12,389
தொகுப்புகள்
(வரலாறு) |
|||
தமிழகத்தின் [[நாமக்கல்]] மண்டலம் கோழி வளர்ப்பில் முதன்மையானது.
=== இந்தியாவின் கோழி வளர்ப்புத்துறை ===
இந்தியாவில் இருந்து பெருமளவிலான கோழிகள் [[இலங்கை]]க்கும் (50%), [[வங்காள தேசம்|வங்காள தேசத்திற்]]கும் (32.5%), [[நேபாளம்|நேபாளத்திற்கும்]] (8.2%) ஏற்றுமதியாகின்றன. இந்தியாவில் இருந்து பெருமளவிலான முட்டைகள் [[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு அமீரகத்துக்கும்]] [[குவைத்]]துக்கும் [[ஓமான்|ஓமனு]]க்கும் ஏற்றுமதியாகின்றன. முட்டை தூளானது [[ஜப்பான்|ஜப்பானு]]க்கும் [[போலந்து]]க்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் அதிகளவில் ஏற்றுமதியாகின்றன.
|
தொகுப்புகள்