புரூக்ளின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Rsmn பயனரால் புருக்ளின், புரூக்ளின் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: சரியான ஒலிப்பெயர...
வரிசை 78: வரிசை 78:
==மேற்சான்றுகள்==
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
{{Reflist}}

[[பகுப்பு:நியூயார்க் நகரம்]]

04:44, 18 செப்டெம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

புரூக்ளின்
டச்சு: Breukelen
புரூக்ளின், நியூயார்க்
நியூயார்க் நகர பரோ
கிங்சு கவுன்ட்டி
புரூக்ளின் பாலத்தின் தோற்றம்
குறிக்கோளுரை: Eendraght Maeckt Maght
(ஒற்றுமையே வலிமை)
புரூக்ளினின் அமைவிடம் - ஆரஞ்சு வண்ணத்தில்
புரூக்ளினின் அமைவிடம் - ஆரஞ்சு வண்ணத்தில்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலம் நியூ யோர்க் மாநிலம்
கவுன்ட்டிபடிமம்:Vlag van Brooklyn.png கிங்சு
நகரம் நியூயார்க் நகரம்
குடியேற்றம்1634
பெயர்ச்சூட்டுபிரூகெலன், நெதர்லாந்து
அரசு
 • வகைநியூ யார்க் நகரத்தின் மாவட்டங்கள்
 • பரோ தலைவர்எரிக் ஆடம்சு (ம)
(புரூக்ளின் பரோ)
 • மாவட்ட வழக்குரைஞர்கென்னத் பி. தாம்சன்
(கிங்சு கவுன்ட்டி)
பரப்பளவு
 • மொத்தம்251.0 km2 (96.90 sq mi)
 • நிலம்182.9 km2 (70.61 sq mi)
 • நீர்68.1 km2 (26.29 sq mi)
மக்கள்தொகை (2013)
 • மொத்தம்25,92,149[1]
 • அடர்த்தி14,182/km2 (36,732/sq mi)
சிப் முன்னொட்டு112
தொலைபேசி குறியீடு347, 718, 917,929
இணையதளம்www.Brooklyn-USA.org

புரூக்ளின் (Brooklyn, /ˈbrʊklɪn/) ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் ஐந்து பரோக்களில் மிகக் கூடுதலான மக்கள்தொகை கொண்ட பரோவாகும்; இங்கு ஏறத்தாழ 2.6 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.[1]
பரப்பளவில் இது நியார்க் நகரத்தின் இரண்டாவது பெரிய பரோவாகும். 1896இலிருந்து புரூக்ளினின் எல்லைகளும் கிங்சு கவுன்ட்டியின் எல்லைகளும் ஒன்றாக உள்ளன. கிங்சு கவுன்ட்டி நியூயார்க் மாநிலத்தின் அனைத்துக் கவுன்ட்டிகளிலும் மிகுந்த மக்கள்தொகை உடைய கவுன்ட்டியாக விளங்குகிறது. ஐக்கிய அமெரிக்காவில் உள்ள அனைத்து கவுன்ட்டிகளிலும் மக்கள்நெருக்க மிக்கதாக நியூயார்க் கவுன்ட்டியை (மன்ஹாட்டன்) அடுத்து இரண்டாம் நிலையில் உள்ளது.[2]

இங்கு பல இன மக்கள் தனித்தனி பகுதிகளில் (என்கிளேவ்) குடியேறியுள்ளனர். இதனையொட்டியே புரூக்ளினின் குறிக்கோளுரையாக Eendraght Maeckt Maght (ஒற்றுமையே வலிமை) என உள்ளது. இக்குறிக்கோளுரை பரோவின் சின்னத்திலும் கொடிகளிலும் காணப்படுகிறது.[3] Brooklyn's official colors are blue and gold.[4]

நியூயார்க்கின் ஐந்து பரோக்கள் கண்ணோட்டம்
ஆட்பகுதி மக்கள்தொகை நிலப் பரப்பளவு
பரோ கவுன்ட்டி 1 சூலை 2013
மதிப்பீடு
சதுர
மைல்கள்
சதுர
கிமீ
மன்ஹாட்டன் நியூ யார்க் 1,626,159 23 59
பிரான்க்சு பிரான்க்சு 1,418,733 42 109
புருக்ளின் கிங்சு 2,592,149 71 183
குயின்சு குயின்சு 2,296,175 109 283
இசுட்டேட்டன் தீவு ரிச்மாண்ட் 472,621 58 151
8,405,837 303 786
19,651,127 47,214 122,284
மூலம்: ஐக்கிய அமெரிக்க கணக்கெடுப்பு வாரியம்[5][6][7]

மேற்சான்றுகள்

  1. 1.0 1.1 "Kings County (Brooklyn Borough), New York State & County QuickFacts". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் March 28, 2014.
  2. "Population, Housing Units, Area, and Density: 2000", United States Census Bureau. Retrieved May 11, 2007.
  3. Flags of the World, Brooklyn, New York (U.S.). Retrieved October 10, 2007.
  4. Borough of Brooklyn.blue and gold.
  5. 2013 borough population estimates are taken from the annual database of county population estimates from the U.S. Census Bureau, retrieved on May 13, 2014.
  6. Per the County and City Data Book:2007 (U.S. Census Bureau), Table B-1, Area and Population, retrieved on July 12, 2008, New York County (Manhattan) was the nation's densest-populated county, followed by Kings County (Brooklyn), Bronx County, Queens County and சான் பிரான்சிஸ்கோ.
  7. American Fact Finder (U.S. Census Bureau): New York by County - Table GCT-PH1. Population, Housing Units, Area, and Density: 2000 Data Set: Census 2000 Summary File 1 (SF 1) 100-Percent Data, retrieved on February 6, 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரூக்ளின்&oldid=1725030" இலிருந்து மீள்விக்கப்பட்டது