சனகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2: வரிசை 2:

'''சனகன்''', இராமாயணக் கதையில் வரும் [[சீதை|சீதையின்]] வளர்ப்புத் தந்தை ஆவார். இராமாயணக் கதையின்படி இவர் சனகபுரியை ஆண்டு வந்த ராஜரிஷி ஆவார். இவர் பூமாதேவியின் மகளாகிய சீதையை எடுத்து தன் மகளாக வளர்த்து வந்தார்.

சீதை திருமண வயதை எட்டியதும், தான் வைத்திருந்த சிவதனுசு என்னும் [[வில்]]லை வளைப்பவருக்கு சீதையை மணமுடித்துத் தருவதாக அறிவித்தார். இதில் [[இராமன்]] வெற்றிவாகை சூடி சிதையைத் தனது பத்தினியாக்கினான்.
சீதை திருமண வயதை எட்டியதும், தான் வைத்திருந்த சிவதனுசு என்னும் [[வில்]]லை வளைப்பவருக்கு சீதையை மணமுடித்துத் தருவதாக அறிவித்தார். இதில் [[இராமன்]] வெற்றிவாகை சூடி சீதையை தனது பத்தினியாக்கினான்.

இராசரிசி சனகர், அரசவையில் கூடியிருந்த முனிவர்களிடம், பிரம்மக்ஞானத்தை சரியாக விளக்குபவருக்கு ஆயிரம் பசுக்களை தானமாக தருகிறேன் என்றார். ஆனால் ஒரு முனிவரும்
இராசரிசி சனகர், அரசவையில் கூடியிருந்த முனிவர்களிடம், பிரம்மக்ஞானத்தை சரியாக விளக்குபவருக்கு ஆயிரம் பசுக்களை தானமாக தருகிறேன் என்றார். ஆனால் ஒரு முனிவரும்

00:05, 23 செப்டெம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

ஜனகன் ராமர் மற்றும் அவரது தந்தையை வரவேற்க்கும் சித்திரம்.

சனகன், இராமாயணக் கதையில் வரும் சீதையின் வளர்ப்புத் தந்தை ஆவார். இராமாயணக் கதையின்படி இவர் சனகபுரியை ஆண்டு வந்த ராஜரிஷி ஆவார். இவர் பூமாதேவியின் மகளாகிய சீதையை எடுத்து தன் மகளாக வளர்த்து வந்தார். சீதை திருமண வயதை எட்டியதும், தான் வைத்திருந்த சிவதனுசு என்னும் வில்லை வளைப்பவருக்கு சீதையை மணமுடித்துத் தருவதாக அறிவித்தார். இதில் இராமன் வெற்றிவாகை சூடி சீதையை தனது பத்தினியாக்கினான்.

இராசரிசி சனகர், அரசவையில் கூடியிருந்த முனிவர்களிடம், பிரம்மக்ஞானத்தை சரியாக விளக்குபவருக்கு ஆயிரம் பசுக்களை தானமாக தருகிறேன் என்றார். ஆனால் ஒரு முனிவரும் பிரம்ம வித்தை என்ற பிரம்மக் ஞானத்தை விளக்க முன் வராத நிலையில், மகரிசி யாக்யவல்கியர் பிரம்ம ஞானத்தை சனகர் உள்ளிட்ட் முனிவர்களுக்கு எடுத்துக் கூறினார். இந்த நிகழ்வு பிரகதாரண்யக உபநிடதத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சனகர்&oldid=1727443" இலிருந்து மீள்விக்கப்பட்டது