes. Jump the queue or expand by hand
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளி_உமிழ்_இருமுனையம்&oldid=1734169" இலிருந்து மீள்விக்கப்பட்டது