ரூமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
17,733 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
"பாரசீகத்தின் மாபெரும் ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
("பாரசீகத்தின் மாபெரும் ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பாரசீகத்தின் மாபெரும் மெய்ஞானக் கவிஞரும், சூபி ஞானியுமான மௌலானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) அவர்கள் (கி,பி. 1207 செப்டம்பர் 30) ஹிஜ்ரி ஆண்டு 604 இல் பாரசீகத்தின் கொரசான் மாகாணத்திலுள்ள 'பல்கு' நகரத்தில் பிறந்தார்கள். அவர்களுடைய இயற்பெயர் முஹம்மது என்பதாகும். அவரின் தந்தையார் பஹாவுத்தீன் முஹம்மது வலத் தமது ஊரில் செல்வாக்கு மிக்க ஞானியாகத் திகழ்ந்தார்கள். மௌலானா ரூமி அவர்கள் அரபு வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களது பரம்பரை இஸ்லாமிய அரசின் முதலாவது கலீபாவான ஹஜ்ரத் அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்களிடமிருந்து தொடங்குவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
{{Infobox person
| honorific_prefix = இஸ்லாமிய அறிஞர்
|notability = {{transl|fa|ஜலால் அத்-தின் முஹம்மது பல்கி}}<br />{{lang|fa|مولانا جلال‌الدین محمد بلخی}}
|era = மத்தியகாலம்
|name = ஜலாலுத்தீன் முஹம்மது ரூமி
|image = Molana.jpg
|title = மவ்லானா<ref name="EI"/> (பாரம்பரிய [[பாரசீக மொழி|பாரசீகம்]]), மெளலானா (நவீன [[பாரசீக மொழி|பாரசீகம்]]), மற்றும் மெவ்லானா(நவீன [[துருக்கிய மொழி|துருக்கி]])
|birth_date= கி.பி.1207
|birth_place= வக்ஸ்,[[தஜிகிஸ்தான்]] (இன்றைய [[தஜிகிஸ்தான்]])<ref>William Harmless, ''Mystics'', (Oxford University Press, 2008), 167.</ref><ref name="Balkh" />
|death_date= 17 டிசம்பர் 1273
|death_place= குன்யா (இன்றைய [[துருக்கி]])
|resting_place= குன்யா(இன்றைய துருக்கி)<br>{{coord|37|52|14.33|N|32|30|16.74|E|display=inline,title}}
|ethnicity = [[பாரசீகம்|பாரசீகர்]]
|region = கவாரஸ்மியன் இராச்சியம் (<small>பல்க் மாகாணம்: –1212 மற்றும் 1213–17; [[சமர்கந்து]]: 1212–13</small>)<ref name="encyclopaedia1991" /><ref>[[C. E. Bosworth]], 1988, [http://www.iranicaonline.org/articles/balk-town-and-province#pt2 ''BALḴ, city and province in northern Afghanistan'', Encyclopaedia Iranica: Later, suzerainty over