பசிலிக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1: வரிசை 1:

[[File:Le sacre coeur (paris - france).jpg|thumb|300px|[[சக்ரே-கர், பாரிசு|தூய இருதயப் பேராலயம்]] - [[பாரிஸ்]] ([[பிரான்சு]])]]
[[File:Le sacre coeur (paris - france).jpg|thumb|300px|[[சக்ரே-கர், பாரிசு|தூய இருதயப் பேராலயம்]] - [[பாரிஸ்]] ([[பிரான்சு]])]]
[[File:Petersdom von Engelsburg gesehen.jpg|thumb|300px|[[புனித பேதுரு பேராலயம்]], [[வத்திக்கான் நகர்]]]]
[[File:Petersdom von Engelsburg gesehen.jpg|thumb|300px|[[புனித பேதுரு பேராலயம்]], [[வத்திக்கான் நகர்]]]]
'''பேராலயம்''' அல்லது '''பெருங்கோவில்''' (''Basilica'', ''பசிலிக்கா'') எனப்படுவது முற்கால உரோமை நகரில் கட்டப்பட்ட பொது கட்டிடங்களைக் குறிக்கப் பயன்பட்டது. [[கிரேக்கம் (மொழி)|கிரேக்க மொழியில்]] அதன் பொருள் "அரச உறைவிடம்" ஆகும். ஆனால் காலப்போக்கில் "பசிலிக்கா" என்னும் சொல் முக்கிய கிறித்தவ கோவில்களை குறிக்க பயன்பட்டது. [[திருத்தந்தை]] என்று அழைக்கப்படுகின்ற பாப்பரசர் [[கிறித்தவத் தேவாலயம்|ஆலயங்களை]] பேராலயங்களாக உயர்த்த முடியும். கட்டிட வடிவமைப்புப் பாணியில் மத்திய குழிசியையும் வழிநடையையும் கொண்ட கட்டிடங்களைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.
'''பேராலயம்''' அல்லது '''பெருங்கோவில்''' (''Basilica'', ''பசிலிக்கா'') எனப்படுவது முற்கால உரோமை நகரில் கட்டப்பட்ட பொது கட்டிடங்களைக் குறிக்கப் பயன்பட்டது. [[கிரேக்கம் (மொழி)|கிரேக்க மொழியில்]] அதன் பொருள் "அரச உறைவிடம்" ஆகும். ஆனால் காலப்போக்கில் "பசிலிக்கா" என்னும் சொல் முக்கிய கிறித்தவ கோவில்களை குறிக்க பயன்பட்டது. [[திருத்தந்தை]]யின் ஆணையால் மட்டுமே [[கிறித்தவத் தேவாலயம்|ஆலயங்கள்]] பெருங்கோவில்களாக உயர்த்தப்பட முடியும். கட்டிட வடிவமைப்புப் பாணியில் மத்திய குழிசியையும் வழிநடையையும் கொண்ட கட்டிடங்களைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.


ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வருகை புரியும் திருப்பயண இடங்களாகவும் பெருங்கோவில்கள் அமைந்துள்ளன.<ref name= Meera >Sacred Travels by Lester Meera 2011 ISBN 1-4405-2489-0 page 53</ref><ref name=EWTN >{{cite web|url=http://www.ewtn.com/library/MARY/ZSHRINE.HTM |title=Eternal Word Television Network, Global Catholic Network |publisher=Ewtn.com |date=1999-06-13 |accessdate=2012-02-17}}</ref> இவ்வகை திருப்பயணியருக்கு [[திருச்சபை வழங்கும் பலன்கள்]] உண்டு.


கத்தோலிக்கப் பேராலயங்கள் கிறித்தவர்களுக்கான புனித யாத்திரை இடங்களாக அமைந்துள்ளன; ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வருகை புரிகின்றனர்.<ref name= Meera >Sacred Travels by Lester Meera 2011 ISBN 1-4405-2489-0 page 53</ref><ref name=EWTN >{{cite web|url=http://www.ewtn.com/library/MARY/ZSHRINE.HTM |title=Eternal Word Television Network, Global Catholic Network |publisher=Ewtn.com |date=1999-06-13 |accessdate=2012-02-17}}</ref>
==மேற்சான்றுகள்==
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
{{Reflist}}

04:41, 6 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்

தூய இருதயப் பேராலயம் - பாரிஸ் (பிரான்சு)
புனித பேதுரு பேராலயம், வத்திக்கான் நகர்

பேராலயம் அல்லது பெருங்கோவில் (Basilica, பசிலிக்கா) எனப்படுவது முற்கால உரோமை நகரில் கட்டப்பட்ட பொது கட்டிடங்களைக் குறிக்கப் பயன்பட்டது. கிரேக்க மொழியில் அதன் பொருள் "அரச உறைவிடம்" ஆகும். ஆனால் காலப்போக்கில் "பசிலிக்கா" என்னும் சொல் முக்கிய கிறித்தவ கோவில்களை குறிக்க பயன்பட்டது. திருத்தந்தையின் ஆணையால் மட்டுமே ஆலயங்கள் பெருங்கோவில்களாக உயர்த்தப்பட முடியும். கட்டிட வடிவமைப்புப் பாணியில் மத்திய குழிசியையும் வழிநடையையும் கொண்ட கட்டிடங்களைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.


ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வருகை புரியும் திருப்பயண இடங்களாகவும் பெருங்கோவில்கள் அமைந்துள்ளன.[1][2] இவ்வகை திருப்பயணியருக்கு திருச்சபை வழங்கும் பலன்கள் உண்டு.

மேற்சான்றுகள்

  1. Sacred Travels by Lester Meera 2011 ISBN 1-4405-2489-0 page 53
  2. "Eternal Word Television Network, Global Catholic Network". Ewtn.com. 1999-06-13. பார்க்கப்பட்ட நாள் 2012-02-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசிலிக்கா&oldid=1733104" இலிருந்து மீள்விக்கப்பட்டது