it passed to the Qarā Ḵetāy of Transoxania, until in 594/1198 the Ghurid Bahāʾ-al-Dīn Sām b. Moḥammad of Bāmīān occupied it when its Turkish governor, a vassal of the Qarā Ḵetāy, had died, and incorporated it briefly into the Ghurid empire. Yet within a decade, Balḵ and Termeḏ passed to the Ghurids’ rival, the Ḵᵛārazmšāh ʿAlāʾ-al-Dīn Moḥammad, who seized it in 602/1205-06 and appointed as governor there a Turkish commander, Čaḡri or Jaʿfar. In summer of 617/1220 the Mongols first appeared at Balḵ.]</ref><br />ரும் சுல்தானகம் (<small>மலட்யா]: 1217–19; அக்சகேர்: 1219–22; லரேண்ட்: 1222–28; குன்யா: 1228 முதல் 1273 அவரது மரணம் வரை&nbsp;AD.</small>)<ref name="encyclopaedia1991" />
|school_tradition = ஹனபி, [[சூபிசம்]]; அவரை பின்தொடர்பவர்கள் மெளலவி சூபி வழியை உருவாக்கினர்.
|main_interests = [[சூபி]] கவிதைகள், Sufi whirling, முராகபா, திக்ர்
|notable_ideas = [[பாரசீக கவிதைகள்]],நெய்(ney) மற்றும் சூபி ஆட்டம்
|works = [[மஸ்னவி]], திவான் இ சம்ஸ் இ தப்ரீசி, பீஹி மா பீஹி
<!--|predecessor = பஹாவுத்தீன் ஸகரிய்யா மற்றும் சம்ஸ் தப்ரீசி-->
|influences = பஹாவுத்தீன் ஸகரிய்யா, பரீத் அல்தீன் அத்தார், ஸனாய், அபூ ஸயீத் அபுல்கைர், அபுல் ஹசன் கரகானி, பீயஸீத் பிஸ்தாமி, சம்ஸ் தப்ரீசி
|influenced = ஷா அப்துல்லதீப் பித்தாய், காஸி நஸ்ருல் இஸ்லாம், அப்துல்கரீம் சிரூஸ்
}}
'''ஜலால் அத்-தின் முகமது பல்கி''' (''Jalāl ad-Dīn Muḥammad Balkhī'', {{lang-fa|جلال‌الدین محمد بلخى}} ) என்றும் '''ஜலால் அத்-தின் முகமது ரூமி ''' (''Jalāl ad-Dīn Muḥammad Rūmī'', {{lang|fa|جلال‌الدین محمد رومی}}) என்றும் பரவலாக [[துருக்கி]]யிலும் [[ஈரான்|ஈரானிலும்]] [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானித்தானிலும்]] '''மௌலானா'''<ref name="encyclopaedia1991">H. Ritter, 1991, ''DJALĀL al-DĪN RŪMĪ'', ''[[The Encyclopaedia of Islam]]'' (Volume II: C-G), 393.</ref> ({{lang-fa|مولانا}}) என்றும் ஆங்கிலம் பேசும் உலகில் '''ரூமி''' என்றும் அறியப்படுபவர் (30 செப்டம்பர் 1207&nbsp;– 17 திசம்பர் 1273) பதின்மூன்றாவது நூற்றாண்டைச் சேர்ந்தவர் <ref>இவர் பெர்சியர் என்று ஈரானியரும் துருக்கியர் என்று துருக்கியரும் ஆப்கானித்தவர் என்று ஆப்கானித்தவரும் கருதுகின்றனர்</ref>
 
மௌலானா அவர்களுக்கு 12 வயதாக இருந்தபோது, மங்கோலிய கொள்ளைக்காரர்கள் அடிக்கடி கொரஸான் மாகாணத்தினுள் நுழைந்து நாசம் விளைவித்து வந்தனர். இதனால் பயந்த பல்கு நகரத்தின் குடிமக்கள் துருக்கியிலுள்ள 'ரூம்' என்ற நகரத்தில் குடியேறினார்கள்.
கடந்த ஏழு நூற்றாண்டுகளாக ஈரானியர்கள், துருக்கியர்கள் ஆப்கானியர்கள், தஜக்கியர்கள் மற்றும் மத்திய ஆசியாவின் இஸ்லாமியர்கள் இவருடய ஆன்மீக வழிமுறையை போற்றிவருகிறார்கள். ரூமியின் முக்கியத்துவம் தேச மற்றும் இனங்களை கடந்து பரவியிருக்கிறது. இவரது கவிதைகள் உலகின் பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல்வேறு வடிவமாற்றங்களை அடைந்துள்ளன. 2007ஆம் ஆண்டு இவர் அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற கவிஞர் என்று அறிவிக்கப்பட்டார்.
 
ரூமியின் படைப்புகள் அனைத்தும் பெர்சிய மொழியில் எழுதப்பட்டவை. இவரின் மானஸ்வி தூய்மையான பெர்சிய இலக்கிய பெருமையை கொண்டது. இது பெர்சிய மொழிக்கு பெரும் புகழ் சேர்ப்பதாக இருக்கிறது. இன்றளவும் இவரது படைப்புகளை பெருமளவு பெர்சியர்கள் பெர்சிய மொழியிலேயே படித்து வருகிறார்கள். (இரான், தஜகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவின் பெர்சிய மொழிபேசும் மக்கள்). இவரது படைப்புகளின் மொழிபெயர்ப்புகள் ஏனைய நாடுகளில் மிகுந்த புகழுக்குரியதாக இருக்கின்றன. இவரின் கவிதைகள் பெர்சிய, உருது, பஞ்சாபி மற்றும் துருக்கிய இலக்கியங்கள் தாக்கத்தை ஏற்படுத்யிருக்கின்றன. துருக்கிய மற்றும் இண்டிக் மொழிகள் பெரிசியோ அரபிக் வரிவடிவத்தில் எழுதப்படுகின்றான. பாஸ்த்தோ, ஒட்டாமன், துருக்கி, சாகாடை மற்றும் சிந்தி மொழிகள் இதற்கு உதாரணம்.
 
==பெயர்==
ஜலாலு-தின் முஹம்மத் பால்ஹி
(பெர்சியப் பெயர்: جلال‌الدین محمد بلخى‎ பெர்சிய உச்சரிப்பு : [dʒælɒːlæddiːn mohæmmæde bælxiː]) இவர் ஜலாலு-தின் முஹம்மத் ரூமி (جلال‌الدین محمد رومی பெர்சிய உச்சரிப்பு : [dʒælɒːlæddiːn mohæmmæde ɾuːmiː]).என்றும் அழைக்கப் படுவார். இவர் இரானிலும் ஆப்கானிஸ்தானிலும் பெரும்பாலானோரால் மௌலானா(பெர்சிய உச்சரிப்பு : مولانا‎ : [moulɒːnɒː]) என்ற சிறப்பு பெயரால்அழைக்கப்பட்டார். துருக்கியர்கள் இவரை மெவ்ளானா என்றும் அழைத்தனர்.
 
சிக்காகோ பல்கலைக்கழகத்தின் பிராங்க்ளின் லூயிசின் ரூமியின் வாழ்க்கை வராலாற்றாய்வு நம்பகத்தன்மைமிக்கது. இவரின் கூற்றுப்படி பைசாந்திய பேரரசின் அல்லது கிழக்கு ரோமப் பேரரசிற்கு சொந்தமானது அனோடோலியன் குடாநாடு. இது வரலாற்றில் வெகு அண்மையில்தான் இஸ்லாமியர்களினால் வென்றெடுக்கப்பட்டது. இது துருக்கிய இஸ்லாமிய ஆட்சியாளர்களால் ஆளப்பட்டபோதும் அரபியர்களும், பெர்சியர்கள், துருக்கியர்கள் இந்த நிலப்பரப்பை ரம் என்றே அழைத்து வந்தனர். எனவே அனோடோலியாவில் பிறந்த பல வரலாற்று பிரமுகர்களும் ரூமி என்கிற பெயரில் அழைக்கப்பட்டனர். ரூமி என்கிற வார்த்தை அரபி மொழியில் இருந்து பெறப்பட்ட வார்த்தை. இதன் அர்த்தம் ரோமன். இந்தத் தொடர்பில் நோக்கினால் ரோமன் என்பது பைசாந்திய பேரரசின் குடிமக்களை குறிக்கிறது அல்லது அநோடோலியாவில் வாழ்ந்தமக்களையும் அதனோடு தொடர்புடைய பொருட்களையும் குறிக்கிறது.
 
இக்காரணங்களால் இஸ்லாமிய நாடுகளில் பொதுவாய் ஜலாலுதீன் ரூமி என்ற பெயரில் அழைக்கப்படுவதில்லை. பெர்சிய வார்த்தையான மௌலவி என்றோ துருக்கிய வார்த்தையான மெவ்ல்வி என்றோ அழைக்கப்படுகிறார். இவ்வார்த்தை "இறைவனுடன் பணியாற்றுபவர்" என்கிற பொருளுடையது.
 
==வாழ்க்கை==
ரூமி பெர்சிய மண்ணை சார்ந்த, பெர்சியமொழி பேசும்பெற்றோர்களுக்கு பிறந்தவர். இவர் வாக்ஸ் என்கிற சிறு கிராமத்தில் பிறந்திருக்கலாம். இது பெர்சிய நதியான வாக்ஸின் கரையில் அமைந்திருக்கிறது. (தற்போது தஜகிஸ்தான்) வாக்ஸ் பால்க் என்கிற பெரிய பகுதிக்கு சொந்தமானது. (இப்போது இதன் பகுதிகள் புதிய ஆப்கானிஸ்தானிலும், தஜகிஸ்தானிலும் உள்ளது). ரூமி பிறந்த ஆண்டு அவரது தந்தை பால்கில் ஒரு அறிஞராக நியமனம் செய்யப்பட்டார்.
 
பால்கின் பெரும் பகுதி அப்போது பெர்சிய கலாச்சார மைய்யமாக இருந்தது. இங்கு பல நூற்றாண்டுகளாக குரானிய சுபியிசம் வளர்ந்து வந்திருந்தது. உண்மையில் ரூமியின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதில் அவரது தந்தைக்குபின் பெர்சிய கவிஞர்களான அட்டார் மற்றும் சானைக்கும் பெரும் பங்குண்டு.
ரூமி தனது ஒரு கவிதையில் அட்டாரஐ தனது ஆன்மாகவாகவும் சானையை தனது இரு கண்களாகவும் கொண்டதால் அவர்களின் சிந்தனை தொடரில் வந்தவன் நான் என்று சொல்லியிருக்கிறார். இன்னொரு கவிதையில்அட்டார் இன்றும் இருக்கும் ஒரு தெருவின் திருபத்தில் உள்ள ஏழு காதல் நகரங்களின் ஊடே பயணித்தவர் என்கிறார். ரூமியின் தந்தையும் நிஜாம் அல் டின் குப்ராவின் ஆன்மீக வழியுடன் தொடர்புடையவர்.
 
 
 
 
[[பாரசீகம்|பாரசீக]]<ref name=howisit>Franklin Lewis, Rumi Past and Present, East and West, Oneworld Publications, 2000.{{Quote|How is it that a Persian boy born almost eight hundred years ago in Khorasan, the northeastern province of greater Iran, in a region that we identify today as Central Asia, but was considered in those days as part of the Greater Persian cultural sphere, wound up in Central Anatolia on the receding edge of the Byzantine cultural sphere, in which is now Turkey</ref><ref>Annemarie Schimmel, “The Mystery of Numbers”, Oxford University Press,1993. Pg 49: “A beautiful symbol of the duality that appears through creation was invented by the great Persian mystical poet Jalal al-Din Rumi, who compares God's creative word kun (written in Arabic KN) with a twisted rope of 2 threads (which in English twine, in German Zwirn¸ both words derived from the root “two”) ”.</ref><ref>Ritter, H.; Bausani, A. "ḎJ̲alāl al- Dīn Rūmī b. Bahāʾ al-Dīn Sulṭān al-ʿulamāʾ Walad b. Ḥusayn b. Aḥmad Ḵh̲aṭībī ." Encyclopaedia of Islam. Edited by: P. Bearman , Th. Bianquis , C.E. Bosworth , E. van Donzel and W.P. Heinrichs. Brill, 2007. Brill Online. Excerpt: "known by the sobriquet Mewlānā, persian poet and founder of the Mewlewiyya order of dervishes"</ref><ref>Julia Scott Meisami, Forward to Franklin Lewis, Rumi Past and Present, East and West, Oneworld Publications, 2008 (revised edition)</ref><ref>
John Renard,"Historical dictionary of Sufism", Rowman & Littlefield, 2005. pg 155: "Perhaps the most famous Sufi who is known to many Muslims even today by his title alone is the seventh/13th century Persian mystic Rumi"</ref><ref>Frederick Hadland Davis , "The Persian Mystics. Jalálu'd-Dín Rúmí", Adamant Media Corporation (November 30, 2005) , ISBN 978-1-4021-5768-4.</ref><ref>Franklin Lewis, Rumi Past and Present, East and West, Oneworld Publications, 2000. “Sultan Valad (Rumi's son) elsewhere admits that he has little knowledge of Turkish” (pg 239) “Sultan Valad (Rumi's son) did not feel confident about his command of Turkish” (pg 240)</ref> [[முசுலிம்]] கவிஞரும், நீதிமானும், [[இறையியல்|இறையியலாளரும்]] [[சூபியம்|சூபி]] துறவியுமாவார்.<ref>{{cite web|title=Islamica Magazine: Mewlana Rumi and Islamic Spirituality| url=http://www.islamicamagazine.com/issue-13/mawlana-jalal-al-din-rumi-and-islamic-spirituality.html| accessdate=2007-11-10 |archiveurl = http://web.archive.org/web/20071114060149/http://www.islamicamagazine.com/issue-13/mawlana-jalal-al-din-rumi-and-islamic-spirituality.html |archivedate = 2007-11-14}}</ref>
 
==மேற்கோள்கள்==
<references/>
==வெளி இணைப்புகள்==
* [http://houseofmawlana.com/Menu/English.htm Maulana Jalaluddin Balkhy Site Vancouver Canada مولانا جلال الدین محمد بلخى]
* [http://www.guardian.co.uk/commentisfree/belief/2009/nov/30/rumi-masnavi-muslim-poetry Guardian newspaper series of articles on Rumi, by Franklin Lewis]
* Fatemeh Keshavarz, ''[http://speakingoffaith.publicradio.org/programs/rumi/index.shtml Speaking of Faith: The Ecstatic Faith of Rumi]'', with Krista Tippet, American Public Media, December 13, 2007
* [http://www.rumiforum.org RUMI FORUM , Washington DC]
* [http://www.pbase.com/dosseman/mevlana Extensive collection of pictures of the Mevlana museum in Konya]
 
===இணையத்தில் ரூமியின் படைப்புக்கள் ===
* [http://www.guernicamag.com/poetry/288/four_new_translations_of_rumi/ Four new translations of Rumi poems by Coleman Barks]
* [http://www.rumi-wayoftheheart.com/ Rumi poetry set to beautiful Persian Music on Mp3 and CD]
* [http://www.dar-al-masnavi.org Dar al Masnavi], several English versions of selections by different translators.
* [http://www.iranian.com/Arts/rumi.html Quatrains at Iranian.com]
* [http://www.scribd.com/doc/36111698 English translation of Rumi's Book of Love]
* [http://www.scribd.com/doc/27664190/Deewn-e-Shams-Tabrezi-of-Mavlana-Rumi-Complete-Ghazliat-in-Farsi complete Ghazals of Rumi's large Deewan-e-Shams in Persian single free pdf file uploaded by Javed Hussen]
* [http://www.RumiSite.com Original Persian / Farsi text of Rumi's work]
 
 
[[பகுப்பு:1207 பிறப்புகள்]]
[[பகுப்பு:1273 இறப்புகள்]]
[[பகுப்பு:பாரசீக இலக்கியம்]]
[[பகுப்பு:கவிஞர்கள்]]
 
 
{{Link FA|mk}}
1,214

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1729286" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி